Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Chorus ……………………… Male Part Theeraadha vilaiyaattu pillai Ivan singaara manmadhan thaan Sandhegam illai Poovaikkandaal ponnai vaippaan Pona pakkam athanaiyum kalyaana leelai leelai Male Part Theeraadha vilaiyaattu pillai Ivan singaara manmadhan thaan Sandhegam illai Male Part Idhu bedroom…idhu vilakku… Idhu kattil…idhu padukkai… Idhu thalagaani…idhu oodhuvathi… Nee ponnu…naan paiyan Male Part Avan aasaiyulla varaiyil vilaiyaadi Adhil andhippagal kulithu karaiyaeri Avan aasaiyulla varaiyil vilaiyaadi Adhil andhippagal kulithu karaiyaeri Kaadhal kavidhaigal palapaadi Avan paartha pengal oru kodi Kanni pennai kandaal Kanni pennai kandaal kaadhal kollum vandu Aadivarum paadivarum vaalibanaippol odivarum Male Part Theeraadha vilaiyaattu pillai Ivan singaara manmadhan thaan Sandhegam illai Male Part Manam aaru padhinaaril uruvaagum Adhu arubadhai kadandhaal thavaraagum Oru kaalam varaiyil balamaagum Maru kaalam sabalam palavaagum Saelai kanda podhae Saelai kanda podhae vaelai kettu pogum Saeyumillai thaayumillai sattam dharmam yaedhumillai Male Part Theeraadha vilaiyaattu pillai Ivan singaara manmadhan thaan Sandhegam illai Poovaikkandaal ponnai vaippaan Pona pakkam athanaiyum kalyaana leelai leelai Male Part Theeraadha vilaiyaattu pillai Ivan singaara manmadhan thaan Sandhegam illai
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ............................. ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை பூவை கண்டால் பொன்னை வைப்பான் போனப் பக்கம் அத்தனையும் கல்யாண லீலை ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை ஆண் : ............................ ஆண் : அவன் ஆசையுள்ள வரையில் விளையாடி அதில் அந்திப் பகல் குளித்து கரையேறி அவன் ஆசையுள்ள வரையில் விளையாடி அதில் அந்திப் பகல் குளித்து கரையேறி காதல் கவிதை பல பாடி அவன் பார்த்த பெண்கள் ஒரு கோடி கன்னிப் பெண்ணைக் கண்டால் கன்னிப் பெண்ணைக் கண்டால் காதல் கொள்ளும் வண்டு ஆடி வரும் பாடி வரும் வாலிபனைப் போல் ஓடி வரும் ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை ஆண் : மனம் ஆறு பதினாறில் உருவாகும் அது அறுபதைக் கடந்தால் தவறாகும் ஒரு காலம் வரையில் பலமாகும் மறு காலம் சபலம் பலவாகும் சேலை கண்டபோதே வேலை கெட்டுப்போகும் சேயுமில்லை தாயுமில்லை சட்டம் தர்மம் ஏதுமில்லை ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை பூவை கண்டால் பொன்னை வைப்பான் போனப் பக்கம் அத்தனையும் கல்யாண லீலை ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Netrikkan (1981) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Netrikkan
- Composer: Ilayaraja