Roman script
Male Part Rudra roopa lakshayam Kathora ghora deeksham Rakta paata krityam Karaaala kaali drishyam Rudra roopa lakshayam Kathora ghora deeksham Rakta paata krityam Karaaala kaali drishyam Male Part Ongaaraa pattrum theekkaadaa Samhaaraa seiya vandhaayaa Aadhi sakthi paraa sakthiye Undhan aasi thandhu sellum mukthiye Devi paadham adhaiyum pattriye Neeyum vendi pettru vidu sakthiye Male Part Kaali enai kaakkum deivam neethaan ammaa Kaali soolam vaangi vandha maarkandeyaa Humming : Badra kaali vaa vaa Rudra kaali odi vaa Badra kaali vaa vaa Rudra kaali odi vaa Male Part Yuththa boomiyil sathamaai vandhaan Rudhra roopam konda dur yamadoothan Dharmam kaakka saamiyaai nindraan Jadaayu vegam kondu sadhi adhai vendraan Male Part Ulagaiye aalgira sakthi nee Endrum neeyammaa Ennullae nindru aadum bhakthi thee Endrum unadhammaa Male Part Kaali enai kaakkum deivam neethaan ammaa Kaali soolam vaangi vandha maarkandeyaa Male Part Ongaaraa pattrum theekkaadaa Samhaaraa seiya vandhaayaa Humming : Kaali….{Badra kaali vaa vaa Rudra kaali odi vaa Maha kaali vaa vaa} (5)
தமிழ்
பாடகர் : முத்து சிற்பி இசையமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத் பாடலாசிரியர் : பி. எஸ். சங்கர குமார் ஆண் : ருத்ர ரூப லட்சயம் கதோர கோர தீக்ஷம் ரக்த பாத க்ரித்யம் கரால காளி த்ரிஷ்யம் ருத்ர ரூப லட்சயம் கதோர கோர தீக்ஷம் ரக்த பாத க்ரித்யம் கரால காளி த்ரிஷ்யம் ஆண் : ஓங்காரப் பட்டும் தீக்காடா சம்ஹாரா செய்ய வந்தாயா ஆதி சக்தி பரா சக்தியே உந்தன் ஆசி தந்து செல்லும் முக்தியே தேவி பாதம் அடையும் பற்றியே நீயும் வேண்டி பெற்று விடு சக்தியே ஆண் : காளி என்னை காக்கும் தெய்வம் நீதான் அம்மா காளி சூலம் வாங்கி வந்தா மார்க்கண்டேயா ஹம்மிங் : பத்ர காளி வா வா ருத்ர காளி ஓடி வா பத்ர காளி வா வா ருத்ர காளி ஓடி வா ஆண் : யுத்த பூமியில் சத்தமாய் வந்தான் ருத்ர ரூபம் கொண்ட துர் யமதூதன் தர்மம் காக்க சாமியாய் நின்றான் ஜடாயு வேகம் கொண்டு சதியடை வென்றான் ஆண் : உலகையே ஆள்கிற சக்தி நீ என்றும் நீயம்மா என்னுள்ளே நின்று ஆடும் பக்தி தீ என்றும் உனதம்மா ஆண் : காளி என்னை காக்கும் தெய்வம் நீதான் அம்மா காளி சூலம் வாங்கி வந்த மார்க்கண்டேயா ஆண் : ஓங்காரப் பட்டும் தீக்காடா சம்ஹாரா செய்ய வந்தாயா ஹம்மிங் : காளி….{பத்ர காளி வா வா ருத்ர காளி ஓடி வா மகா காளி வா வா} (5)
Song details
Release information: From Mark (2025) · Singer: Muthu Sirpi · Lyricist: PS Sankara Kumar · Music: B. Ajaneesh Loknath
- Singer: Muthu Sirpi
- Film / album: Mark
Song video
The Kaali Song Lyrics is the track from Mark Tamil Film – 2025, Starring Kichcha Sudeepa, Naveen Chandra, Deepshika, Nishvika and Others. This song was sung by Muthu Sirpi. The music was composed by B. Ajaneesh Loknath. Lyrics works penned by PS Sankara Kumar. Music Director : B. Ajaneesh Loknath Lyricist : PS Sankara Kumar