Roman script
Mundha Naal Song Lyrics is the track from Divo Music Tamil Album – 2026, Starring Suryaa. This song was sung by Sudharshan M. Kumar. The music was composed Sudharshan M. Kumar. Lyrics works penned by Sudharshan M. Kumar. Singer : Sudharshan M. Kumar Music Director : Sudharshan M. Kumar Lyricist : Sudharshan M. Kumar Dialogue : ………….. Male Part Hey muntha naalu Naaa feel panni alainjen Rendu kaalum Vali oyala thavichen Kanna moodiye Kanavula midhanthen Flip aanen naanae Male Part Butterfly ava Parandhae vandha Let’s go high nu Hope um thandha Ok bye nu sonna Indha flight mode phone u Male Part Kutti kutti kutti nenjila Neruppa vecha panjila Beach oram bench – ula Feel pannida na Cringe-um illa Male Part Kutti kutti kutti nenjila Neruppa vecha panjila Beach oram bench – ula Feel pannida na Cringe-um illa Whistling : ……………………. Male Part Hey muntha naalu Naaa feel panni alainjen Rendu kaalum Vali oyala thavichen Kanna moodiye Kanavula midhanthen Flip aanen naanae Male Part Butterfly ava Parandhae vandha Let’s go high nu Hope um thandha Ok bye nu sonna Indha flight mode phone u Male Part Kutti kutti kutti nenjila Neruppa vecha panjila Whistling : ……………………. Male Part Beach oram bench – ula Feel pannida na Cringe-um illa Whistling : ……………………. Male Part Beach oram bench – ula Feel pannida na Cringe-um illa Whistling : ……………………. Music : ………………….. Male Part Muntha naalu naan….
தமிழ்
பாடகர் : சுதர்சன் எம். குமார் இசையமைப்பாளர் : சுதர்ஷன் எம். குமார் பாடலாசிரியர் : சுதர்சன் எம். குமார் உரையாடல் : …………………… ஆண் : ஏய் முந்தா நாள் நா ஃபீல் பண்ணி அலைஞ்சேன் ரெண்டு காலும் வலி ஓயல தவிச்சேன் கண்ண மூடியே கனவுல மிதந்தேன் பிலிப் ஆனேன் நானே ஆண் : பட்டர்பிளை அவ பறந்தே வந்தா லெட்ஸ் கோ ஹை ன்னு ஹோப்பும் தந்தா ஓகே பை னு சொன்னா இந்தா ஃப்ளைட் மோட் போன் யூ ஆண் : குட்டி குட்டி குட்டி நெஞ்சில நெருப்ப வெச்சா பஞ்சில பீச் ஓரம் பெஞ்ச்ல ஃபீல் பண்ணிட்ட கிரஞ்சும் இல்ல ஆண் : குட்டி குட்டி குட்டி நெஞ்சில நெருப்ப வெச்சா பஞ்சில பீச் ஓரம் பெஞ்ச்ல ஃபீல் பண்ணிட்ட கிரஞ்சும் இல்ல விசில் : ………………… ஆண் : ஏய் முந்தா நாள் நா ஃபீல் பண்ணி அலைஞ்சேன் ரெண்டு காலும் வலி ஓயல தவிச்சேன் கண்ண மூடியே கனவுல மிதந்தேன் பிலிப் ஆனேன் நானே ஆண் : பட்டர்பிளை அவ பறந்தே வந்தா லெட்ஸ் கோ ஹை ன்னு ஹோப்பும் தந்தா ஓகே பை னு சொன்னா இந்தா ஃப்ளைட் மோட் போன் யூ ஆண் : குட்டி குட்டி குட்டி நெஞ்சில நெருப்ப வெச்சா பஞ்சில விசில் : ................................. ஆண் : பீச் ஓரம் பெஞ்ச்ல ஃபீல் பண்ணிட்ட கிரஞ்சும் இல்ல விசில் : ……………………. ஆண் : பீச் ஓரம் பெஞ்ச்லா ஃபீல் பண்ணிட்ட கிரஞ்சும் இல்ல விசில் : ……………………. இசை : ……………………. ஆண் : முந்தா நாள் நான்….
Song information
Singer: Sudharshan M. Kumar
Release information: From Divo Music (2026) · Singer: Sudharshan M. Kumar · Lyricist: Sudharshan M. Kumar · Music: Sudharshan M. Kumar
Explore this song
- Singer: Sudharshan M. Kumar
- Film / album: Divo Music