Roman script
Singer : Gaana Guna Music by : Premgi Amaran Male Part Yen kavappu nee Yen karikali nee Yen thonjalu nee Yen angelu nee Male Part Kalla mittai coloru Thaenu mittai uthadu Nee pakkathula vandathummae Vanthuduchi poweru Male Part Retta vellai thosai Unmela thaan aasai Kiliya pola konji konji Rendu perum pesa Male Part Vaadi titanic-ku heroinee Azhagula gulapjamun jeera nee Weightula godrej beero nee Speedula ronaldino caro nee Male Part Hey chon chon chon Papara mittai Vanthu vanthu muththam kodu Chon chon chon papara mittai Vanthu vanthu muththam kodu Male Part Yen kavappu nee Chorus : Yen kavappu nee Male : Yen karikali nee Chorus : Yen karikali nee Male Part Yen angelu nee Chorus : Yen angelu nee Male : Yen thonjalu nee Chorus : Yen thonjalu nee Male Part Yen kavappu nee Chorus : Yen kavappu nee Male : Yen karikali nee Chorus : Yen karikali nee Male Part Yen thonjalu nee
Chorus : Yen thonjalu nee Male : Yen angelu…uu… Male Part Kalla mittai coloru Thaenu mittai uthadu Nee pakkathula vandathummae Vanthuduchi poweru Male Part Retta vellai thosai Unmela thaan aasai Kiliya pola konji konji Rendu perum pesa Male Part Vaadi titanic-ku heroinee Azhagula gulapjamun jeera nee Weightula godrej beero nee Speedula ronaldino caro nee Male Part Hey chon chon chon Papara mittai Vanthu vanthu muththam kodu Chon chon chon papara mittai Vanthu vanthu muththam kodu Male Part Yen kavappu nee Chorus : Yen kavappu nee Male : Yen karikali nee Chorus : Yen karikali nee Male Part Yen angelu nee Chorus : Yen angelu nee Male : Yen thonjalu nee Chorus : Yen thonjalu nee Male Part Yen kavappu nee Chorus : Yen kavappu nee Male : Yen karikali nee Chorus : Yen karikali nee Male Part Yen thonjalu nee Chorus : Yen thonjalu nee Male : Yen angelu…uu… Whistling : ……………………..
தமிழ்
பாடகர் : கானா குணா இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : என் கவப்பு நீ என் கரிகலி நீ என் தொஞ்சலு நீ என் ஏஞ்சலு நீ ஆண் : கல்ல மிட்டாய் கலரு தேனு மிட்டாய் உதடு நீ பக்கத்துல வந்ததுமே வந்துடுச்சி பவரு ஆண் : ரெட்ட வெள்ளை தோசை உன்மேல தான் ஆசை கிளிய போல கொஞ்சி கொஞ்சி ரெண்டு பேரும் பேச ஆண் : வாடி டைடானிக்கு ஹீரோயினி அழகுல குலாப்ஜாமுன் ஜீரா நீ வெயிட்டுல காட்ரேஜ் பீரோ நீ ஸ்பீட்டுல ரொனால்டினோ காரோ நீ ஆண் : ஹே சோன் சோன் சோன் பப்பர மிட்டாய் வந்து வந்து முத்தம் கொடு சோன் சோன் சோன் பப்பர மிட்டாய் வந்து வந்து முத்தம் கொடு ஆண் : என் கவப்பு நீ குழு : என் கவப்பு நீ ஆண் : என் கரிகலி நீ குழு : என் கரிகலி நீ ஆண் : என் ஏஞ்சலு நீ குழு : என் ஏஞ்சலு நீ ஆண் : என் தொஞ்சலு நீ குழு : என் தொஞ்சலு நீ ஆண் : என் கவப்பு நீ குழு : என் கவப்பு நீ ஆண் : என் கரிகலி நீ குழு : என் கரிகலி நீ ஆண் : என் தொஞ்சலு நீ குழு : என் தொஞ்சலு நீ ஆண் : என் ஏஞ்சலு .... ஆண் : கல்ல மிட்டாய் கலரு தேனு மிட்டாய் உதடு நீ பக்கத்துல வந்ததுமே வந்துடுச்சி பவரு ஆண் : ரெட்ட வெள்ளை தோசை உன்மேல தான் ஆசை கிளிய போல கொஞ்சி கொஞ்சி ரெண்டு பேரும் பேச ஆண் : வாடி டைடானிக்கு ஹீரோயினி அழகுல குலாப்ஜாமுன் ஜீரா நீ வெயிட்டுல காட்ரேஜ் பீரோ நீ ஸ்பீட்டுல ரொனால்டினோ காரோ நீ ஆண் : ஹே சோன் சோன் சோன் பப்பர மிட்டாய் வந்து வந்து முத்தம் கொடு சோன் சோன் சோன் பப்பர மிட்டாய் வந்து வந்து முத்தம் கொடு ஆண் : என் கவப்பு நீ குழு : என் கவப்பு நீ ஆண் : என் கரிகலி நீ குழு : என் கரிகலி நீ ஆண் : என் ஏஞ்சலு நீ குழு : என் ஏஞ்சலு நீ ஆண் : என் தொஞ்சலு நீ குழு : என் தொஞ்சலு நீ ஆண் : என் கவப்பு நீ குழு : என் கவப்பு நீ ஆண் : என் கரிகலி நீ குழு : என் கரிகலி நீ ஆண் : என் தொஞ்சலு நீ குழு : என் தொஞ்சலு நீ ஆண் : என் ஏஞ்சலு .... விஷ்லிங் : .........................
Song information
Singer: Gaana Guna
Music by: Premgi Amaran
Release information: From RK Nagar (2018) · Lyricist: Kanchana Logan
Explore this song
- Singer: Gaana Guna
- Film / album: RK Nagar
- Composer: Premgi Amaran