Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male Part Theerththa karaiyinilae Therkku moolaiyil Shenbaga thottathilae Paarthirunthaal varuven Vennilaavilae Paangiyodu endru sonnaai Male Part Vaarthai thavarivittaai Adi kannammaa Maarbu thudikkudhadi Paartha idaththilellaam Unnai polavae Paavai theriyudhadi…aah… Paavai theriyudhadi Male Part Theerththa karaiyinilae… Therkku moolaiyil Shenbaga thottathilae Theerththa karaiyinilae… Therkku moolaiyil Shenbaga thottathilae Paarthirunthaal varuven Vennilaavilae Paangiyodu endru sonnaai Male Part Vaarthai thavarivittaai Adi kannammaa Maarbu thudikkudhadi Paartha idaththilellaam Unnai polavae Paavai theriyudhadi…aah… Paavai theriyudhadi Male Part Meni kodhikkudhadi Thalai sutriyae Vedhanai seiguthadi Vaanin idathaielaam Indha vennilaa Vanthu thazhuvudhu paar Male Part Monaththirukkuthadi Indha vaiyagam Moozhgi thuyilinilae {Naanoruvan mattilum Pirivenbadhor Naraga thuzhaluvadho} (2) Male Part Theerththa karaiyinilae….. Therkku moolaiyil
தமிழ்
ஆண் : தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய் ஆண் : வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி பாவை தெரியுதடி ஆண் : தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய் ஆண் : வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி பாவை தெரியுதடி ஆண் : மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார் ஆண் : மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே {நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ} (2) ஆண் : தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில்
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Varumayin Niram Sigappu (1980) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Varumayin Niram Sigappu
- Composer: M. S. Vishwanathan
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்