Roman script
Singers : P. Jayachandran and S. P. Shailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Janani janani enai nee kavani Amba lalithambikae Janani janani enai nee kavani Amba lalithambikae Pushpam naan thoovi Archikkindra devi sridevi Unnai paarthaal podhum Jenmam saabalyamae Female Part Janani janani enai nee kavani Vandhaal lalithambikae Janani janani enai nee kavani Vandhaal lalithambikae Pushpam nee thoovi Archikkindra devi sridevi Ennai paarthaal podhum Jenmam saabalyamae..ae Male Part Vandhen namaskaaram Ammammaa nee azhagin avadharam Female : Poojai punaskaaram panna panna Aasai niraiverum Male Part Thirukoyil idhupol dhinamdhorum varavoo Female : Thalaiviyin manamae thalaivanin vasamoo Thiraigalai vilakki tharisanam tharavo Male : Yegaandha sevai naan kaana thaano Female Part Janani janani enai nee kavani Vandhaal lalithambikae Male : Pushpam naan thoovi Archikkindra devi sridevi Female : Ennai paarthaal podhum Jenmam saabalyamae..ae Female Part Manjal neeradi chinna chinna Mullai poochudi Male : Mangai vandhaalo kannukkoru Mogam thandhaalo Female Part Ilamaalai pozhuthu idhazhoram ezhudhu Male : Sarasangal puriya samayangal idhuvoo Viradhangal thaniya viralgalai thodavo Female : Aanandha abhisegam aarambham thaano Male Part Janani janani enai nee kavani Amba lalithambikae Female : Pushpam nee thoovi Archikkindra devi sridevi Male : Unnai paarthaal podhum Jenmam saabalyamae..ae
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ஜனனி ஜனனி எனை நீ கவனி அம்பா லலிதாம்பிகே ஜனனி ஜனனி எனை நீ கவனி அம்பா லலிதாம்பிகே புஷ்பம் நான் தூவி அர்ச்சிக்கின்ற தேவி ஸ்ரீதேவி உன்னை பார்த்தால் போதும் ஜென்மம் சாபல்யமே பெண் : ஜனனி ஜனனி எனை நீ கவனி வந்தாள் லலிதாம்பிகே ஜனனி ஜனனி எனை நீ கவனி வந்தாள் லலிதாம்பிகே புஷ்பம் நீ தூவி அர்ச்சிக்கின்ற தேவி ஸ்ரீதேவி என்னை பார்த்தால் போதும் ஜென்மம் சாபல்யமே.... ஆண் : வந்தேன் நமஸ்காரம் அம்மம்மா நீ அழகின் அவதாரம் பெண் : பூஜை புனஸ்காரம் பண்ண பண்ண ஆசை நிறைவேறும் ஆண் : திருக்கோயில் இதுபோல் தினந்தோறும் வரவோ பெண் : தலைவியின் மனமே தலைவனின் வசமோ திரைகளை விலக்கி தரிசனம் தரவோ ஆண் : ஏகாந்த சேவை நான் காணதானோ.... பெண் : ஜனனி ஜனனி எனை நீ கவனி வந்தாள் லலிதாம்பிகே ஆண் : புஷ்பம் நான் தூவி அர்ச்சிக்கின்ற தேவி ஸ்ரீதேவி பெண் : என்னை பார்த்தால் போதும் ஜென்மம் சாபல்யமே.... பெண் : மஞ்சள் நீராடி சின்ன சின்ன முல்லை பூச்சூடி ஆண் : மங்கை வந்தாளோ கண்ணுக்கொரு மோகம் தந்தாளோ பெண் : இளமாலை பொழுது இதழோரம் எழுது ஆண் : சரசங்கள் புரிய சமயங்கள் இதுவோ விரதங்கள் தணிய விரல்களை தொடவோ பெண் : ஆனந்த அபிஷேகம் ஆரம்பம் தானோ ஆண் : ஜனனி ஜனனி எனை நீ கவனி அம்பா லலிதாம்பிகே பெண் : புஷ்பம் நீ தூவி அர்ச்சிக்கின்ற தேவி ஸ்ரீதேவி ஆண் : உன்னை பார்த்தால் போதும் ஜென்மம் சாபல்யமே......ஏ
Song information
Singers: P. Jayachandran and S. P. Shailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Viswanathan Velai Venum (1985) · Singer: P. Jayachandran and S. P. Shailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Jayachandran and S. P. Shailaja
- Film / album: Viswanathan Velai Venum
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali