Roman script
Singers : Haricharan, Krish, Sayanora Philip and Tippu Music by : Vidyasagar Chorus …………………………….. Male Part Gala gala gaala gangu Bala bala baila songgu Nitham oru kanavil thoongu Ullangaiyil ulagai vaangu Male Part Koppalikkum ootru naangal Veppathukku kaatru naangal Maramukku maatru naangal Vedan illa vedan thangal Female Part Gala gala gaala gangu Bala bala baila songgu Male : Nitham oru kanavil thoongu Ullangaiyil ulagai vaangu Chorus Hey hey…zooo(4) Male Part Ithu oru vaaliba kottai Maranthidu nee vantha veetai Chorus : Nee ennaku naan unnaku Sernthirunthaal naam namaku Male Part Imaigalil eeramae illai Ithayathil baramum illai Chorus : Pal mulaiththa minnalai pol Naal muzhuthum naam siripom Male Part Ithu pondra naatkalthaan Uthiraatha pookalthaan Chorus : Nangal nilavum kathirum Inaintha pozhuthaavom Male Part Gala gala gaala gangu Bala bala baila songgu Nitham oru kanavil thoongu Ullangaiyil ulagai vaangu Whistling : …………………….
Chorus : Hey hey hey hey Male Part Ponathu pochu vittu vilaiyaadu Vaanatha paathu thottu vida odu Chorus : Ponathu pochu vittu vilaiyaadu Vaanatha paathu thottu vida odu…odu..odu Male Part Nathigalum thaenguvathillai Alai kadal thoonguvathillai Chorus : Vaazhum varai vizhithirunthaal Un kanavai yaar parippaar Female Part Ho athigamai aasaigal kolvom Vithigalai vervaiyil velvom Chorus : Vetrumaiyin Veraruthu Vaanavillai sernthiruppom Male Part Ondru koodi yosithom Nammai naamae nesithom Chorus : Engal vizhiyil inimel Ulagam mugam paarkum Male Part Gala gala gaala gangu Bala bala baila songgu Nitham oru kanavil thoongu Ullangaiyil ulagai vaangu Chorus Koppalikkum ootru naangal Veppathukku kaatru naangal Maramukku maatru naangal Vedan illa vedan thangal Chorus Gala gala Female : Kathu vanthu cuts Chorus : Bala bala Female : Yeah bala bala Chorus : Gala gala Female : Drop you say Chorus : Bala bala Female : Boombastha Chorus ……………………………
தமிழ்
பாடகர்கள் : ஹரிசரண், திப்பு, சயனோரா பிலிப் மற்றும் கிருஷ் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் குழு : ........................................ ஆண் : கல கல காலா கேங்கு பல பல பைலா சாங்கு நித்தம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு.. ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள் மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்லா வேடந்தாங்கள் ஆண் : கல கல காலா கேங்கு பல பல பைலா சாங்கு நித்தம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு.. குழு : ஹே ஹே ஜூ (4) ஆண் : இது ஒரு வாலிப கோட்டை மறந்திடு நீ வந்த வீட்டை குழு : நீ எனக்கு நான் உனக்கு.. சேர்ந்திருந்தால் நாம் நமக்கு.. ஆண் : இமைகளில் ஈரமே இல்லை இதயத்தில் பாரமும் இல்லை குழு : பல் முளைத்த மின்னலை போல் நாள் முழுதும் நாம் சிரிபோம் ஆண் : இது போன்ற நாட்கள்தான் உதிராத பூக்கள் தான் குழு : நாங்கள் நிலவும் கதிரும் இணைந்த பொழுதாவோம் ஆண் : கல கல காலா கேங்கு பல பல பைலா சாங்கு நித்தம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு.. குழு : ஹே ஹே ஹே ஹே ஆண் : போனது போச்சு விட்டு விளையாடு வானத்த பாத்து தொட்டு விட ஓடு.. குழு : போனது போச்சு விட்டு விளையாடு வானத்த பாத்து தொட்டு விட ஓடு ஓடு ஓடு.. ஆண் : நதிகளும் தேங்குவதில்லை அலை கடல் தூங்குவதில்லை குழு : வாழும் வரை விழித்திருந்தால் உன் கனவை யார் பறிப்பார்.. பெண் : ஹோ.. அதிகமாய் ஆசைகள் கொள்வோம்.. விதிகளை வேர்வையில் வெல்வோம் குழு : வேற்றுமையின் வேரறுத்து வானவில்லாய் சேர்ந்திருப்போம். ஆண் : ஒன்று கூடி யோசித்தோம்.. நம்மை நாமே நேசித்தோம்.. குழு : எங்கள் விழியில் இனிமேல் உலகம் முகம் பார்க்கும்.. ஆண் : கல கல காலா கேங்கு பல பல பைலா சாங்கு நித்தம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு.. ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள் மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்லா வேடந்தாங்கள் குழு : கல கல பெண் : காது வந்து கட்ஸ் குழு : பல பல.. பெண் : ஏ பல பல.. குழு : கல கல ... பெண் : ட்ராப் யூ சே குழு : பல பல.. பெண் : பூம் பாஸ்தா.. குழு : ..................................
Song information
Singers: Haricharan, Krish, Sayanora Philip and Tippu
Music by: Vidyasagar
Release information: From Ko (2011) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Haricharan
- Singer: Krish
- Singer: Sayanora Philip and Tippu
- Film / album: Ko
- Composer: Vidyasagar