Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : S. A. Rajkumar Male Part Hae muppadhu mukkodi dhevargal saatchiyaa Sooriyan chandiran indhiran saatchiyaa Padura kuyilu aadura mayilu oodura rayilu Kaakka kuruvi vaanam boomi saatchiya Male Part Thendral adikkuthu sindhu pirakkudhu thaenae Senbaga poovizhi ennai azhaikkudhu maanae Malar unnai thodavaa Female : Mmmhumm Male : Madiyinil vizhavaa Female : Mmmhum Female Part Unakkena madhanae Male : Adadaa Female : Enakkendru mayakkam thayakkam Male Part Thendral adikkuthu sindhu pirakkuthu thaenae Senbaga poovizhi ennai azhaikkudhu maanae Male Part Andhi vara paathu Female : Paathu Male : Minminiyum pookkum Female : Pookum Om mogatha paathu Male : Paathu Female : Em manasum pookkum Male : Pookkum Male Part Onnodu onnu saera ullam yengudhu Female : Mannadhi mannan paechu ponna thoovudhu Male : Thaenirukkum poo malara soodi kollanum Female : Van irukkum naal varaikkum vaazhndhirukanum
Female Part Uravukku piranthen Male : Mmmhum Female : Kanavukkul malarndhen Male : Mmhum Female : Nilavukkul valarndhen Male : Adadaa Female : Nerukkathil mayanga mayanga Male Part Thendral adikkuthu sindhu pirakkuthu thaenae Senbaga poovizhi ennai azhaikkudhu maanae Female Part Kalyana melam Male : Melam Kadhalukku venum Female : Venum Male : Eppodhu ketkum Female : Ketkum Athi maram pookkum Male : Mmmhum Male Part On vayasu ponnunga Ellaam pullaiya pethaachu En nenappu ungakitta vachaen En kadhai ennachu Female Part Seer eduthu poo mudikka kaalam vanthurum Male : Oor mulukka panthal ittu thaali kattanum Thendral adikkuthu sindhu pirakuthu thaenae Senbaga poovizhi ennai azhaikkudhu maanae Malar unnai thodavaa Female : Mmmhumm Male : Madiyinil vizhavaa Female : Mmmhum Female Part Unakkena madhanae Male : Adadaa Female : Enakkendru mayakkam thayakkam Male Part Thendral adikkuthu sindhu pirakkuthu thaenae Senbaga poovizhi ennai azhaikkudhu maanae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஹே...முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியா சூரியன் சந்திரன் இந்திரன் சாட்சியா பாடுற குயிலு ஆடுற மயிலு ஓடுற ரயிலு காக்கா குருவி வானம் பூமி சாட்சியா ஆண் : தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே செண்பகப் பூவிழி என்னை அழைக்குது மானே மலர் உன்னைத் தொடவா… பெண் : ம்ஹூம் ஆண் : மடியினில் விழவா… பெண் : ம்ஹூம் பெண் : உனக்கென்ன மதனே… ஆண் : அடடா பெண் : எனக்கின்று மயக்கம் தயக்கம் ஆண் : தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே ஆண் : அந்தி வர பாத்து… பெண் : பாத்து ஆண் : மின்மினியும் பூக்கும்… பெண் : பூக்கும் ஒம் மொகத்தப் பாத்து… ஆண் : பாத்து பெண் : எம் மனசும் பூக்கும்… ஆண் : பூக்கும் ஆண் : ஒண்ணோடு ஒண்ணா சேர உள்ளம் ஏங்குது பெண் : மன்னாதி மன்னன் பேச்சு பொன்னத் தூவுது ஆண் : தேனிருக்கும் பூமலர சூடிக் கொள்ளணும் பெண் : வானிருக்கும் நாள் வரைக்கும் வாழ்ந்திருக்கணும் பெண் : உறவுக்கு பிறந்தேன்… ஆண் : ம்ம்ஹ்ம் பெண் : கனவுக்குள் மலர்ந்தேன்… ஆண் : ம்ம்ஹ்ம் பெண் : நிலவுக்குள் வளர்ந்தேன்… ஆண் : அடடா பெண் : நெருக்கத்தில் மயங்க மயங்க ஆண் : தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே பெண் : கல்யாண மேளம்… ஆண் : மேளம் காதலுக்கு வேணும்… பெண் : வேணும் ஆண் : எப்போது கேட்கும்… பெண் : கேட்கும் அத்தி மரம் பூக்கும்… ஆண் : ம்ஹூம் ஆண் : ஒன் வயசு பொண்ணுங்க எல்லாம் புள்ளைய பெத்தாச்சு என் நெனப்பு உங்கிட்ட வச்சேன் என் கதை என்னாச்சு பெண் : சீர் எடுத்து பூ முடிக்க காலம் வந்துரும் ஆண் : ஊர் முழுக்க பந்தலிட்டு தாலி கட்டணும் தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே ஆண் : மலர் உன்னைத் தொடவா… பெண் : ம்ஹூம் ஆண் : மடியினில் விழவா… பெண் : ம்ஹூம் பெண் : உனக்கென்ன மதனே… ஆண் : அடடா பெண் : எனக்கின்று மயக்கம் தயக்கம் ஆண் : தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: S. A. Rajkumar
Release information: From Kunguma Kodu (1988) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Kunguma Kodu
- Composer: S. A. Rajkumar