Roman script
Singer : S. P. Shailaja Music by : Mani Raja Female Part Chinna vizhi jaadhi malli thookkama sollu Chinna pennae kalangaadhae Thaedi varum nalam thaanae Female Part Un paarvai santhipaalae boopaalam pirakkum Nee meettum raagam kettu poombaavai sirikkum Vasanthathil virigindra paruvathu siragu Vanathil thunai thedi parakkindra neram Vanathil thunai thedi parakkindra neram Female Part Pon vanna poovae mella madiyinil saaindhu Ennenna paadam nenjil ezhudhugindraaloo Thirukoyil valam vandhu vilakkettri vaithen Sirikkindra kannil jeevan vilakaaga vendum Sirikkindra kannil jeevan vilakaaga vendum Female Part Chinna vizhi jaadhi malli thookkama sollu Chinna pennae kalangaadhae Thaedi varum nalam thaanae Aariroo aariroo aariroo aariroo aariroo
தமிழ்
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : மணி ராஜா பெண் : சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு சின்னப் பொண்ணே கலங்காதே தேடி வரும் நலம் தானே பெண் : உன் பார்வை சந்திப்பாலே பூபாளம் பிறக்கும் நீ மீட்டும் ராகம் கேட்டு பூம்பாவை சிரிக்கும் வசந்தத்தில் விரிக்கின்ற பருவத்து சிறகு வானத்தில் துணை தேடி பறக்கின்ற நேரம் வானத்தில் துணை தேடி பறக்கின்ற நேரம் பெண் : பொன் வண்ணப் பூவே மெல்ல மடியினில் சாய்ந்து என்னென்ன பாடம் நெஞ்சில் எழுதுகின்றாளோ திருக்கோயில் வலம் வந்து விளக்கேற்றி வைத்தேன் சிரிக்கின்ற கண்ணில் ஜீவன் விளக்காக வேண்டும் சிரிக்கின்ற கண்ணில் ஜீவன் விளக்காக வேண்டும் பெண் : சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு சின்னப் பொண்ணே கலங்காதே தேடி வரும் நலம் தானே ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ......
Song information
Singer: S. P. Shailaja
Music by: Mani Raja
Release information: From Kalloori Kanavugal (1988) · Singer: S. P. Shailaja · Lyricist: Durai Sanjeevi · Music: Mani Raja
Explore this song
- Singer: S. P. Shailaja
- Film / album: Kalloori Kanavugal
- Composer: Mani Raja