Roman script
Singers : S. Varalakshmi and T. S. Bagavathi Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Thendral vandhu veesadho Thempaangu paadaadho Thendral vandhu veesadho Thempaangu paadaadho Female Part Selva magan kangalilae Nindru vilaiyaadaadho Sindhu kavi paadaadho Female Part Thendral vandhu veesadho Thempaangu paadaadho Female Part Sethupathy bhoomiyilae Sivagangai seemayilae Sethupathy bhoomiyilae Sivagangai seemayilae Devar magan seer valartha Then paandi naatinilae Devar magan seer valartha Then paandi naatinilae Female Part Thendral vandhu veesadho Thempaangu paadaadho Female Part Selva magan kangalilae Nindru vilaiyaadaadho Sindhu kavi paadaadho Female Part Thendral vandhu veesadho Thempaangu paadaadho Female Part Velliyilae thaer pooti Megam pola maadu katti Velliyilae thaer pooti Megam pola maadu katti Alli alli padi alakkum Aangu nilam vaaduvadho Alli alli padi alakkum Aangu nilam vaaduvadho
Female Part Thendral vandhu veesadho Thempaangu paadaadho Female Part Thavalai ellam kulavai idum Thaamaraiyaam poo malarum Kuvalai ellaam kavi isaikkum Kula magal pol sirithirukkum Female Part Vandu vandhu koodum Vanna ezhil yaavum Andi varum por puyalil Adindhu pada sammadhamo Female Part Thendral vandhu veesadho Thempaangu paadaadho Female Part Aathaal aruginilae Amma madidhanilae Aathaal aruginilae Amma madidhanilae Kaathirukkum baalaganum Thanmaana mangaiyarum Kaathirukkum baalaganum Thanmaana mangaiyarum Female Part Por maevi purapaduvaar Pon naatin pugazh valarpaar Por maevi purapaduvaar Pon naatin pugazh valarpaar Female Part Yaar varuvaar Yaar madivaar Yaar varuvaar Yaar madivaar Yaar arivaar Kanmaniyae Female Part Thendral vandhu veesadho Thempaangu paadaadho Female Part Selva magan kangalilae Nindru vilaiyaadaadho Sindhu kavi paadaadho Female Part Thendral vandhu veesadho Thempaangu paadaadho
தமிழ்
பாடகர்கள் : எஸ். வரலட்சுமி மற்றும் டி. எஸ். பகவதி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : தென்றல் வந்து வீசாதோ தெம்பாங்கு பாடாதோ தென்றல் வந்து வீசாதோ தெம்பாங்கு பாடாதோ பெண் : செல்வ மகன் கண்களிலே நின்று விளையாடாதோ சிந்து கவி பாடாதோ பெண் : தென்றல் வந்து வீசாதோ தெம்பாங்கு பாடாதோ பெண் : சேதுபதி பூமியிலே சிவகங்கை சீமையிலே சேதுபதி பூமியிலே சிவகங்கை சீமையிலே தேவர் மகன் சீர் வளர்த்த தென் பாண்டி நாட்டினிலே தேவர் மகன் சீர் வளர்த்த தென் பாண்டி நாட்டினிலே பெண் : தென்றல் வந்து வீசாதோ தெம்பாங்கு பாடாதோ பெண் : செல்வ மகன் கண்களிலே நின்று விளையாடாதோ சிந்து கவி பாடாதோ பெண் : தென்றல் வந்து வீசாதோ தெம்பாங்கு பாடாதோ பெண் : வெள்ளியிலே தேர் பூட்டி மேகம் போல மாடு கட்டி வெள்ளியிலே தேர் பூட்டி மேகம் போல மாடு கட்டி அள்ளி அள்ளி படி அளக்கும் ஆங்கு நிலம் வாடுவதோ அள்ளி அள்ளி படி அளக்கும் ஆங்கு நிலம் வாடுவதோ பெண் : தென்றல் வந்து வீசாதோ தெம்பாங்கு பாடாதோ பெண் : தவளை எல்லாம் குலவை இடம் தாமரையாம் பூ மலரும் குவளை எல்லாம் கவி இசைக்கும் குல மகள் போல் சிரித்திருக்கும் பெண் : வண்டு வந்து கூடும் வண்ண எழில் யாவும் அண்டி வரும் போர் புயலில் அடிந்து பட சம்மதமோ பெண் : தென்றல் வந்து வீசாதோ தெம்பாங்கு பாடாதோ பெண் : ஆத்தாள் அருகினிலே அம்மா மடிதனிலே ஆத்தாள் அருகினிலே அம்மா மடிதனிலே காத்திருக்கும் பாலகனும் தன்மான மங்கையும் காத்திருக்கும் பாலகனும் தன்மான மங்கையும் பெண் : போர் மேவி புறப்படுவார் பொன் நாட்டின் புகழ் வளர்ப்பார் போர் மேவி புறப்படுவார் பொன் நாட்டின் புகழ் வளர்ப்பார் பெண் : யார் வருவார் யார் மடிவார் யார் வருவார் யார் மடிவார் யார் அறிவார் கண்மணியே பெண் : தென்றல் வந்து வீசாதோ தெம்பாங்கு பாடாதோ பெண் : செல்வ மகன் கண்களிலே நின்று விளையாடாதோ சிந்து கவி பாடாதோ பெண் : தென்றல் வந்து வீசாதோ தெம்பாங்கு பாடாதோ
Song information
Singers: S. Varalakshmi and T. S. Bagavathi
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Sivagangai Seemai (1959) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Varalakshmi and T. S. Bagavathi
- Film / album: Sivagangai Seemai
- Composer: Vishwanathan-Ramamoorthy