Roman script
Singers : Muthu Sirpi, Chinna Ponnu, Pranavam Sasi and Hiphop Tamizha Music by : Hiphop Tamizha Lyrics by : Muthamil Male Part Kumbam vilakki vachi Guru poosa aguthunu Karagam vilakki vachi Gana poosa aguthunu Male Part Unaku maanga illaneer andha Manam pudikum endru solli Unaku thenga illaneer Thevuru adikum endru solli Male Part Unaku kumbala illaneer Kondu vanthom poosaiyinu Indha poosa mugam paaka Anga purapattu nee ellumbu Male Part Nei villaku ethi vachi Kumbudurom veerane Nellu mani eduthu vandhom Ethukanum veerane Nethu kaaya odaichu vachom Unakena veerane Mukkaniya parichu vandhu Male Part Saamy Male : Mulusa padaiyalittom Male : Saamy Male : Unaku kattu pattu Male : Saamy Male : Usura kuduthu nippom Male : Saamy Male : Uthira thilagamittu Male Part Arupadai veedu konda Thirumurgan avan Thalapathiyaam veeran ivan Kuraikalai odi vanthu Theerkindaravan Alamaram pola nindru Kaakum ivan Female Part Ahh veerane Veerane Female Part
Uchi mugatha thala katti Osandhu nikkum maveeranae Pancham parandhu bayanthodum Avan paarvai patta Pothum maganae Male Part Vizhi kaathu mozhi kaathu Vazhi kodupa Irulana ulaguku oli kudupa Santhanatha nee poosi Mugam siripa Sankadatha thoosiyaaki Neruperippa All : Thikku dhesai engum yammakaga Thimiri nirkkum maveeranae Suthi muraikkum padaikethira Puravi eri nee va sooranae Male Part Saamy Female : Nei vilakku ethi vachu Male : Saamy Female : Nellumani eduthu vanthom Male : Saamy Female : Nethukaaya odachu vachom Male : Saamy Female : Mukkaniya parichu vanthu Female Part Ahh veerane veerane Veerane maa veerane Female Part Odi vaa thedi vaa aadi vaa Nee veeran ahh Odi vaa thedi vaa aadi vaa Nee veeran ahh Male Part Saamy Female : Veerathi veerane Sooraathi sooranae Male : Saamy Female : Ennai kappavanae Vennai theerpavanae Male : Saamy Saamy Female : Veerathi veerane Sooraathi sooranae Male : Saamy Female : Ennai kappavanae Vennai theerpavanae Male : Saamy
தமிழ்
பாடகர்கள் : முத்து சிற்பி , சின்ன பொண்ணு, பிரணவம் சசி மற்றும் ஹிப்ஹாப் தமிழா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பாடல் ஆசிரியர் : முத்தமிழ் ஆண் : கும்பம் விளக்கு வச்சி குரு பூச ஆகுதுன்னு கரகம் விளக்கி வச்சி கன பூச ஆகுதுன்னு ஆண் : உனக்கு மாங்கா இளநீர் அந்த மனம் புடிக்கும் என்று சொல்லி உனக்கு தேங்கா இளநீர் தெவுரு அடிக்கும் என்று சொல்லி ஆண் : உனக்கு கொம்பால இளநீர் கொண்டு வந்தோம் பூசையினு இந்த பூச முகம் பாக்க அங்க புறப்பட்டு நீ எழும்பு ஆண் : நெய் விளக்கு ஏத்தி வச்சி கும்புடுறோம் வீரனே நெல்லு மணி எடுத்து வந்தோம் எத்துகனும் வீரனே நெத்து காய ஓடைச்சு வச்சோம் உனக்கென வீரனே முக்கனிய பறிச்சு வந்து ஆண் : சாமி ஆண் : முழுசா படையளித்தோம் ஆண் : சாமி ஆண் : உனக்கு கட்டு பட்டு ஆண் : சாமி ஆண் : உசுர கொடுத்து நிப்போம் ஆண் : சாமி ஆண் : உதிர திலகமிட்டு ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகன் அவன் தளபதியாம் வீரன் இவன் குறைகளை ஓடி வந்து தீர்க்கின்றவன் ஆலமரம் போல நின்று காக்கும் இவன் பெண் : ஆஹா வீரனே… வீரனே…. பெண் : உச்சி முகத்த தல காட்டி ஒசந்து நிற்கும் மாவீரனே பஞ்சம் பறந்து பயந்தோடும் அவன் பார்வை பட்டா போதும் மகனே ஆண் : விழி காத்து மொழி காத்து வழி கொடுப்ப இருளான உலகுக்கு ஒளி கொடுப்பா சந்தனத்த நீ பூசி முகம் சிரிப்ப சங்கடத்த தூசியாக்கி நெருப்பெரிப்ப அனைவரும் : திக்கு தெசை எங்கும் யமக்காக திமிறி நிற்கும் மாவீரனே சுத்தி முறைக்கும் படைக்கெதிர புரவி எறி நீ வா சூரனே ஆண் : சாமி பெண் : நெய் விளக்கு ஏத்தி வச்சு ஆண் : சாமி பெண் : நெல்லுமணி எடுத்து வந்தோம் ஆண் : சாமி பெண் : நெத்துகாய ஒடச்சு வச்சோம் ஆண் : சாமி பெண் : முக்கானியா பறிச்சு வந்து பெண் : ஆஹா வீரனே… வீரனே… வீரனே மா வீரனே பெண் : ஓடி வா தேடி வா ஆடி வா நீ வீரனா…. ஓடி வா தேடி வா ஆடி வா நீ வீரனா…. ஆண் : சாமி பெண் : வீராதி வீரனே சூராதி சூரனே ஆண் : சாமி பெண் : என்னை காப்பவனே வினை தீர்ப்பவனே ஆண் : சாமி சாமி பெண் : வீராதி வீரனே சூராதி சூரனே ஆண் : சாமி பெண் : என்னை காப்பவனே வினை தீர்ப்பவனே ஆண் : சாமி
Song information
Singers: Muthu Sirpi, Chinna Ponnu, Pranavam Sasi and Hiphop Tamizha
Music by: Hiphop Tamizha
Lyrics by: Muthamil
Release information: From Veeran (2023) · Singer: Muthu Sirpi, Chinna Ponnu, Pranavam Sasi and Hiphop Tamizha · Lyricist: Muthamil · Music: Hiphop Tamizha
Explore this song
- Singer: Muthu Sirpi
- Singer: Chinna Ponnu
- Singer: Pranavam Sasi and Hiphop Tamizha
- Film / album: Veeran
- Composer: Hiphop Tamizha
- Lyricist: Muthamil