Roman script
Singer : Krish Music by : James Vasanthan Male Part Thathi thaavi thullatumaa Thothi tholil saayatumaa Thikkai thaandi sellatumaa Enadhuyirae Male Part Kannai pola kaakatumaa Kaigal korthu pesatumaa Kaalam yaavum konjatumaa Enadhuravae Male Part Thathi thaavi thullatumaa Thothi tholil saayatumaa Thikkai thaandi sellatumaa Enadhuyirae Male Part Kannai pola kaakatumaa Kaigal korthu pesatumaa Kaalam yaavum konjatumaa Enadhuravae Male Part Nenjil serntha yekkam ithu Kaiyil serum naal vanthathu Enatharugae.. Nee vandhaal santhosamae dhinamae Male Part Uyirum illai aanalumae Uyirai pola nee thaanginaai Unatharugae.. vaazhnthiduven Male Part Nadai vandi ootum vayathil Nee enthan kanavil varuvaai Viraivaaga valara thaanae Naan yenguven Male Part Yaarenum unthan madiyil Enai yetri pogum pothu Idam vanthu irangaamal naan Adi vaanguven Male Part Ulagathil uravugal yaavum Yetrathil ondrai koodum Irakathil nee thaan vanthaai
En vaazhvilae Male Part Nenjil serntha yekkam ithu Kaiyil serum naal vanthathu Enatharugae.. Nee vandhaal santhosamae dhinamae Male Part Uyirum illai aanalumae Uyirai pola nee thaanginaai Unatharugae.. vaazhnthiduven Male Part Sila neram yaarum vanthaal Sinungamal amarnthida maataai Athanaalae neeyum kooda Penn allavaa Male Part Un pola yaarum illai Mithithaalum yetram tharuvaai Anbae nee anbil endrum Thaai allavaa Male Part Irulaana valiyil kooda Valikaatum nanban pola Oli kooti munnae selvaai En vaazhvilae Male Part Nenjil serntha yekkam ithu Chorus : Nenjil serntha yekkam ithu Male : Kaiyil serum naal vanthathu Chorus : Kaiyil serum naal vanthathu Male : Enatharugae.. Nee vandhaal santhosamae dhinamae Male Part Uyirum illai aanalumae Uyirai pola nee thaanginaai Unatharugae.. vaazhnthiduven Chorus Nenjil serntha yekkam ithu Kaiyil serum naal vanthathu Chorus Uyirum illai aanalumae Uyirai pola nee thaanginaai
தமிழ்
பாடகர் : கிரிஷ் இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன் ஆண் : தத்தித் தாவி துள்ளட்டுமா தொத்தித் தோளில் சாயட்டுமா திக்கைத் தாண்டி செல்லட்டுமா எனதுயிரே..... ஆண் : கண்ணை போல காக்கட்டுமா கைகள் கோர்த்து பேசட்டுமா காலம் யாவும் கொஞ்சட்டுமா எனதுறவே..... ஆண் : தத்தித் தாவி துள்ளட்டுமா தொத்தித் தோளில் சாயட்டுமா திக்கைத் தாண்டி செல்லட்டுமா எனதுயிரே..... ஆண் : கண்ணை போல காக்கட்டுமா கைகள் கோர்த்து பேசட்டுமா காலம் யாவும் கொஞ்சட்டுமா எனதுறவே..... ஆண் : நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது கையில் சேரும் நாள் வந்தது எனதருகே நீ வந்தால் சந்தோஷமே தினமே ஆண் : உயிரும் இல்லை ஆனாலுமே உயிரை போல நீ தாங்கினாய் உனதருகே வாழ்ந்திடுவேன் ஆண் : நடை வண்டி ஓட்டும் வயதில் நீ எந்தன் கனவில் வருவாய் விரைவாக வளரத் தானே நான் ஏங்குவேன் ஆண் : யாரேனும் உந்தன் மடியில் எனை ஏற்றி போகும் போது இடம் வந்தும் இறங்காமல் நான் அடி வாங்குவேன் ஆண் : உலகத்தில் உறவுகள் யாவும் ஏற்றத்தில் ஒன்றாய் கூடும் இறக்கத்தில் நீ தான் வந்தாய் என் வாழ்விலே ஆண் : நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது கையில் சேரும் நாள் வந்தது எனதருகே...... நீ வந்தால் சந்தோஷமே தினமே ஆண் : உயிரும் இல்லை ஆனாலுமே உயிரை போல நீ தாங்கினாய் உனதருகே......வாழ்ந்திடுவேன் ஆண் : சில நேரம் யாரும் வந்தால் சிணுங்காமல் அமர்ந்திட மாட்டாய் அதனாலே நீயும் கூட பெண்ணல்லவா ஆண் : உன் போல யாரும் இல்லை மிதித்தாலும் ஏற்றம் தருவாய் அன்பே நீ அன்பில் என்றும் தாயல்லவா ஆண் : இருளான வழியில் கூட வழி காட்டும் நன்பன் போல ஒளி கூட்டி முன்னே செல்வாய் என் வாழ்விலே ஆண் : நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது குழு : நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது ஆண் : கையில் சேரும் நாள் வந்தது குழு : கையில் சேரும் நாள் வந்தது ஆண் : எனதருகே நீ வந்தால் சந்தோஷமே தினமே ஆண் : உயிரும் இல்லை ஆனாலுமே உயிரை போல நீ தாங்கினாய் உனதருகே வாழ்ந்திடுவேன் குழு : நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது கையில் சேரும் நாள் வந்தது குழு : உயிரும் இல்லை ஆனாலுமே உயிரை போல நீ தாங்கினாய்
Song information
Singer: Krish
Music by: James Vasanthan
Release information: From Paagan (2012) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Krish
- Film / album: Paagan
- Composer: James Vasanthan