Roman script
Singer : Kapi Kapilan Music by : Dhibu Ninan Thomas Male Part Kannae en kannazhagae Kanneerum pothumadi Ponnae adi ponnazhagae Munnerum neramadi Male Part Naam kanaa…..aa….. Naam kanaa kaanbathum paavamo Padhaigal maari thaan pogumo… Male Part Vanjamillaa solai ondru Paalai pol aguthu Antham ellam anbu kondu Vaazhum nam kangalae Male Part Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraariroo Chorus Aaa…aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraariroo Male Part Ooo….ooo…ooo…ooo…..oo… Oooo…ooo….ooo… Ambaari oonjalil Ennodu aadiyae En aasai un swasam Endranaathae…. Female : Aaaa….aaa…. Male Part Sellatha thoorangal Female : Hmmmm Male : Sendraaga vendumae Un aasai vellaamal thoongathae Male Part Naam vaanam meethilae Kanneerin megamae Naam vaazhkai thediyae Vizhgindra neramae Male Part Vanjamillaa solai ondru Paalai pol aguthu Antham ellam anbu kondu Vaazhum nam kangalae Male Part Naam kanaa Kanbathum paavamo Pathaigal maari thaan Pogumo… Male Part Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraariroo Chorus Aaa…aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraari raaraariroo Aaraariroo
தமிழ்
பாடகர் : கபி கபிலன் இசையமைப்பாளர் : திபு நினன் தாமஸ் ஆண் : கண்ணே என் கண்ணழகே கண்ணீரும் போதுமடி பொன்னே அடி பொன்னழகே முன்னேறும் நேரமடி ஆண் : நாம் கனா...ஆ.... நாம் கனா காண்பதும் பாவமோ... பாதைகள் மாறி தான் போகுமோ… ஆண் : வஞ்சமில்லா சோலை ஒன்று பாலை போல் ஆகுதே அந்தம் எல்லாம் அன்பு கொண்டு வாழும் நாம் கண்களே ஆண் : ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரிரோ குழு : ஆ....ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரிரோ ஆண் : ஓ...ஓ.....ஓ...ஓ.. ஓ.....ஓ...ஓ.... அம்பாரி ஊஞ்சலில் என்னோடு ஆடியே என் ஆசை உன் சுவாசம் என்றானாதே... பெண் : ஆ....ஆ.... ஆண் : செல்லாத தூரங்கள் பெண் : ம்ம்... ஆண் : சென்றாக வேண்டுமே உன் ஆசை வெல்லாமல் தூங்காதே ஆண் : நாம் வானம் மீதிலே கண்ணீரின் மேகமே நாம் வழக்கை தேடியே வீழ்கின்ற நேரமே ஆண் : வஞ்சமில்லா சோலை ஒன்று பாலை போல் ஆகுதே அந்தம் எல்லாம் அன்பு கொண்டு வாழும் நாம் கண்களே ஆண் : நாம் கனா நாம் கனா காண்பதும் பாவமோ பாதைகள் மாறி தான் போகுமோ… ஆண் : ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரிரோ குழு : ஆ....ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரி ராராரிரோ ஆராரிரோ
Song information
Singer: Kapi Kapilan
Music by: Dhibu Ninan Thomas
Release information: From Kanaa (2018) · Lyricist: Arunraja Kamaraj
Explore this song
- Singer: Kapi Kapilan
- Film / album: Kanaa
- Composer: Dhibu Ninan Thomas