Roman script

Singers : K. Lakshman, Aravind, Rishi, Haresh, Aishwarya and Aswitha
Music by : Vidyasagar
Chorus
Thathali puthali makkaa sukkaa
Paalu parangi raattinam poottinam
Kadakada vandi kelambudhu nondi
Oram po
Athili sithili sukkaa makkaa
Aadi kulungi veettula saekkanum
Thala thala vandi thalumbudhu mundhi
Oram po
Vaana mala vandi saerum idam thondi
Pogudhadaa mundhi oram po
Chorus
Thulli thulli thaan yaerikko yaerikko
Illa illa edam thothikko thothikko
Thalli thalli thaan poikko poikko
Enga eranganum sollikko
Chorus
Thulli thulli thaan yaerikko yaerikko
Illa illa edam thothikko thothikko
Thalli thalli thaan poikko poikko
Enga eranganum sollikko
Chorus
Paampaam papa papaam paampaa paampaa
Papaampaam paa
Paampaam papa papaam paampaa paampaa
Urrr…
Chorus
Sakkaram suthudhu yekkaa yekkaa
Satham kodukkudhu makkaa makkaa
Urumudhu vandi odhungida solli
Po po po
En mukkula nikkudhu kokkaa kokkaa
Munnukku povadhu dakkaa dakkaa
Kelambura vandi ezhuppudhu oora
Tee tee tee
Maedu kuzhi ellaam paathu varum vandi
Kaadu mala thaandum paar paar paar
Chorus
Akkam pakkam nee paathukko paathukko
Namma ooru varum ninnukko ninnukko
Kuiyaa muiyaa hae saanjukko saanjukko
Kaiyil ulladha vaangikko
Chorus
Akkam pakkam nee paathukko paathukko
Namma ooru varum ninnukko ninnukko
Kuiyaa muiyaa hae saanjukko saanjukko
Kaiyil ulladha vaangikko

தமிழ்

பாடகர்கள் : கே. லக்ஷமன், அரவிந்த், ரிஷி, ஹரிஸ்,
ஐஸ்வர்யா மற்றும் அஸ்விதா
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
குழு : தத்திலி புத்தலி மக்கா சுக்கா
பாலு பரங்கி ராட்டினம் பூட்டினம்
கட கட வண்டி கெளம்புது நொண்டி
ஒரம் போ....
அத்திலி சித்திலி சுக்கா மக்கா
ஆடி குலுங்கி வீட்டுல சேக்கனும்
தல தல வண்டி தலும்புது முந்தி
ஒரம் போ....
வான மல வண்டி சேரும் இடம் தொண்டி
போகுதடா முந்தி ஓரம் போ
குழு : துள்ளி துள்ளிதான் ஏறிக்கோ ஏறிக்கோ
இல்ல இல்ல எடம் தொத்திக்கொ தொத்திக்கொ
தள்ளி தள்ளிதான் போயிக்கோ போயிக்கோ
எங்க எறங்கனும் சொல்லிகோ
குழு : துள்ளி துள்ளிதான் ஏறிக்கோ ஏறிக்கோ
இல்ல இல்ல எடம் தொத்திக்கொ தொத்திக்கொ
தள்ளி தள்ளிதான் போயிக்கோ போயிக்கோ
எங்க எறங்கனும் சொல்லிகோ
குழு : ..................................
குழு : சக்கரம் சுத்துது எக்கா எக்கா
சத்தம் கொடுக்குது மக்கா மக்கா
உறுமுது வன்டி ஒதுங்கிட சொல்லி
போ போ போ
என் முக்குல நிக்குது கொக்கா கொக்கா
முன்னுக்கு போவது டக்கா டக்கா
கெளம்பற வண்டி எழுப்புது ஊர
டீ டீ டீ
மேடு குழி எல்லம் பாத்து வரும் வண்டி
காடு மல தாண்டும் பார் பார் பார்
குழு : அக்கம் பக்கம் நீ பாத்துக்கோ பாத்துக்கோ
நம்ம ஊரு வரும் நின்னுக்கோ நின்னுக்கோ
குய்யா முய்யா ஹெய் சாஞ்சுக்கோ சாஞ்சுக்கோ
கையில் உள்ளத வாங்கிக்கோ
குழு : அக்கம் பக்கம் நீ பாத்துக்கோ பாத்துக்கோ
நம்ம ஊரு வரும் நின்னுக்கோ நின்னுக்கோ
குய்யா முய்யா ஹெய் சாஞ்சுக்கோ சாஞ்சுக்கோ
கையில் உள்ளத வாங்கிக்கோ

Song details

Singers: K. Lakshman, Aravind, Rishi, Haresh, Aishwarya and Aswitha

Music by: Vidyasagar

Release information: From Jannal Oram (2013) · Lyricist: Yugabharathi