Roman script

Singer : K. S. Chitra
Music by : Sangeetharajan
Female Part
……………
Female Part
Thedhi sollattumaa
Chinnaval naan vetkam vittu
Thedhi sollattumaa
Chinnaval naan vetkam vittu
Female Part
Maelam ketti maelam
Vaenum kotta vaenum
Un ninaivinil iravengum paadum
Vizhigal ezhuthum kavithai muzhuthum
Iru paravaigal siragasaiththida….
Female Part
Thedhi sollattumaa
Chinnaval naan vetkam vittu
Saedhi sollattumaa
Unnavalthaan intha kanni….
Female Part
Ooo…..oo….oo…..ho….ho….
Gaanamillaa kaakam kooda kavingnarai thedum
Gaanam paadum kuyilgal kooda
Thaalaththai naadum
Vaanil udhirum pookkal kooda
Vaazhththukkal paadum
En thalaivanin ninaivukooda
Sariththiram ezhuthum
Aahaa enathu iravu kanavil karaiya
Iru paravaigal siragasaiththida….
Female Part
Thedhi sollattumaa
Chinnaval naan vetkam vittu
Saedhi sollattumaa
Unnavalthaan intha kanni….
Female Part
…………………
Female Part
Veenai ondru maedai yaera
Viralukku yaengum
Neela koondhal aruvi kooda
Mayakkaththil aadum
Female Part
Nidhamum poosum manjal kooda
Naanaththil sivakkum
Naalathu varumvarai par kanavugal
Maruvuru edukkum
Aahaa ninaivu mazhaiyil
Nanaintha pozhuthil
Iru paravaigal siragasaiththida….
Female Part
Thaedhi sollattumaa
Malai soodum naalai enni
Saedhi sollattumaa
Mannavanae vetkam vittu
Melam ketti maelam
Vaenum kotta venum
Female Part
Lallaa lala lallaa lallaa lala lallaa
Thannaa thanathannaa thannaa thana thannaa

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சங்கீதராஜன்
பெண் : ...........................
பெண் : தேதி சொல்லட்டுமா
சின்னவள் நான் வெட்கம் விட்டு
தேதி சொல்லட்டுமா
சின்னவள் நான் வெட்கம் விட்டு
பெண் : மேளம் கெட்டி மேளம்
வேணும் கொட்ட வேணும்
உன் நினைவினில் இரவெங்கும் பாடும்
விழிகள் எழுதும் கவிதை முழுதும்
இரு பறவைகள் சிறகசைத்திட.......
பெண் : தேதி சொல்லட்டுமா
சின்னவள் நான் வெட்கம் விட்டு
சேதி சொல்லட்டுமா
உன்னவள்தான் இந்த கன்னி.....
பெண் : ஓஒ.....ஓ.....ஓ.....ஹோ.....ஹோ....
கானமில்லா காகம் கூட கவிஞரை தேடும்
கானம் பாடும் குயில்கள் கூட
தாளத்தை நாடும்
வானில் உதிரும் பூக்கள் கூட
வாழ்த்துக்கள் பாடும்
என் தலைவனின் நினைவு கூட
சரித்திரம் எழுதும்
ஆஹா எனது இரவு கனவில் கரைய
இரு பறவைகள் சிறகசைத்திட.....
பெண் : தேதி சொல்லட்டுமா
சின்னவள் நான் வெட்கம் விட்டு
சேதி சொல்லட்டுமா
உன்னவள்தான் இந்த கன்னி.....
பெண் : ........................
பெண் : வீணை ஒன்று மேடை ஏற
விரலுக்கு ஏங்கும்
நீலக் கூந்தல் அருவிக் கூட
மயக்கத்தில் ஆடும்
பெண் : நிதமும் பூசும் மஞ்சள் கூட
நாணத்தில் சிவக்கும்
நாளது வரும்வரை பற்கனவுகள்
மறுவுரு எடுக்கும்
ஆஹா நினைவு மழையில்
நனைந்த பொழுதில்
இரு பறவைகள் சிறகசைத்திட....
பெண் : தேதி சொல்லட்டுமா
மாலை சூடும் நாளை எண்ணி
சேதி சொல்லட்டுமா
மன்னவனே வெட்கம் விட்டு
மேளம் கெட்டி மேளம்
வேணும் கொட்ட வேணும்
பெண் : லல்லா லல லல்லா லல்லா லல லல்லா
தன்னா தனதன்னா தன்னா தனதன்னா

Song details

Music by: Sangeetharajan

Release information: From Poovukkul Boogambam (1988) · Lyricist: Vairamuthu