Roman script
Singer : Muthu Sirpi Music Director : Ghibran Vaibodha Lyricist : Eravi Male Part Kaala varuthu kaala varuthu Thimira nadanthu kaala varuthu Seeri varuthu seeri varuthu Thimila silupi seeri varuthu Male Part Kaala varuthu kaala varuthu Thimira nadanthu kaala varuthu Seeri varuthu seeri varuthu Thimila silupi seeri varuthu Male Part Paatandaa pootanda Aandathor seema da Yaarukum vittu thara matten da Oram po dhooram po Pathagam senjaaka Eera kola arupom paruda Male Part Kaala varuthu kaala varuthu Thimira nadanthu kaala varuthu Seeri varuthu seeri varuthu Thimila silupi seeri varuthu Humming : .………….. Male Part Karacha kodukkura Payalkala theeppome Pazhakura manushana usurena paappome Shivan vazhi varugira Parambara naam thaane Theiriyam kuruthiyil kalanthida vaazhvome Male Part Varalaaru therinchikka Vambu pannum aalunga Thagaraaril padhungikka Vetti kollum veeranga Hey kanganam kattura komban naangadaa Aarilum saavudaa noorilum saavuda Modhunaa vaanguvom kaavudaa Ooraiye aandavan moorkkanaa vaazhnthavan Paasatha kaattunaa yesudaa Male Part Thaattikandaa paaraa thaatikanda Thembiruntha vaada vambizhudaa Thaanduvanda theeya thanduvanda Thottavana thoolaa vettuvandaa Male Part Kaala varuthu kaala varuthu Thimira nadanthu kaala varuthu Seeri varuthu seeri varuthu Thimila silupi seeri varuthu Male Part Thaattikandaa paaraa thaatikanda Thembiruntha vaada vambizhudaa Thaanduvanda theeya thanduvanda Thottavana thoolaa vettuvandaa
தமிழ்
பாடகர் : முத்து சிற்பி இசையமைப்பாளர் : ஜிப்ரான் வைபோதா பாடலாசிரியர் : இறவி ஆண் : காள வருது காள வருது திமிரா நடந்து காள வருது சீறி வருது சீறி வருது திமில சிலுப்பி சீறி வருது ஆண் : காள வருது காள வருது திமிரா நடந்து காள வருது சீறி வருது சீறி வருது திமில சிலுப்பி சீறி வருது ஆண் : பாட்டண்டா பூட்டண்டா ஆண்டதோர் சீமடா யாருக்கும் விட்டு தர மாட்டேன்டா ஓரம் போ தூரம் போ பாதகம் செஞ்சாக்கா ஈர கொலை அறுப்போம் பாருடா ஆண் : காள வருது காள வருது திமிரா நடந்து காள வருது சீறி வருது சீறி வருது திமில சிலுப்பி சீறி வருது ஹம்மிங் : ......................... ஆண் : கரைச்சல் கொடுக்குற பயல்கள தீப்போமே பழகுற மனுஷன உசுரென பாப்போமே சிவன் வழி வருகிற பரம்பரை நாம் தானே தைரியம் குருதியில் கலந்திட வாழ்வோமே ஆண் : வரலாறு தெரிஞ்சிக்க வம்பு பண்ணும் ஆளுங்க தகராறில் பதுங்கிக்க வெட்டி கொல்லும் வீரங்க ஹே கங்கணம் கட்டுற கொம்பன் நாங்கடா ஆறிலும் சாவிடா நூறிலும் சாவுடா மோதுனா வாங்குவோம் காவுடா ஊரையே ஆண்டவன் மூர்க்கனா வாழ்ந்தவன் பாசத்தை காட்டுனா ஏசுடா ஆண் : தாட்டிகண்டா பாரா தாட்டிகண்டா தெம்பிருந்தா வாடா வம்பிழுடா தாண்டுவன்டா தீய தாண்டுவன்டா தொட்டவனா தூளா வெட்டுவன்டா ஆண் : காள வருது காள வருது திமிரா நடந்து காள வருது சீறி வருது சீறி வருது திமில சிலுப்பி சீறி வருது ஆண் : தாட்டிகண்டா பாரா தாட்டிகண்டா தெம்பிருந்தா வாடா வம்பிழுடா தாண்டுவன்டா தீய தாண்டுவன்டா தொட்டவனா தூளா வெட்டுவன்டா
Song information
Singer: Muthu Sirpi
Release information: From Nandhan (2024) · Singer: Muthu Sirpi · Lyricist: Eravi · Music: Ghibran Vaibodha
Explore this song
- Singer: Muthu Sirpi
- Film / album: Nandhan