Roman script
Thayae Nee Kan Paraai Song Lyrics is a track from Mallika Tamil Film– 1957, Starring Gemini Ganesan, T. S. Balaiah, K. A. Thangavelu, Padmini, M. N. Rajam, T. V. Kumuthini and Lakshmi Rajyam. This song was sung by Jikki and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : Jikki Music Director : T. R. Pappa Lyricist : A. Maruthakasi Female Part Thaayae nee kann paaraai Dhayaa sagariyae En thaayae nee kann paaraai Dhayaa sagariyae Female Part Paarvai illaadha paavaiyin vaazhkkai Paarvai illaadha paavaiyin vaazhkkai Paadhai seerperavae Thaayae nee kann paaraai Dhayaa sagariyae en thaayae Female Part Kaar irul neengi ezhai vaazhvil Peroli veesum naal varumaa Kaar irul neengi ezhai vaazhvil Peroli veesum naal varumaa Sollammaa naan thuyar adhinaalae Thudippadhum unakku sammadhamma Sollammaa naan thuyar adhinaalae Thudippadhum unakku sammadhamma Sodhanai ittalae ye jaganmadha Sugamae naan peravae Female Part Thaayae nee kann paaraai Dhayaa sagariyae en thaayae Female Part En nilaiyaale than nilaimaari Yengum sodhari vaazhvil En nilaiyaale than nilaimaari Yengum sodhari vaazhvil Ennaalum perum sumaiyaai naane Iniyum ulagil irundhidalaamoo Sodhanai ittalae ye jaganmadha Sugamae naan peravae Female Part Thaayae nee kann paaraai Dhayaa sagariyae en thaayae
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : தாயே நீ கண் பாராய் தயா சாகரியே என் தாயே நீ கண் பாராய் தயா சாகரியே என் தாயே பெண் : பார்வை இல்லாத பாவையின் வாழ்க்கை பார்வை இல்லாத பாவையின் வாழ்க்கை பாதை சீர்பெறவே தாயே நீ கண் பாராய் தயா சாகரியே என் தாயே பெண் : கார் இருள் நீங்கி ஏழை வாழ்வில் பேரொளி வீசும் நாள் வருமா கார் இருள் நீங்கி ஏழை வாழ்வில் பேரொளி வீசும் நாள் வருமா சொல்லம்மா நான் துயர் அதினாலே துடிப்பதும் உனக்கு சம்மதமா சொல்லம்மா நான் துயர் அதினாலே துடிப்பதும் உனக்கு சம்மதமா சோதனைஇட்டாலே ஏ ஜகன்மாதா சுகமே நான் பெறவே பெண் : தாயே நீ கண் பாராய் தயா சாகரியே என் தாயே பெண் : என்நிலையாலே தன் நிலை மாறி ஏங்கும் சோதரி வாழ்வில் என்நிலையாலே தன் நிலை மாறி ஏங்கும் சோதரி வாழ்வில் எந்நாளும் பெரும் சுமையாய் நானே இனியும் உலகில் இருந்திடலாமோ சோதனைஇட்டாலே ஏ ஜகன்மாதா சுகமே நான் பெறவே பெண் : தாயே நீ கண் பாராய் தயா சாகரியே என் தாயே
Song information
Singer: Jikki
Release information: From Mallika (1957 film) (1957) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: T. R. Pappa
Explore this song
- Singer: Jikki
- Film / album: Mallika (1957 film)