Roman script
Singers : Dhanush and Meenakshi Ilayaraja Music by : Santhosh Narayanan Male Part Thattaan thattaan vandikatti Parandhen kozhi thoovattam Yei sokkapana mela ninnu Adicha soora kaathattam Male Part Mottapaara poova vedichenae Uchi theana vaari kudichenae En kairega paatha pechi Kadhai sonnalae neeyae saatchi Naan pora vara paadhayila Nerinji mulla othukkum umpaarvai Male Part Hey thattaan thattaan vandikatti Parandhen kozhi thoovattam…hey Yei sokkapana mela ninnu Adicha soora kaathattam Male Part Kuthilula nellattam Kumiyudhae un vaasam Aasaiya nee paaka Soru pongum Male Part Theruvula ponalum Chorus : Yelelele Male : Puzhudhiya vandhaalum Chorus : Yelelele Male : Thavani raasava maatha sollum Male Part Senthanala nenjirukka Un nenappae thooral addikkum Oor nezhala naan irukka En nesamae neethaandi Muthatha thaayen raasathi Mothamum thaaren kaimaathi Male Part Hey thattaan thattaan vandikatti Parandhen kozhi thoovattam Yei sokkapana mela ninnu Adicha soora kaathattam Female Part Uzhavan vayalula irangi Koora naathaiyum pirichu Ponna nelathaiyae kaakkum Perungudiyaam uzhakkudiyaam Female Part Pootan punjaya tholaichaan Paatan nanjaiya tholaichaan Kalla kadavulum kedakka Kaadanom koolikkudiyanom Jeichidu kannu…jeichidu kannu Male Part Kaaka kuruvi nedham kootampottu Namma kadhaiya pesa Megam kettu yengutha Mazha oonguthae Male Part Odampeduthu theekozhuthu Uyir eriya nananjae kedappom Male Part Thattaan thattaan Hey thattaan thattaan Hey thattaan thattaan vandikatti Parandhen kozhi thoovattam Ada sokkapana mela ninnu Adicha soora kaathattam Soora kaathattam Soora kaathattam Male Part Thattaan thattaan Thattaan thattaan Hey thattaan thattaan………………
தமிழ்
பாடகர்கள் : தனுஷ் மற்றும் மீனாக்ஷி இளையராஜா இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் யேய் சொக்கப்பான மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் ஆண் : மொட்டப்பார பூவா வெடிச்சேனே உச்சி தேன வாரி குடிச்சேனே என் கைரேக பாத்த பேச்சி கதை சொன்னாலே நீயே சாட்சி நான் போற வர பாதையில நெறிஞ்சி முள்ள ஒதுக்கும் உம்பார்வ ஆண் : ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம்... ஹேய் யேய் சொக்கப்பன மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் ஆண் : குதிலுல நெல்லாட்டம் குமியுதே உன் வாசம் ஆசையா நீ பாக்க சோறு பொங்கும் ஆண் : தெருவுல போனாலும் குழு : ஏலேலேலே ஆண் : புழுதியா வந்தாலும் குழு : ஏலேலேலே ஆண் : தாவணி ராசாவா மாத்த சொல்லும் ஆண் : செந்தணலா நெஞ்சிருக்க உன் நெனப்பே தூறல் அடிக்கும் ஊர் நெழலா நான் இருக்க என் நெசமே நீதாண்டி முத்தத்த தாயேன் ராசாத்தி மொத்தமும் தாரேன் கைமாத்தி ஆண் : ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் யேய் சொக்கப்பன மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் பெண் : உழவன் வயலுல இறங்கி கூரா நாத்தையும் பிரிச்சு பொன்னா நெலத்தையே காக்கும் பெருங்குடியாம் உழக்குடியாம் பெண் : பூட்டன் புஞ்சைய தொலைச்சான் பாட்டன் நஞ்சைய தொலைச்சான் கல்லா கடவுளும் கெடக்க காடானோம் கூலிக்குடியானோம் ஜெயிச்சிடு கண்ணு... ஜெயிச்சிடு கண்ணு... ஆண் : காக்கா குருவி நிதம் கூட்டம்போட்டு நம்ம கதைய பேச மேகம் கேட்டு ஏங்குதே மழை ஓங்குதே ஆண் : ஒடம்பெடுத்து தீகொழுத்து உயிர் எரிய நனைஞ்சே கெடப்போம் ஆண் : தட்டான் தட்டான் ஹேய் தட்டான் தட்டான் ஹே தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் அட சொக்கப்பான மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் சூர காத்தாட்டம் சூர காத்தாட்டம் ஆண் : தட்டான் தட்டான் தட்டான் தட்டான் ஹேய் தட்டான் தட்டான்................
Song information
Singers: Dhanush and Meenakshi Ilayaraja
Music by: Santhosh Narayanan
Release information: From Karnan (2021 Film) (2021) · Singer: Dhanush and Meenakshi Ilayaraja · Lyricist: Yugabharathi · Music: Santhosh Narayanan
Explore this song
- Singer: Dhanush and Meenakshi Ilayaraja
- Film / album: Karnan (2021 Film)
- Composer: Santhosh Narayanan