Roman script

Singer : Sid Sriram

Music by : Sundaramurthy KS

Female Part

Aaa….aaa….

Aaaa….aa….aaa….

Male Part

Theerathae un isaiyae

Thee moottum un alaiyae

Naanae illatha naanaai

Unnalae aanen uyirae

Male Part

Kanneerin azhaththil

Kankonda kaayaththil

Vinmeengal vaasththil

Unnai naan parppenae

Kaanatha dhesaththil

Ketkatha thooraththil

Anbae nee ponaalum

Unnai naan servenae

Male Part

Un paarvai urasaatha

Ellaikul naanillai

Un paarvai urasaamal

En kaalai pozhuthillai

Nenjaththai adiyodu

Eerkindra pennae nee

Ennai thaakkum usuraliyae..ae….

Usuraaliyae..ae……ae……

Male Part

Aaa…..aa…..

En kaatrilae

Sumaithaan kooduthae

En tholilae

Thanimai kaayamae

Male Part

Tholaintha naatkal

Thirumbuthae..

Uthirntha nesam malaruthae

Kasaiyum iragaai ilaguthae

Dhisaiyum thiranthu azhaikuthae…ae..

Male Part

Theerathae.. un uravae

Thee moottum ul unarvae

Neelam illaatha vaanam

Ennaalum illai uyirae…ae….ae…

Male Part

Un paarvai urasaatha

Ellaikul naanillai

Un paarvai urasaamal

En kaalai pozhuthillai

Nenjaththai adiyodu

Eerkindra pennae nee

Enai thaakkum usuraliyae…ae….

Male Part

Usuraliyae…hae…ae…

Usuraaaliyae…hae…ae…ae…

Usuraliyae…

Usuraliiyae…hae…ae….aaa…..

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கேஎஸ்

ஆண் : ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்

ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்

ஆண் : தீராதே.......உன் இசையே...

தீ மூட்டும்......உன் அலையே...

நானே இல்லாத நானாய்....

உன்னாலே ஆனேன் உயிரே....

ஆண் : கண்ணீரின் ஆழத்தில்

கண்கொண்ட காயத்தில்

விண்மீன்கள் வாசத்தில்

உன்னை நான் பார்ப்பேனே

ஆண் : காணாத தேசத்தில்

கேட்காத தூரத்தில்

அன்பே நீ போனாலும்

உன்னை நான் சேர்வேனே.....

ஆண் : உன் பார்வை உரசாத

எல்லைக்குள் நானில்லை

உன் பார்வை உரசாமால்

என் காலை பொழுதில்லை

ஆண் : நெஞ்சத்தை அடியோடு

ஈர்க்கின்ற பெண்ணே நீ

எனை தாக்கும் உசுராலியே

ஹே......ஹே.......

உசுராலியே....ஹே.....ஹே.....

ஆண் : ஆ....ஆ....என் காற்றிலே

சுமைதான் கூடுதே....

என் தோளிலே

தனிமை கயமே.....

ஆண் : தொலைந்த நாட்கள்

திரும்புதே.....

உதிர்ந்த நேசம் மலர்ந்ததே....

கசையும் இறகாய் இளகுதே......

திசையும் திறந்து அழைக்குதே.....

ஆண் : தீராதே உன் உறவே....

தீ மூட்டும் உள் உணர்வே

நீலம் இல்லாத வானம்.....

எந்நாளும் இல்லை உயிரே

ஹே ஹே ஹே....

ஆண் : உன் பார்வை உரசாத

எல்லைக்குள் நானில்லை

உன் பார்வை உரசாமால்

என் காலை பொழுதில்லை

ஆண் : நெஞ்சத்தை அடியோடு

ஈர்க்கின்ற பெண்ணே நீ

எனை தாக்கும் உசுராலியே

ஹே ஹே உசுராலியே....ஹே.....

உசுராலியே....ஹே.....

உசுராலியே....ஹே.....ஹே....

உசுராலியே....ஹே.....

Song information

Singer: Sid Sriram

Music by: Sundaramurthy KS

Release information: From Pancharaaksharam (2019) · Lyricist: Soundara Rajan

Explore this song