Roman script

Singer : S. P. Shailaja

Music by : Mani Raja

Female Part

Kamban kaaviyam

Ini engum kaaman soothiram

Kaadhal urchavam

Sorgapuri vaayil thoranam

Manasil irukku kanakku therinjaa varuvaa silukku

Mella thodu solli tharum palli koodam thaan

Female Part

Kamban kaaviyam

Ini engum kaaman soothiram

Female Part

Maadhulam pookalae

Malargindra paruvathilae

Thogai mayil enna villai

Solla vandhadhenna kadhai

Kaaman kanai pattu vittadhoo

Female Part

Vaasa malli thaenai alli

Kaaman palli thirakkava

Manasil irukku kanakku therinjaa varuvaa silukku

Mella thodu solli tharum palli koodam thaan

Female Part

Kamban kaaviyam

Ini engum kaaman soothiram

Kaadhal urchavam

Sorgapuri vaayil thoranam

Manasil irukku kanakku therinjaa varuvaa silukku

Mella thodu solli tharum palli koodam thaan

Female Part

Noolidai kaiyilae

Thudikindra raagangalae

Medaiyeri thaalam pottu

Mella andha yaazhai meettu

Bodhai raagam ketkindrathoo

Female Part

Saaindhu kollum paavai annam

Paranthu sella nenaikudhoo

Manasil irukku kanakku therinjaa varuvaa silukku

Mella thodu solli tharum palli koodam thaan

Female Part

Kamban kaaviyam

Ini engum kaaman soothiram

Kaadhal urchavam

Sorgapuri vaayil thoranam

Manasil irukku kanakku therinjaa varuvaa silukku

Mella thodu solli tharum palli koodam thaan

தமிழ்

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : மணி ராஜா

பெண் : கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம்

காதல் உற்சவம் சொர்க்கபுரி வாயில் தோரணம்

மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு

மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்

பெண் : கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம்..

பெண் : மாதுளம் பூக்களே மலர்கின்ற பருவத்திலே

தோகை மயில் எண்ணவில்லை

சொல்ல வந்ததென்ன கதை

காமன் கணை பட்டுவிட்டதோ

பெண் : வாசமல்லி தேனை அள்ளி காமன் பள்ளி திறக்கவா

மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு

மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்

பெண் : கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம்

காதல் உற்சவம் சொர்க்கபுரி வாயில் தோரணம்

மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு

மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்

பெண் : நூலிடை கையிலே துடிக்கின்ற ராகங்களே

மேடையேறி தாளம் போட்டு

மெல்ல அந்த யாழை மீட்டு

போதை ராகம் கேட்கின்றதோ

பெண் : சாய்ந்துக் கொள்ளும் பாவை அன்னம்

பறந்து செல்ல நினைக்குதோ

மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு

மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்

பெண் : கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம்

காதல் உற்சவம் சொர்க்கபுரி வாயில் தோரணம்

மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு

மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்

Song information

Singer: S. P. Shailaja

Music by: Mani Raja

Release information: From Kalloori Kanavugal (1988) · Singer: S. P. Shailaja · Lyricist: Durai Sanjeevi · Music: Mani Raja

Explore this song