Roman script
Singers : P. Susheela and A. M. Rajah Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Thendral urangiya pothum Thingal urangiya pothum Kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Male Part Thendral urangiya pothum Thingal urangiya pothum Kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Female Part Ondru kalanthidum nenjam Uravai naadi kenjum Kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Female Part Ondru kalanthidum nenjam Uravai naadi kenjum Kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Male Part Neela iravilae Thondrum nilavai polave…. Nilavai polave…. Vaalai kumariyae Neeyum vantha pothilae… Vantha pothile… Female Part Nesamaaga pesidaamal Paasam valarumaa.. Aasai theera konjidaamal Inbam malarumaa Nesamaaga pesidaamal Paasam valarumaa.. Aasai theera konjidaamal Inbam malarumaa Female Part Anbai ninainthae aadum Amudha nilaiyai naadum Kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Female Part Aaa…..aa….aa….aa….aa…aa… Male Part Idhaya vaanilae Inba kanavu kodiyae… Kanavu kodiye… Udhayamaagiyae Oonjal aadum pothilae… Aadum pothilae… Female Part Vaanambaadi jodi gaanam Paada mayangumaa Vaasa poovum thaenum pola Vaazha thayangumaa Vaanambaadi jodi gaanam Paada mayangumaa Vaasa poovum thaenum pola Vaazha thayangumaa Both : Anbai ninainthae aadum Amudha nilaiyai naadum Kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Both : Ondru kalanthidum nenjam Uravai naadi kenjum Kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa… Kaadhal kangal urangidumaa…
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஏ. எம் ராஜா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஆண் : தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஆண் : நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே... நிலவை போலவே வாலைக் குமரியே நீயும் வந்த போதிலே... வந்த போதிலே பெண் : நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா பெண் : அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா பெண் : ஆ........ஆ........ஆ.....ஆ......ஆ.....ஆ... ஆண் : இதய வானிலே இன்பக் கனவு கோடியே... கனவு கோடியே உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ஆடும் போதிலே பெண் : வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா இருவர் : அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா இருவர் : ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
Song information
Singers: P. Susheela and A. M. Rajah
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Petra Maganai Vitra Annai (1958) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. Susheela and A. M. Rajah
- Film / album: Petra Maganai Vitra Annai
- Composer: Vishwanathan-Ramamoorthy