Roman script
Singers : Yuvan Shankar Raja and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Lyrics by : Muthamil and Poovan Matheesan Male Part Theekuchi pattaasa Therikka ava vanthaacha Theepetti kannaachcha Thiruppi thiruppi pathikichchaa Male Part En kitta vanthaacha Etta kani thanthaacha Oosiyaa thachchaacha Ulukki enna nikka vachchaa Male Part Aei musupaathi kidaikaatti Enra kalusaanai kazhattaathai Aei musupaathi kidaikantti Enra kalusaanai kazhattaathai Male Part Tong tong dang dang dang Dang dang dang dang…. Male Part Naan thotta thoolacchi Vachcha vaetachchuda Male Part Theekuchi pattaasa Therikka ava vanthaacha Theepetti kannaachcha Thiruppi thiruppi pathikichchaa Male Part Thaen sottum sollaala Thithikkira thannaala Meen kothi pallaala Mennu mennu thinnu putta Male Part Aei musupaathi kidaikaatti Enra kalusaanai kazhattaathai Aei musupaathi kidaikaatti Enra kalusaanai kazhattaathai Male Part Tong tong dang dang dang Dang dang dang dang…. Male Part Naan thotta thoolacchi Vachcha vaetachchuda Male Part Yeh muthuna mutha Thanguna viduthaa Thapichu vanthen pathamaa Naan kandathume pithaa Nikala makka geathula ninnan tharama Male Part Sattunu sutti parunthaa Nee minnalai thoattu paranthaa Unnai suththi ottumotha Ooranthaan vachikalame Male Part Sikaatha sikaatha Seathukulla sikaatha Makkaatha makkaatha Mannukulla makkaatha Male Part Kanavukulla neenthikittu Kalatha neeyum thaa Ootatha ootatha Male Part Aei attam potta Una vatathae Aei kootam serntha Nenju thakkaathae Mathi mathi nee Kootta podu Vegam ethi Nee attam aadu Male Part Aei vanatha paathu Kaatha naan aaduren Aei thalatha potu dan Bhoomi mela nan thavuruven Humming : …………………. Male Part Aei Male Part Aei Male Both : Aeiiiii…
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : முத்தமிழ் மற்றும் பூவன் மதீசன் ஆண் : தீக்குச்சி பட்டாசா தெறிக்க அவ வந்தாச்சா தீப்பெட்டி கண்ணாச்சா திருப்பி திருப்பி பத்திகிச்சா ஆண் : யேன் கிட்ட வந்தாச்சா எட்டா கனி தந்தாச்சா ஊசியா தச்சாச்சா உலுக்கி என்ன நிக்க வச்சாசா ஆண் : ஏய் முசுபாத்தி கிடைகாட்டி என்ற கலுசானை கழட்டாதை ஏய் முசுபாத்தி கிடைகாட்டி என்ற கலுசானை கழட்டாதை ஆண் : டாங் டாங் டாங் டாங் டாங் டாங் டாங் டாங் டாங்… ஆண் : நான் தொட்டா தூளாச்சி வச்சா வேட்டாச்சி ஆண் : ஏய் தீக்குச்சி பட்டாசா தெறிக்க அவ வந்தாச்சா தீப்பெட்டி கண்ணாச்சா திருப்பி திருப்பி பத்திகிச்சா ஆண் : தேன் சொட்டும் சொல்லால தித்திக்கிற தன்னால மீன் கொத்தி பல்லால மென்னு மென்னு தின்னு புட்டா ஆண் : ஏய் முசுபாத்தி கிடைகாட்டி ஏன்டா கலுசானை கழட்டாதை ஏய் முசுபாத்தி கிடைகாட்டி ஏன்டா கலுசானை கழட்டாதை ஆண் : டாங் டாங் டாங் டாங் டாங் டாங் டாங் டாங் டாங்… ஆண் : நான் தொட்டா தூளாச்சி வச்சா வேட்டாச்சி டா ஆண் : ஏ முந்துன முத்தா தங்குன விடத்த தப்பிச்சு வந்தேன் பத்தமா நான் கண்டதுமே பித்தா நிக்கல மக்கா கெத்துல நின்னேன் தரமா ஆண் : சட்டுனு சுட்டி பருந்தா நீ மின்னலை தொட்டு பறந்தா உன்னை சுத்தி ஒட்டுமொத்த ஊரதான் வச்சிகலமே ஆண் : ஏ சிக்காத சிக்காத சேத்துக்குள்ள சிக்காத மக்காத மக்காத மண்ணுக்குள்ள மக்காத ஆண் : கனவுக்குள்ள நீந்திகிட்டு காலத்த நீயும் தான் ஓட்டாத ஓட்டாத ஓட்டாத ஓட்டாத ஆண் : ஏய் ஆட்டம் போட்டா உன்ன வாட்டாதே ஏய் கூட்டம் சேர்ந்தா நெஞ்சு தோக்காதே ஆண் : மாத்தி மாத்தி நீ கோட்ட போடு வேகம் ஏத்தி நீ ஆட்டம் ஆடு ஆண் : வானத்த பாத்துதான் கட்ட காத்தா நான் ஆடுறேன் தாளத்த போட்டு தான் பூமி மேல நான் தாவுறேன் ஹம்மிங் : ............. ஆண் : ஹேய் ஆண் : ஹேய் ஆண்கள் : ஹேய் ..
Song information
Singers: Yuvan Shankar Raja and Santhosh Narayanan
Music by: Santhosh Narayanan
Lyrics by: Muthamil and Poovan Matheesan
Release information: From Jigarthanda DoubleX (2023) · Singer: Yuvan Shankar Raja and Santhosh Narayanan · Lyricist: Muthamil, Poovan Matheesan · Music: Santhosh Narayanan
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Santhosh Narayanan
- Film / album: Jigarthanda DoubleX
- Composer: Santhosh Narayanan
- Lyricist: Muthamil and Poovan Matheesan