Roman script
Thendralil Song Lyrics is the track from Divo Music Tamil Album – 2026, Starring Malavika and Dhavan Subbaiah. This song was sung by Charulatha Mani. The music was composed by Charulatha Mani. Lyrics works penned by Charulatha Mani. Singer : Charulatha Mani Music Director : Charulatha Mani Lyricist : Charulatha Mani Dialogue : …………………. Female Part Thendralil kalandhu paadava idhayame Neeralaiyilae midhakkalaam Kaadhalil kalandhu karaiyava kaalame Manthuligalul sariyalaam Female Part Karaiyilae kaal padhithu kadal kadandha un Thedalae sugame Udhadilae unai padhithu thadam puranda en Vidiyalae sugame Female Part Kadal nuraiyil aalam theriyaadhe Viralnuniyil gaandham kidaiyaadhe Varaipadathil uyirai naan theda Ilainuni pol unadhu alai paaya Female Part Kadal nuraiyil aalam theriyaadhe Viralnuniyil gaandham kidaiyaadhe Varaipadathil uyirai naan theda Ilainuni pol unadhu alai paaya Female Part Carnatic …………….. Female Part Sooriyan saayum velaiyil sondhame En madiyilae urangava Paravaigal sellum paadhai naadume Kannimaigalae nanaiyava Female Part Nuraiyilae un vaasam enai izhukkave Thedale sugame Kaalthadam kaanaamal pona pozhudhilae Thedale sugame Female Part Kadal nuraiyil aalam theriyaadhe Viralnuniyil gaandham kidaiyaadhe Varaipadathil uyirai naan theda Ilainuni pol unadhu alai paaya Female Part Kadal nuraiyil aalam theriyaadhe Viralnuniyil gaandham kidaiyaadhe Varaipadathil uyirai naan theda Ilainuni pol unadhu alai paaya Female Part Carnatic ……………..
தமிழ்
பாடகர் : சாருலதா மணி இசை அமைப்பாளர் : சாருலதா மணி பாடல் ஆசிரியர் : சாருலதா மணி வசனம் : ................... பெண் : தென்றலில் கலந்து பாடவா இதயமே நீரலையிலே மிதக்கலாம் காதலில் கலந்து கரையவா காலமே மண்துளிகளுள் சரியலாம் பெண் : கரையிலே கால் பதித்து கடல் கடந்த உன் தேடலே சுகமே உதட்டிலே உனை பதித்து தடம் புரண்ட என் விடியலே சுகமே பெண் : கடல் நுரையில் ஆழம் தெரியாதே விரல்நுனியில் காந்தம் கிடையாதே வரைபடத்தில் உயிரை நான் தேட இலைநுனி போல் உனது அலை பாய பெண் : கடல் நுரையில் ஆழம் தெரியாதே விரல்நுனியில் காந்தம் கிடையாதே வரைபடத்தில் உயிரை நான் தேட இலைநுனி போல் உனது அலை பாய பெண் : கர்னாடிக் ................ பெண் : சூரியன் சாயும் வேளையில் என் சொந்தமே என் மடியிலே உறங்கவா பறவைகள் செல்லும் பாதை நாடுமே கண்ணிமைகளே நனையவா பெண் : நுரையிலே உன் வாசம் எனை இழுக்கவே தேடலே சுகமே கால்தடம் காணாமல் போன பொழுதிலே தேடலே சுகமே பெண் : கடல் நுரையில் ஆழம் தெரியாதே விரல்நுனியில் காந்தம் கிடையாதே வரைபடத்தில் உயிரை நான் தேட இலைநுனி போல் உனது அலை பாய பெண் : கடல் நுரையில் ஆழம் தெரியாதே விரல்நுனியில் காந்தம் கிடையாதே வரைபடத்தில் உயிரை நான் தேட இலைநுனி போல் உனது அலை பாய பெண் : கர்னாடிக் ................
Song information
Singer: Charulatha Mani
Release information: From Divo Music (2026) · Singer: Charulatha Mani · Lyricist: Charulatha Mani · Music: Charulatha Mani
Explore this song
- Singer: Charulatha Mani
- Film / album: Divo Music