Roman script
The Life Song Lyrics is the track from Blast Tamil Film – 2026, Starring Action King Arjun, Preity Mukundhan, Abhirami and Others. This song was sung by Vaikom Vijayalakshmi. The music was composed by Ravi Basrur. Lyrics works penned by Madhura Kavi. Singer : Vaikom Vijayalakshmi Music Director : Ravi Basrur Lyricist : Madhura Kavi Female Part Thandhanaane thandhanaane Thandhanaane thandhanaane Thandhanaane thandhanaane Thandhanaane thandhanaane Female Part Thodhakaththi kaathu Kai veesa villa Venga marak kaathu Vaai pesa villa Female Part Kaadellaam kaal rega Padhichaaga saamiga Vedhai ellaam kai rega Padhichome kola noga Female Part Vedhachadhum ingedhaan Podachadhum ingaedhaan Elayum thalayum namma Adhi verudhaan Female Part Kedachadhum ingedhaan Tholachadhum ingedhaan Malaiyum nelamum namma Saami theradhaan Female Part Yaaroo indha boomi kaavalu Naamae andha saami yevalu Indha boomi kula saami Indha kaathu petha thaayi Female Part Thandhanaane thandhanaane Thandhanaane thandhanaane
தமிழ்
பாடகி : வைக்கம் விஜயலட்சுமி இசையமைப்பாளர் : ரவி பஸ்ரூர் பாடலாசிரியர் : மதுர கவி பெண் : தந்தனானே தந்தனானே தந்தனானே தந்தனானே தந்தனானே தந்தனானே தந்தனானே தந்தனானே பெண் : தோதகத்தி காத்து கை வீச வில்ல வேங்க மரக் காத்து வாய் பேச வில்ல பெண் : காடெல்லாம் கால் ரேகை பதிச்சாக சாமிக வெதை எல்லாம் கை ரேகை பதிச்சோமே கொல நோக பெண் : வெதச்சதும் இங்கேதான் பொதச்சதும் இங்கேதான் எலையும் தலையும் நம்ம ஆதி வேருதான் பெண் : கெடச்சதும் இங்கேதன் தொலைச்சதும் இங்கேதன் மலையும் நெலமும் நம்ம சாமி தேருதான் பெண் : யாரோ இந்த பூமி காவலு நாமே அந்த சாமி ஏவலு இந்த பூமி குல சாமி இந்த காத்து பெத்த தாயி பெண் : தந்தனானே தந்தனானே தந்தனானே தந்தனானே
Song information
Singer: Vaikom Vijayalakshmi
Release information: From Blast (2026) · Singer: Vaikom Vijayalakshmi · Lyricist: Madhurakavi · Music: Ravi Basrur
Explore this song
- Singer: Vaikom Vijayalakshmi
- Film / album: Blast