Roman script

Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Female Part

Anbae… haa aa aa aa

Thaenatran karaiyinilae

Theipiraiyin iravinilae

Mohini pol vandhen nadha…

Ha… ha… ha… haa…

Female Part

Thaenatran karaiyinilae

Theipiraiyin iravinilae

Mohini pol vandhen nadha…

Ha… ha… ha… haa…

Female Part

Kalgalil salangai

Vennira adai

Kulungida vandhen nadha…

Ha… ha… ha… ha…

Mayangiya nilaiyinil

Thayangiya nadaiyudan

Nee vandhaai…

Hahahah hahaha hahaha

Female Part

Thaenatran karaiyinilae

Theipiraiyin iravinilae

Mohini pol vandhen nadha…

Ha… ha… ha… haa…

Female Part

Mavilai thoranangal aadum

Endrirunthen

Mavilai thoranangal aadum

Endrirunthen

Kovil malaiyittu kondada ninaithirunthen

Kovil malaiyittu kondada ninaithirunthen

Ninaithadhu nadakkavillaiyae…

Amma… ammmamma…ammamma… mm… mm…

Female Part

Anbae… haa aa aa aa

Female Part

Kalingathu poril

Vetri kondaayae

Thirumbi vandhaayae

Nadha… ha… ha… ha… ha…

Aavani rohini ashtami nerathil

Malai thanthaai..

Hahahaha hahahaha hahaha

Female Part

Thaenatran karaiyinilae

Theipiraiyin iravinilae

Mohini pol vandhen nadha…

Ha… ha… ha… haa…

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அன்பே......ஹா ஹா ஹா ஹா ....

தேனாற்றங் கரையினிலே

தேய்பிறையின் இரவினிலே

மோகினி போல் வந்தேன் நாதா.....

ஆ......ஆ.....ஆ.....ஹா.....ஹா..

பெண் : தேனாற்றங் கரையினிலே

தேய்பிறையின் இரவினிலே

மோகினி போல் வந்தேன் நாதா.....

ஆ......ஆ.....ஆ.....ஹா.....ஹா....

பெண் : கால்களில் சலங்கை

வெண்ணிற ஆடை

குலுங்கிட வந்தேன் நாதா.....

ஆ......ஆ.....ஆ.....ஹா.....ஹா..

மயங்கிய நிலையினில்

தயங்கிய நடையுடன் ..நீ வந்தாய் .......

ஹாஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹா

பெண் : தேனாற்றங் கரையினிலே

தேய்பிறையின் இரவினிலே

மோகினி போல் வந்தேன் நாதா.....

ஆ......ஆ.....ஆ.....ஹா.....ஹா....

பெண் : மாவிலை தோரணங்கள்

ஆடும் என்றிருந்தேன்

மாவிலை தோரணங்கள்

ஆடும் என்றிருந்தேன்

கோவில் மாலையிட்டு கொண்டாட நினைத்திருந்தேன்

கோவில் மாலையிட்டு கொண்டாட நினைத்திருந்தேன்

நினைத்தது நடக்கவில்லையே அம்மா.....அம்மம்மா.........

அம்மம்மம்மா ...

அன்பே......ஆ......ஆ.....ஆ.....ஹா.....ஹா.

பெண் : கலிங்கத்து போரில்

வெற்றி கொண்டாயே

திரும்பி வந்தாயே நாதா.....

ஆ......ஆ.....ஆ.....ஹா.....ஹா..

ஆவணி ரோஹிணி அஷ்டமி நேரத்தில்

மாலை தந்தாய்

ஹாஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹா

பெண் : அன்பே......ஹா ஹா ஹா ஹா ....

தேனாற்றங் கரையினிலே

தேய்பிறையின் இரவினிலே

மோகினி போல் வந்தேன் நாதா.....

ஆ......ஆ.....ஆ.....ஹா.....ஹா.

Song information

Singer: L. R. Eswari

Music by: M. S. Viswanathan

Release information: From Utharavindri Ulle Vaa (1970) · Lyricist: Kannadasan

Explore this song