Roman script
Singers : Kapil Kapilan and Srinisha Jayaseelan Music by : Dhibu Ninan Thomas Male Part Kaanal neeril pootha mullaiyae Kangal poigal solvathillayae Vaazhvin vaarthai ondrai solliyae Valiyudan neengi povathenna thalliyae Kaadhoramaai innum reengaaramae Un poomugam nenjil sangaaramae Male Part Jal jal kolusoli En kaadhil kadhakali Nil nil thanimaiyil Kal veesichel kal veesichel Male Part Mul mul iniya mul En yengum manadhinul Nil nil ooru bathil Sollaamal sol sollaamal sol Female Part Haa..aa.. Andrum indrum manamellaam neeyae Anbin kaatil alaipaayum theeyae Neer thedum podhae Mazhaiyaai nee vandhaayae Male Part Nee meetkathaan naan moozhginenaa Un moochilthaan naan vaazhgirenaa Nee ketkathaan naan pesinenaa Neeindri naanthaanaa Female : Theera nadhi namm vaazhvu thaanae Kondadavae naan yenginenae Both : Kaanal neeril pootha mullaiyae Hoo ooKangal poigal solvathillayae Haaa..aa..vaazhvin vaarthai ondrai solliyae Valiyudan neengi povethenna thalliyae Kaadhoramaai innum reengaramae Un poomugam nenjil sangaaramae Female Part Jal jal kolusoli En kaadhil kadhakali Nil nil thanimaiyil Kal veesichel kal veesichel Female Part Mul mul iniya mul En yengum manadhinul Nil nil ooru bathil Male : Sollaamal sol sollaamal sol Female Part Theera nadhi namm vaazhvu thaanae Kondadavae naan yenginenae En swasam nee en vaazhvum neeyae Nee vaazha naan kanmooduvenae Male : Humming………….
தமிழ்
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ் ஆண் : கானல் நீரில் பூத்த முல்லையே கண்கள் பொய்கள் சொல்வதில்லையே வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே காதோரமாய் இன்னும் ரீங்காரமே உன் பூமுகம் நெஞ்சில் சங்காரமே ஆண் : ஜல் ஜல் கொலுசொலி என் காதில் கதகளி நில் நில் தனிமையில் கல் வீசிசெல் கல் வீசிசெல் ஆண் : முள் முள் இனிய முள் என் ஏங்கும் மனதினுள் நில் நில் ஒரு பதில் சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல் பெண் : ஹா...ஆஅ.. ஹோ அன்றும் இன்றும் மனமெல்லாம் நீயே அன்பின் காட்டில் அலைபாயும் தீயே நீர் தேடும் போது மழையாய் நீ வந்தாயே ஆண் : நீ மீட்கத்தான் நான் மூழ்கினேனா உன் மூச்சில்தான் நான் வாழ்கிறேனா நீ கேட்கத்தான் நான் பேசினேனா நீயின்றி நான்தானா பெண் : தீரா நதி நம் வாழ்வு தானே கொண்டாடவே நான் ஏங்கினேனே இருவர் : கானல் நீரில் பூத்த முல்லையே ஹோ கண்கள் பொய்கள் சொல்வதில்லையே ஹா ..ஆ...வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே காதோரமாய் இன்னும் ரீங்காரமே உன் பூமுகம் நெஞ்சில் சங்காரமே பெண் : ஜல் ஜல் கொலுசொலி என் காதில் கதகளி நில் நில் தனிமையில் கல் வீசிசெல் கல் வீசிசெல் பெண் : முள் முள் இனிய முள் என் ஏங்கும் மனதினுள் நில் நில் ஒரு பதில் ஆண் : சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல் பெண் : தீரா நதி நம் வாழ்வு தானே கொண்டாடவே நான் ஏங்கினேனே என் ஸ்வாசம் நீ என் வாழ்வும் நீயே நீ வாழ நான் கண்மூடுவேனே ஆண் : ................................
Song information
Singers: Kapil Kapilan and Srinisha Jayaseelan
Music by: Dhibu Ninan Thomas
Release information: From Nadhi (2022) · Singer: Kapil Kapilan and Srinisha Jayaseelan · Lyricist: Thamarai · Music: Dhibu Ninan Thomas
Explore this song
- Singer: Kapil Kapilan and Srinisha Jayaseelan
- Film / album: Nadhi
- Composer: Dhibu Ninan Thomas