Roman script
Theedhu Seiyum Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by P. Leela. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by Ka. Mu. Sherif. Singer : P. Leela Music Director : V. Dakshinamurthy Lyricist : Ka. Mu. Sherif Female Part Theedhu seiyum koottam endru Therindhum neril thunindhu sendreerae Theedhu seiyum koottam endru Therindhum neril thunindhu sendreerae Female Part Kaadhal unmaiyaaghumo Kaadhal unmaiyaaghumo Veen kaanal neer pol aagumoo Kaadhal unmaiyaaghumo Veen kaanal neer pol aagumoo Female Part Paedhai nilai idhuvoo nallinbam Pesum nannaalai ennaadhu Thunindhu sendreerae Theedhu seiyum koottam endru Therindhum neril thunindhu sendreerae Female Part Mandhiri aal aagum enaiye Mandhiri aal aagum enaiye Sindhai thanaiye maattriye Nindhanaiyillaadha muraiyil Nermai aliththeerae veera thunindhu sendreerae Theedhu seiyum koottam endru Therindhum neril thunindhu sendreerae
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரீப் பெண் : தீது செய்யும் கூட்டம் என்று தெரிந்தும் நேரில் துணிந்து சென்றீரே தீது செய்யும் கூட்டம் என்று தெரிந்தும் நேரில் துணிந்து சென்றீரே பெண் : காதல் உண்மையாகுமோ காதல் உண்மையாகுமோ வீண் கானல் நீர்ப் போல் ஆகுமோ காதல் உண்மையாகுமோ வீண் கானல் நீர்ப் போல் ஆகுமோ பெண் : பேதை நிலை இதுவோ நல்லின்பம் பேசும் நன்னாளை எண்ணாது துணிந்து சென்றீரே தீது செய்யும் கூட்டம் என்று தெரிந்தும் நேரில் துணிந்து சென்றீரே பெண் : மந்திரி ஆளாகும் எனையே மந்திரி ஆளாகும் எனையே சிந்தை தனையே மாற்றியே நிந்தனையில்லாத முறையில் நேர்மை அளித்தீரே வீரா துணிந்து சென்றீரே தீது செய்யும் கூட்டம் என்று தெரிந்தும் நேரில் துணிந்து சென்றீரே
Song information
Singer: P. Leela
Release information: From Sarvadhikari (1951) · Singer: P. Leela · Lyricist: Ka. Mu. Sheriff · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Sarvadhikari