Roman script

Singer : Sivam

Music by : G Balasubramanian

Lyrics by : Haja

Whistle : ………………

Male Part

Ella jeevanukkum

Indha bhoomiyila

Vaazha podhumaana

Theengu thevai

Male Part

Arivum thondrum munnae

Theengu thondriyathu

Yetrukkollavae mudiyaa unmai

Male Part

Kaduvaai servatharkku

Podhuvaai aavadhu

Kodi anukkalai

Kondra theengu

Male Part

Undhan punnagai

Oruvan vedhanai

Kannottathil thaan

Nangum theengu

Male Part

Jananam maranam rendu idaiyilum

Theengu thodaruthu

Mudivili jananam maranam

Eppozhuthum theengu thodaruthu

Male Part

Jananam maranam rendu idaiyilum

Theengu thodaruthu

Mudivili jananam maranam

Eppozhuthum theengu thodaruthu

Male Part

Otta paanai

Senja dheivam

Athula neera serthu

Dhaagam theera paruga sonnaa

Hahahaha

Male Part

Aasaigal ulla bodhu

Paavam oyindhiraathu

Yaaraadhu meendathu undaa

Male Part

Oorum nandri marandhidum

Theemai thangi vidum

Maarum indha ulaginil

Theemai thodarndhidum

Whistle : ………………

தமிழ்

பாடகர் : சிவம்

இசை அமைப்பாளர் : ஜி பாலசுப்ரமணியம்

பாடல் ஆசிரியர் : ஹாஜா

விசில் : .................

ஆண் : எல்லா ஜீவனுக்கும்

இந்த பூமியில

வாழ போதுமான

தீங்கு தேவை

ஆண் :அறிவும் தோன்றும் முன்னே

தீங்கு தோன்றியது

ஏற்றுக்கொள்ளவே முடியா உண்மை

ஆண் : கருவாய் சேர்வத்தர்க்கு

பொதுவாய் ஆவது

கோடி அணுக்களை

கொன்ற தீங்கு

ஆண் : உந்தன் புன்னகை

ஒருவன் வேதனை

கண்ணோட்டத்தில் தான்

நங்கும் தீங்கு

ஆண் : ஜனனம் மரணம் இரண்டிடையிலும்

தீங்கு தொடருது

முடிவிலி ஜனனம் மரணம்

எப்பொழுதும் தீங்கு தொடருது

ஆண் : ஜனனம் மரணம் இரண்டிடையிலும்

தீங்கு தொடருது

முடிவிலி ஜனனம் மரணம்

எப்பொழுதும் தீங்கு தொடருது

ஆண் : ஓட்ட பானை செஞ்ச தெய்வம்

அதுல நீர சேத்து

தாகம் தீர பருக சொன்னா

ஆண் : ஆசைகள் உள்ள போது

பாவம் ஓய்ந்திராது

யாராது மீண்டது உண்டா

ஆண் : ஊரும் நன்றி மறந்திடும்

தீமை தங்கி விடும்

மாறும் இந்த உலகினில்

தீமை தொடர்ந்திம்

விசில் : ........................

Song information

Singer: Sivam

Music by: G Balasubramanian

Lyrics by: Haja

Release information: From Infinity (2022) · Singer: Sivam · Lyricist: Haja · Music: G Balasubramanian

Explore this song