Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Mmm… ahaha ahaa ahaha ahaa Ahaha ahaa mm… mm… mm… Male Part Thendralo theeyo theendiyadhu naano Thendralo theeyo theendiyadhu naano Kondaval thaano yaeno Naalai malarum kaadhal maganaal Nyaayam varumo Male Part Thendralo theeyo theendiyadhu naano Thendralo theeyo theendiyadhu naano Kondaval thaano yaeno Naalai malarum kaadhal maganaal Nyaayam varumo Male Part En manam unnai endrum Pon malar poojai seiyum En manam unnai endrum Pon malar poojai seiyum Karaigal kaanaa alaigal aanaen Karaigal kaanaa alaigal aanaen Thanimaiyae… Thanimaiyae.. thanal malar aanaen naanae Male Part Thendralo theeyo theendiyadhu naano Thendralo theeyo theendiyadhu naano Kondaval thaano yaeno Naalai malarum kaadhal maganaal Nyaayam varumo Male Part Thendralo theeyo theendiyadhu naano Male Part Nimmadhi indru illai En vizhi sindhum mazhai Nimmadhi indru illai En vizhi sindhum mazhai Ilamai kaalam uravu kolam Ilamai kaalam uravu kolam Manadhilae… haa Manadhilae …aval verum kaanal neero Male Part Thendralo theeyo theendiyadhu naano Thendralo theeyo theendiyadhu naano Kondaval thaano yaeno Naalai malarum kaadhal maganaal Nyaayam varumo Male Part Thendralo theeyo theendiyadhu naano
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ம்ம்ம்... அஹஹ அஹா அஹஹ அஹா அஹஹ அஹா ம்ம்... ம்... ஆண் : தென்றலோ தீயோ தீண்டியது நானோ தென்றலோ தீயோ தீண்டியது நானோ கொண்டவள் தானோ ஏனோ நாளை மலரும் காதல் மகனால் நியாயம் வருமோ ஆண் : தென்றலோ தீயோ தீண்டியது நானோ தென்றலோ தீயோ தீண்டியது நானோ கொண்டவள் தானோ ஏனோ நாளை மலரும் காதல் மகனால் நியாயம் வருமோ ஆண் : என் மனம் உன்னை என்றும் பொன் மலர் பூஜை செய்யும் என் மனம் உன்னை என்றும் பொன் மலர் பூஜை செய்யும் கரைகள் காணா அலைகள் ஆனேன் கரைகள் காணா அலைகள் ஆனேன் தனிமையே... தனிமையே தணல் மலர் ஆனேன் நானே ஆண் : தென்றலோ தீயோ தீண்டியது நானோ தென்றலோ தீயோ தீண்டியது நானோ கொண்டவள் தானோ ஏனோ நாளை மலரும் காதல் மகனால் நியாயம் வருமோ ஆண் : தென்றலோ தீயோ தீண்டியது நானோ ஆண் : நிம்மதி இன்று இல்லை என் விழி சிந்தும் மழை நிம்மதி இன்று இல்லை என் விழி சிந்தும் மழை இளமைக் காலம் உறவுக் கோலம் இளமைக் காலம் உறவுக் கோலம் மனதிலே... ஹா மனதிலே அவள் வெறும் கானல் நீரோ ஆண் : தென்றலோ தீயோ தீண்டியது நானோ தென்றலோ தீயோ தீண்டியது நானோ கொண்டவள் தானோ ஏனோ நாளை மலரும் காதல் மகனால் நியாயம் வருமோ ஆண் : தென்றலோ தீயோ தீண்டியது நானோ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Raagangal Maaruvathillai (1983) · Lyricist: M.G. Vallaban
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Raagangal Maaruvathillai
- Composer: Ilayaraja