Roman script
Singer : Charulatha Mani Music by : Mickey J Meyer Female Part Ranga ranga ranga ranga ranga Ranga ranga ranga ranga ranga…aa…hh Female Part Nizhal vendi nindren Megamena en melae vandhaai Kuzhal ketka nindren Raagamena neeyae vandhaai Azhal kori nindren Azhal kori nindren Oru kaadhal thandhaayae Female & Chorus : Thandhaai thandhaai Inbam thandhaai kannaa Thandhaai thandhaai Anbum thandhaai kannaa Anbaai vandhae Ennul ennul niraindhaai Female Part Aaaa…aaa….aa….. Female & Chorus : Vaaniraiyum meenum Aaniraiyum naanum Unadhu kuzhalisaiyil moozhga Unadhu viral nunigal vaazhga Female & Chorus : Thaenuraiyum kodai Oonuraiyum kodhai Nidhamba nunavil thalaisaaya Idhaya analil kulirkaaya Female : Karai sera ketten Aaa…ahaa…aa….aa…haa…. Female Part Kalamaai nee aanaai Karam sera kettennae En kaiyil vandhaai kannaa Female & Chorus : Thandhaai thandhaai Inbam thandhaai kannaa Thandhaai thandhaai Anbum thandhaai kannaa Anbaai vandhae Ennul ennul niraindhaai
தமிழ்
பாடகி : சாருலதா மணி இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர் பெண் : ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ஆ... பெண் : நிழல் வேண்டி நின்றேன் மேகமென என் மேலே வந்தாய் குழல் கேட்க நின்றேன் ராகமென நீயே வந்தாய் அழல் கோரி நின்றேன் அழல் கோரி நின்றேன் ஒரு காதல் தந்தாயே பெண் & குழு : தந்தாய் தந்தாய் இன்பம் தந்தாய் கண்ணா தந்தாய் தந்தாய் அன்பும் தந்தாய் கண்ணா அன்பாய் வந்தே என்னுள் என்னுள் நிறைந்தாய் பெண் : ஆஆ ஆஆ ஆ பெண் & குழு : வானிரையும் மீனும் ஆணிரையும் நானும் உனது குழலிசையில் மூழ்க உனது விரல் நுனிகள் வாழ்க பெண் & குழு : தேனுறையும் கோடை ஊனுறையும் கோதை நிதம்ப நுனவில் தலை சாய இதய அனலில் குளிர்காய பெண் : கரை சேர கேட்டேன் ஆஆ ஆஹா ஆ ஆ ஹா பெண் : களமாய் நீ ஆனாய் கரம் சேர கேட்டேனே என் கையில் வந்தாய் கண்ணா பெண் & குழு : தந்தாய் தந்தாய் இன்பம் தந்தாய் கண்ணா தந்தாய் தந்தாய் அன்பும் தந்தாய் கண்ணா அன்பாய் வந்தே என்னுள் என்னுள் நிறைந்தாய்
Song information
Singer: Charulatha Mani
Music by: Mickey J Meyer
Release information: From Nadigaiyar Thilagam (2018) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Charulatha Mani
- Film / album: Nadigaiyar Thilagam
- Composer: Mickey J Meyer