Roman script
Singer : Sivam Music by : Pradeep Kumar Male Part Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Male Part Karuvil irundhu irulil thodangum Marana vidiyal Yaar dhaan kandaaro Kanavu pizhaikka ninaindhu kadharum Uyirin ozhiyai Yaar dhaan kandaaro Male Part Naan varugiren thunindhu mun viraigiren Nadagam mudigaiyil thiraigal odungumo Vedathai kalaigaiyil verumai theendumo Chorus Nadagam mudigaiyil thiraigal odungumo Vedathai kalaigaiyil verumai theendumo Male Part Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaaaaaroooo Male Part Yaar azhaippadhu Irudhi yaar uraippadhu Kaar irul karainthidum Vizhigal kadharumo Vidukadhai mudindhathum Nizhalgal saagumo Male Part Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaaaaroooo Male Part Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro
தமிழ்
பாடகர் : சிவம் இசையமைப்பாளர் : பிரதீப்குமார் ஆண் : யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ ஆண் : கருவில் இருந்து இருளில் தொடங்கும் மரண விடியல் யார்தான் கண்டாரோ கனவு பிழைக்க நினைந்து கதறும் உயிரின் ஒலியை யார்தான் கண்டாரோ ஆண் : நான் வருகிறேன் துணிந்து முன் விரைகிறேன் நாடகம் முடிகையில் திரைகள் ஒதுங்குமோ வேடத்தை கலைக்கையில் வெறுமை தீண்டுமோ குழு : நாடகம் முடிகையில் திரைகள் ஒதுங்குமோ வேடத்தை கலைக்கையில் வெறுமை தீண்டுமோ ஆண் : யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டா.......ரோ ஆண் : யார் அழைப்பது இறுதி யார் உரைப்பது காரிருள் கரைந்திடும் விடுகதை முடிந்ததும் நிழல்கள் சாகுமோ ஆண் : யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டா.......ரோ....... ஆண் : யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ....
Song information
Singer: Sivam
Music by: Pradeep Kumar
Release information: From Andhaghaaram (2020) · Lyricist: Sivam
Explore this song
- Singer: Sivam
- Film / album: Andhaghaaram
- Composer: Pradeep Kumar