Roman script
Singers : Krish, Pop Shalini and Tippu Music by : Joshua Sridhar Male Part Hmmm….ohoooo… Male Part Poovum pudikudhu Naarum pudikudhu Bhoomi pudikudhu Vaanam pudikudhu Kuppaiyum pudikudhu Ellaam avallalae….yeahaaahai Male Part Nadhiyai pudikudhu Nilavai pudikudhu Neerum pudikudhu Neruppum pudikudhu Paithiyam pudikudhu Ellaam avallalaae…yeahaaahai Male Part Avaloda moochukkaathu Alappara panni pochu Angittu avala suththudhae Enoda moochu Male Part Payapulla paakkaiyila Bayam vandhu kavvum ulla Podariyil patchii koovudhae … Yeah yeah yeah hey Male Part Paduththadhum Posukkunnu thoongum paya Piththukuzhi pola ippa Muzhikirenae Male Part Vellena ezhundhiruchu Odumpaya Sullunnu sooriyana Paakirenae….aaaahh… Male Part Poovum pudikudhu Naarum pudikudhu Bhoomi pudikudhu Vaanam pudikudhu Kuppaiyum pudikudhu Ellaam avallalae…. Avalaalae Male Part Nadhiyai pudikudhu Nilavai pudikudhu Neerum pudikudhu Neruppum pudikudhu Paithiyam pudikudhu Ellaam avallalaae… Female Part Aaaa…aaaa…aaaa.haaa… Aaa…aaaa…aaa..haaa…aaaa…. Aaaa…aaaa…aaaa.haaa… Aaa…aaaa…aaa..haaa…aaaa…. Female Part {Avan paarthadhumae Naan poothuviten Andha oru nodiyai Nenjil ozhithu vaithen Female Part Naan kuzhandhai endru Nethu nianithirundhen Avan kangalilae En vayadharindhen} (2) Female Part Aaaa…aaaa…aaaa.haaa… Aaa…aaaa…aaa..haaa…aaaa…. Aaaa…aaaa…aaaa.haaa… Aaa…aaaa…aaa..haaa…aaaa…. Aaa…aahaaaa…aaaa..haaaa….aaa… Male Part Poovum pudikudhu Naarum pudikudhu Bhoomi pudikudhu Vaanam pudikudhu Kuppaiyum pudikudhu Ellaam avallalae…. Avalaalae Male Part Nadhiyai pudikudhu Nilavai pudikudhu Neerum pudikudhu Neruppum pudikudhu Paithiyam pudikudhu Ellaam avallalaae…
தமிழ்
பாடகி : பாப் ஷாலினி பாடகர்கள் : கிரிஷ், திப்பு இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர் ஆண் : ஹ்ம்ம் ஓஹோ ஆண் : பூவும் புடிக்குது நாரும் புடிக்குது பூமி புடிக்குது வானம் புடிக்குது குப்பையும் புடிக்குது எல்லாம் அவளாலே ....... ஆண் : நதியை புடிக்குது நிலவை புடிக்குது நீரும் புடிக்குது நெருப்பும் புடிக்குது பைத்தியம் புடிக்குது எல்லாம் அவளாலே .......... ஆண் : அவளோட மூச்சு காத்து அலப்பறை பண்ணி போச்சு அங்கிட்டு அவளை சுத்துதே என்னோட மூச்சு ஆண் : பயபுள்ள பாக்கையில பயம் வந்து கவ்வும் உள்ள பொடரியில் பட்சி கூவுதே யே யே யே ஹே ஆண் : படுத்ததும் பொசுக்குன்னு தூங்கும் பய பித்துக்குளி போல இப்ப முழிக்கிறேனே ஆண் : வெள்ளென எழுந்திருச்சு ஓடும்பய சுள்ளுனு சூரியனை பாக்கிறேனே ஆஆ ஆண் : பூவும் புடிக்குது நாரும் புடிக்குது பூமி புடிக்குது வானம் புடிக்குது குப்பையும் புடிக்குது எல்லாம் அவளாலே ....... அவளாலே ஆண் : நதியை புடிக்குது நிலவை புடிக்குது நீரும் புடிக்குது நெருப்பும் புடிக்குது பைத்தியம் புடிக்குது எல்லாம் அவளாலே பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ பெண் : { அவன் பார்த்ததுமே நான் பூத்து விட்டேன் அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன் பெண் : நான் குழந்தை என்று நேத்து நினைத்திருந்தேன் அவன் கண்களிலே என் வயதறிந்தேன் } (2) பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆண் : பூவும் புடிக்குது நாரும் புடிக்குது பூமி புடிக்குது வானம் புடிக்குது குப்பையும் புடிக்குது எல்லாம் அவளாலே ....... அவளாலே ஆண் : நதியை புடிக்குது நிலவை புடிக்குது நீரும் புடிக்குது நெருப்பும் புடிக்குது பைத்தியம் புடிக்குது எல்லாம் அவளாலே
Song details
Singers: Krish, Pop Shalini and Tippu
Music by: Joshua Sridhar
Release information: From Kaadhal (2004) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Krish
- Singer: Pop Shalini and Tippu
- Film / album: Kaadhal
- Composer: Joshua Sridhar