Roman script
Singer : Padmalatha Music by : Ghibran Female Part Oohho…..ho….. Chorus ……………… Chorus Eththanai naal aagumo.. Ennamellam thaagamo….. Ipadiyae pogumo….. Enthan uyirea…..theerumo…. Female Part Theeraanadhi theeraanadhi… Thedalkalo theeraathini… Irangiyae varuguthu en vaasal vazhi Nanaivatho nagarvatho vaazhvin vithi.. Female Part Vilaasam illamal vivaatham seiyaamal Naan ingu yaen nindrean kooraai saghi…. Female Part Theeraanadhi theeraanadhi… Thedalkalo theeraathini… Irangiyae varuguthu en vaasal vazhi Nanaivatho nagarvatho vaazhvin vithi.. Chorus Eththanai naal aagumo…. Ennamellam thaagamo….. Ipadiyae pogumo….. Enthan uyirea…..theerumo…. Aagumo.…thaagamo…pogumo…. Female Part Mm….aruginil naan irunthean… Tholaivinil ne irunthaai…. Iru kai neetukirean… Ethirinil vaaraai… Female Part Yaarum kaanatha ragasiya kolam…. Nanum neeyumthaan inaiththidum paalam Thedum meenaai neeril naan irunthean… Tholaivil ne irunthaai…. Female Part Theeraanadhi theeraanadhi… Thedalkaloo theeraathini… Irangiyae varuguthu en vaasal vazhi Nanaivatho nagarvatho vaazhvin vithi.. Female Part Aa…thanimaiyin thoorigaiyal Panimalar naan varainthean… Maraivin suriyanaal karainthidalaanean… Yaaro kaanum or kanavinil naanum Theeraa kaaloda nuzhainthathum yaenaam Naanal poley neeril naan nanainthu Nathiyaai maarugindrean….. Female Part Theeraanadhi theeraanadhi… Thedalkaloo theeraathini… Irangiyae varuguthu en vaasal vazhi Nanaivatho nagarvatho vaazhvin vithi.. Female Part Vilaasam illamal vivatham seiyamal Nan ingu yaen nindrean kooraai saghi…. Chorus {Eththanai naal aagumo…. Ennamellam thaagamo….. Ipadiyae pogumo….. Enthan uyirea…..theerumo….} (2) Female Part Theeraanadhi theeraanadhi… Thedalkaloo theeraathini… Theeraanadhi theeraanadhi… Thedalkaloo theeraathini…
தமிழ்
பாடகர் : பத்மலதா இசையமைப்பாளர் : ஜிப்ரான் பெண் : ஓஹ்ஹோ......ஹோ..... குழு : ...................... குழு : எத்தனை நாள் ஆகுமோ... எண்ணமெல்லாம் தாகமோ..... இப்படியே போகுமோ எந்தன் உயிரே......தீருமோ..... பெண் : தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி இறங்கியே வருகுது என் வாசல் வழி நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி பெண் : விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல் நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி... பெண் : தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி இறங்கியே வருகுது என் வாசல் வழி குழு : எத்தனை நாள் ஆகுமோ எண்ணமெல்லாம் தகுமோ..... இப்படியே போகுமோ எந்தன் உயிரே......தீருமோ..... ஆகுமோ......தாகமோ..... போகுமோ பெண் : ம்ம்....அருகினில் நான் இருந்தேன் தொலைவினில் நீ இருந்தாய் இரு கை நீட்டுகிறேன் எதிரினில் வாராய் பெண் : யாரும் காணாத ரகசிய கோலம் நானும் நீயும்தான் இணைத்திடும் பாலம் தேடும் மீனாய் நீரில் நான் இருந்தேன் தொலைவில் நீ இருந்தாய் பெண் : தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி இறங்கியே வருகுது என் வாசல் வழி நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி பெண் : ஆ.....தனிமையின் தூரிகையால் பனிமலர் நான் வரைந்தேன் மறைவின் சூரியனால் கரைந்திடலானேன் யாரோ காணும் ஓர் கனவினில் நானும் தீரா காலோடு நுழைந்ததும் ஏனாம் நாணல் போலே நீரில் நான் நனைந்து நதியாய் மாறுகின்றேன் பெண் : தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி இறங்கியே வருகுது என் வாசல் வழி நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி பெண் : விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல் நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி... குழு : {எத்தனை நாள் ஆகுமோ எண்ணமெல்லாம் தாகமோ..... இப்படியே போகுமோ எந்தன் உயிரே......தீருமோ.....} (2) பெண் : தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி
Song details
Music by: Ghibran
Release information: From Maara (2020) · Lyricist: Thamarai
- Singer: Padmalatha
- Film / album: Maara
- Composer: Ghibran