Roman script

Thavikkidhu Thayangudhu Song Lyrics is a track from Nathiyai Thedi Vantha Kadal Tamil Film– 1980, Starring Sarath Babu, Srikanth, Master Sekar, J. Jayalalitha and Fatafat Jayalakshmi. This song was sung by P. Jayachandran and S. P. Shailaja and the music was composed by Ilayaraja. Lyrics works are penned by Gangai Amaran.

Singers : P. Jayachandran and S. P. Shailaja

Music Director : Ilayaraja

Lyricist : Gangai Amaran

Male Part

Thavikkudhu thayangudhu oru manadhu

Thavikkudhu thayangudhu oru manadhu

Dhinam dhinam thoongaamalae

Oru sugam kaanamalae

Adhu thodarndhu enai padarndhu

Yedho solgindradhu

Manam engo selgindradhu

Thavikkudhu thayangudhu oru manadhu

Female Part

Yedho ondru nenjilae

Ezhundhadhenna unnilae

Yengo sendra kannailae

Yekkam enna pennilae

Malarndhidatha aasaiyae

Malargindra neramae

Female Part

Enniya sugam ennudan varum

La..lala lalaa..la..lala…lalaa

Kaniyidhazh suvaidhanil kaadhal neerodu

Thavikkudhu thayangudhu oru manadhu

Male Part

Pongum aasai aatrilae

Nanaindha endhan ullamae

Engum inba vellame

Ezhundhu paaindhu sellumae

Thondrugindra thaagamae

Thodarugindra kaalamae

Male Part

Paarpadhil sugam pala vidha ragam

La..lala lalaa..la..lala…lalaa laalaa

Pasikkoru unavena paavai nee vaa vaa

Thavikkudhu thayangudhu oru manadhu

Male Part

Gangai konda cholanin

Kanavil vandha deviyae

Female : Mangai endhan vaazhvilae

Mannan neeyum padhiyae

Male Part

Silaiyai pondra thottramae

Dhinamum ennai vattumae

Female : Innisai suram en vasam tharum

Male : La..lala lalaa..la..lala…lalaa

Female : Iravilum pagalilum meetta nee vaa vaa

Male Part

Thavikkudhu

Female : Thayangudhu

Male : Oru manadhu

Female : Dhinam dhinam thoongaamalae

Male : Oru sugam kaanamalae

Female : Adhu thodarndhu

Male : Enai padarndhu

Female : Yedho solgindradhu

Male : Manam engo selgindradhu

Female : Yedho solgindradhu

Male : Manam engo selgindradhu

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : கங்கை அமரன்

ஆண் : தவிக்குது தயங்குது ஒரு மனது

தவிக்குது தயங்குது ஒரு மனது

தினம் தினம் தூங்காமலே

ஒரு சுகம் காணாமலே

அது தொடர்ந்து எனை படர்ந்து

ஏதோ சொல்கின்றது

மனம் எங்கோ செல்கின்றது

தவிக்குது தயங்குது ஒரு மனது

பெண் : ஏதோ ஒன்று நெஞ்சிலே

எழுந்ததென்ன உன்னிலே

எங்கோ சென்ற கண்ணிலே

ஏக்கம் என்ன பெண்ணிலே

மலர்ந்திடாத ஆசையே

மலருகின்ற நேரமே

பெண் : எண்ணிய சுகம் என்னுடன் வரும்

லா..லல லலா லா..லல லலா

கனியிதழ் சுவைதனில் காதல் நீராடு

தவிக்குது தயங்குது ஒரு மனது

ஆண் : பொங்கும் ஆசை ஆற்றிலே

நனைந்த எந்தன் உள்ளமே

எங்கும் இன்ப வெள்ளமே

எழுந்து பாய்ந்து செல்லுமே

தோன்றுகின்ற தாகமே..

தொடருகின்ற காலமே

ஆண் : பார்ப்பதில் சுகம் பல வித ரகம்

லா..லல லலா......லா..லல லலா லாலா

பசிக்கொரு உணவென பாவை நீ வா வா

தவிக்குது தயங்குது ஒரு மனது

ஆண் : கங்கை கொண்ட சோழனின்

கனவில் வந்த தேவியே

பெண் : மங்கை எந்தன் வாழ்விலே

மன்னன் நீயும் பாதியே

ஆண் : சிலையை போன்ற தோற்றமே

தினமும் என்னை வாட்டுமே

பெண் : இன்னிசை சுரம் என் வசம் தரும்...

ஆண் : லா..லல லலா லா..லல லலா

பெண் : இரவிலும் பகலிலும் மீட்ட நீ வா வா

ஆண் : தவிக்குது

பெண் : தயங்குது

ஆண் : ஒரு மனது

பெண் : தினம் தினம் தூங்காமலே

ஆண் : ஒரு சுகம் காணாமலே

பெண் : அது தொடர்ந்து

ஆண் : எனை படர்ந்து

பெண் : ஏதோ சொல்கின்றது

ஆண் : மனம் எங்கோ செல்கின்றது

பெண் : ஏதோ சொல்கின்றது

ஆண் : மனம் எங்கோ செல்கின்றது

Song information

Singers: P. Jayachandran and S. P. Shailaja

Release information: From Nathiyai Thedi Vantha Kadal (1980) · Singer: P. Jayachandran and S. P. Shailaja · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Explore this song