Roman script
Singers : G.V. Prakash Kumar & Saindhavi Music by : Premgi Amaran Male Part Thean puthu thean Idhu dhevaloga bodhai yetrum Thean madhu thean kalithaenae Female Part Thean kalanthen Ini melum melum ootti paarka Thaan ninaithen azhaithenae Male Part Undhan idhazh Thaen ilaadhu Endhan idhazh Thaen tharaadhu Kanden suvai konden Idhu en thaen Female Part Sondham ena Nee ilaadhu Endhan idhazh Thaen tharaadhu Kanna mani vanna Ena vanthen Male Part Endhan thamizh senthaenae Undhan thunai vanthenae Unnai ninaithen Ennai maranthen Vandhu anaithanae Female Part Sonna padi seithenae Ennai ingu thanthenae Thanjamadainthen Konjakkidaithen Engum paranthenae…hey Male Part Eh…hey… Kannil pala kavi padithen Kandu amudhathai kudithen Kanni paruvathu Vanna kumudhathai azhaithen Female Part Ho…oh… Kannan ezhil kandu malaithen Kaigal thodamal silirthen Enna chirai vittu Vanna kannavinil nuzhainthen Male Part Katti podaadhadhen Moodaadhadhen Thottu padaadhadhen aanadhen
Female Part Kettu pogaadhadhen Nee ketta thaen Mitcham vaikkaadhadhen povathen Male Part Nenjikullil adai kaathen Endhanukkul unai parthen Konji kalithen angum alithen Engum nirainthanae Female Part Kaigalukkul adangkathen Kaadhalukkul urankathen Kanni kavithen Kaiyil malaithen Pinni eduthenae hey… Female Part Ha…haa… Kana thavam thannai Thodarnthen Kaiyil kidaithathum Padarnthen Vaana velithanil Vasam purinthida unarnthen Male Part Ha…haa… Aanavarai solla thuninthen Aayul varai inbam arinthen Thaenamudhai tharum Dheiva nilai kandu pugunthen Female Part : Inbam aaranathen Thaeranathen Sondham peranathen paainthathen Male Part Kangal modaadhadhen Thedaadhadhen Kanavai kankindra thaen Saindhadhen… Female Part Karpanaiyil kidanthenae Kanda pinbu magizhnthenae Patri padarnthen Sutri kidanthen Vetri adainthenae Male Part Anandhathil mithanthenae Acachariyam adainthenae Mona nilaiyil Gnyaanam adainthen Motcham pugunthenae hey…
தமிழ்
பாடகர்கள் : சைந்தவி மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : தேன் புது தேன் இது தேவலோக போதை ஏற்றும் தேன் மது தேன் களித்தேனே பெண் : தேன் கலந்தேன் இனி மேலும் மேலும் ஊட்டி பார்க்க தான் நினைத்தேன் அழைத்தேனே ஆண் : உந்தன் இதழ் தேன் இல்லாது எந்தன் இதழ் தேன் தராது கண்டேன் சுவை கொண்டேன் இது என் தேன் பெண் : சொந்தம் என நீ இல்லாது எந்தன் இதழ் தேன் தராது கண்ணா மணிவண்ணா என வந்தேன் ஆண் : எந்தன் தமிழ் செந்தேனே உந்தன் துணை வந்தேனே உன்னை நினைத்தேன் என்னை மறந்தேன் வந்து அனைத்தேனே பெண் : சொன்ன படி செய்தேனே என்னை இங்கு தந்தேனே தஞ்சமடைந்தேன் கொஞ்சக்கிடைத்தேன் எங்கும் பறந்தேனே…ஹே... ஆண் : யே ஹே... கண்ணில் பல கவி படித்தேன் கண்டு அமுதத்தை குடித்தேன் கன்னி பருவத்து வண்ண குமுதத்தை அழைத்தேன் பெண் : ஹோ ஹோ கண்ணன் எழில் கண்டு மலைத்தேன் கைகள் தொடாமல் சிலிர்த்தேன் என்ன சிறை விட்டு வண்ண கன்னவினில் நுழைந்தேன் ஆண் : கட்டி போடாததேன் மூடாததேன் தொட்டு படாததேன் ஆனதேன் பெண் : கெட்டு போகாததேன் நீ கேட்ட தேன் மிச்சம் வைக்காததேன் போவதேன் ஆண் : நெஞ்சிக்குள்ளில் அடைகாத்தேன் எந்தனுக்குள் உனை பார்த்தேன் கொஞ்சி களித்தேன் அங்கும் அளித்தேன் எங்கும் நிறைந்தேனே பெண் : கைகளுக்குள் அடங்காதேன் காதலுக்குள் உறங்காதேன் கன்னி கவித்தேன் கையில் மலைத்தேன் பின்னி எடுத்தேனே ஹே… பெண் : ஹா…ஹா… காண தவம் தன்னை தொடர்ந்தேன் கையில் கிடைத்ததும் படர்ந்தேன் வான வெளிதனில் வசம் புரிந்திட உணர்ந்தேன் ஆண் : ஹா…ஹா… ஆனவரை சொல்ல துணிந்தேன் ஆயுள் வரை இன்பம் அறிந்தேன் தேனமுதை தரும் தெய்வ நிலை கண்டு புகுந்தேன் பெண் : இன்பம் ஆறானதேன் தேரானதேன் சொந்தம் பேரானதேன் பாய்ந்ததேன் ஆண் : கண்கள் மூடாததேன் தேடாததேன் கனவை காண்கின்றதேன் சாய்ந்ததேன்... பெண் : கற்பனையில் கிடந்தேனே கண்ட பின்பு மகிழ்ந்தேனே பற்றி படர்ந்தேன் சுற்றி கிடந்தேன் வெற்றி அடைந்தேனே ஆண் : ஆனந்தத்தில் மிதந்தேனே ஆச்சர்யம் அடைந்தேனே மோன நிலையில் ஞானம் அடைந்தேன் மோட்சம் புகுந்தேனே ஹே...
Song information
Singers: G.V. Prakash Kumar & Saindhavi
Music by: Premgi Amaran
Release information: From Party (2018) · Lyricist: Premgi Amaren
Explore this song
- Singer: G.V. Prakash Kumar & Saindhavi
- Film / album: Party
- Composer: Premgi Amaran