Roman script
Singers : P. Jayachandran and S. P. Shailaja Music by : Mani Raja Female Part Thanni kodathula thattura thaalam ennaayi Indha ponnu manasula karpanai ethanai chellaayi Mundhaana pattaadai vaangi thantha machaanae Karaiyoram vazhiyellam Karaiyoram vazhiyellam poovirichu vechaanae Male Part Aa aa aa Male Part Aarathi karpooram nethiyil Kunkuma koyila kandaalaam Vaarathil velli naalathaan Enni maamana paathaalaam Female Part Kaaveri pongi paayum Kannikku theerala thaagam Mothiram maathina podhu Vaasalil nambikkai deepam Male Part Aa aa nilavu veluchathula Sirichi kadhai padicha Suvadu theriyuthadi sondham puriyuthadi Kannatti rosapoo kaathirukka kandanoo Kai korthu thalai neeva Kai korthu thalai neeva kann sorugi kondaaloo Female Part Aa aa Thanni kodathula thattura thaalam ennayi Indha ponnu manasula karpanai ethanai chellaayi Male Part Sevandhi kaalukku singaara Maruthaani sithiram pottaanaam Thaerukku poochoodi chellaayi perukku Oorvalam paarthaanam Female Part Kollidam karaikku ponaalaam Kudamurutti thanni edukka Kaadhalan maarbil saaindhaalaam Kallanai pongi pochaam Male Part Aa aa aa muthu pallaakku thaeril varuvendi Moga thee kulira mutham tharuvendi Mundhaana pattaadai vaangi thantha machaanae Karaiyoram vazhiyellaam Karaiyoram vazhiyellam poovirichu vechaanae Female Part Aaa…aaa… Thanni kodathula thattura thaalam ennaayi Indha ponnu manasula karpanai ethanai chellaayi Mundhaana pattaadai vaangi thantha machaanae Karaiyoram vazhiyellam Karaiyoram vazhiyellam poovirichu vechaanae Male : Aa…aa….aa…
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : மணி ராஜா பெண் : தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே கரையோரம் வழியெல்லாம் கரையோரம் வழியெல்லாம் பூவிரிச்சு வச்சானே ஆண் : ஆஆஆ.... ஆண் : ஆரத்தி கற்பூரம் நெத்தியில் குங்குமம் கோயிலக் கண்டாளாம் வாரத்தில் வெள்ளி நாளத்தான் எண்ணி மாமனப் பாத்தாளாம் பெண் : காவிரி பொங்கி பாயும் கன்னிக்கு தீரல தாகம் மோதிரம் மாத்தின போது வாசலில் நம்பிக்கை தீபம் ஆண் : ஆஆ.. நெலவு வெளிச்சத்திலே சிரிச்சு கதைப் படிச்ச சுவடு தெரியுதடி சொந்தம் புரியுதடி கண்ணாட்டி ரோசாப்பூ காத்திருக்க கண்டானோ கைக் கோர்த்து தலை நீவ கண் சொருகி கொண்டாளா பெண் : ஆஆ... பெண் : தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி ஆண் : செவ்வந்தி காலுக்கு சிங்கார மருதாணி சித்திரம் போட்டானாம் தேருக்கு பூச்சூடி செல்லாயி பேருக்கு ஊர்வலம் பார்த்தானாம் பெண் : கொள்ளிடம் கரைக்கு போனாளாம் குடமுருட்டி தண்ணி எடுக்க காதலன் மார்பினில் சாய்ந்தாளாம் கல்லணை பொங்கி போச்சாம் ஆண் : ஆஆஆ.. ஆண் : முத்துப் பல்லாக்கு தேரில் வருவேன்டி மோகக் தீக் குளிர முத்தம் தருவேன்டி முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே கரையோரம் வழியெல்லாம் கரையோரம் வழியெல்லாம் பூ விரிச்சு வச்சானே பெண் : ஆஆ... பெண் : தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே கரையோரம் வழியெல்லாம் கரையோரம் வழியெல்லாம் பூவிரிச்சு வச்சானே…. ஆண் : ஆஆஆ..
Song information
Singers: P. Jayachandran and S. P. Shailaja
Music by: Mani Raja
Release information: From Kalloori Kanavugal (1988) · Singer: P. Jayachandran and S. P. Shailaja · Lyricist: Durai Sanjeevi · Music: Mani Raja
Explore this song
- Singer: P. Jayachandran and S. P. Shailaja
- Film / album: Kalloori Kanavugal
- Composer: Mani Raja