Roman script
Singer : Grace Karunas Music by : G. V. Prakash Kumar Chorus {Thathalakkaa thalukkulakkaa Thathalakkaa thalukkulakkaa Thathalakkaa thalukkulakkaa Thathalakka thalukku} (2) Female Part Kandarellaam moolanaalaa Yendhurendi manjanoolaa Sevndharathaan yendharathaan lottaayillae Female Part Ye kokku nada kokkarikkum Duckku nada kikkadikkum Bandhaavaanaa koodavarum jammaayillae Female Part Aa arukku murukku narkku Yembujjili kutti darkku En amuru komuru thimuru Nee podhiyammaa nimuru Chorus Thathalakkaa thalukkulakkaa Thathalakkaa thalukkulakkaa Thathalakkaa thalukkulakkaa Thathalakka thalukku Female Part Thathalakkaa thathalakkaa Thathalakkaa thathalakkaa Thathalakkaa thathalakkaa Thathalakkaa thalukku…. Female Part Oyaama vuttupudi Saayaama kattipudi Neethottaa ullukulla pathikkidhu Female Part Neethaana vaazhathandu Merlaadha ennakkandu Naarnaaraa en manasu sikkikidhu Male Part Patta kelappudhu patta soru Kaaram therikkidhu inji chaaru Valaiyang kuruvikku podava sarukkudhu Kitta ponadhumae aala urikkidhu Female Part Chinna ponnu seemandhatha Panna sollaadha Naan ulladhellaam sollipputten Thappaa ennaadha Female Part Ye thannaenannae thannaenannae Thannaenannaanae Ye thannaenannae thannaenannae Thannaenannaanae Chorus Thathalakkaa thalukkulakkaa Thathalakkaa thalukkulakkaa Thathalakkaa thalukkulakkaa Thathalakka thalukku Chorus & Female : Thathalakkaa thalukkulakkaa Thathalakkaa thalukkulakkaa Thathalakkaa thalukkulakkaa Thathalakka thalukku Female Part Aaraama aaraayira Peeraama peeraayira Ketkaama nee yendi oraayira Female Part Aadaama aaduriyae Odaama oduriyae Theriyaadha ulla poondhu theduriyae Female Part Kotta thottuputtaa Koduthen bowl-u Jollu vazhiyidhu indhaa towel-u Female Part Raangaa povudhadi Potta bowl-u Paal-la ooravacha arisi avulu Female Part Pathalannaa sollitharren Nallaa kettukko Naan pathukkuthu paaraangallu Vachi paathukko Female Part Ye thannaenannae thannaenannae Thannaenannaanae Ye thannaenannae thannaenannae Thannaenannaanae Female Part Kandarellaam moolanaalaa Yendhurendi manjanoolaa Sevndharathaan yendharathaan lottaayillae Female Part Ye kokku nada kokkarikkum Duckku nada kikkadikkum Bandhaavaanaa koodavarum jammaayillae Female Part Aa arukku murukku narkku Yembujjili kutti darkku En amuru komuru thimuru Nee podhiyammaa nimuru Female Part Thathalakkaa thathalakkaa Thathalakkaa thathalakkaa Thathalakkaa thalukku…. Chorus {Thathalakkaa thalukkulakkaa Thathalakkaa thalukkulakkaa Thathalakkaa thalukkulakkaa Thathalakka thalukku} (2)
தமிழ்
பாடகி : கிரேஸ் கருணாஸ் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் குழு : { தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்கு } (2) பெண் : கண்டாரெல்லாம் மூள நாளா ஏந்துறேன்டி மஞ்ச நூலா செவந்தரத்தான் ஏந்தரத்தான் லொட்டாயில்லே பெண் : ஏ கொக்கு நடை கொக்கரிக்கும் டக்கு நடை கிக்கடிக்கும் பந்தாவான கூடவரும் ஜம்மாயில்லே பெண் : ஆ அறுக்கு முறுக்கு நறுக்கு என் புஜிலிகுட்டி டர்க்கு என் அமுறு கொமுறு திமிறு நீ போடியம்மா நிமிறு குழு : தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்கு பெண் : தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்கு பெண் : ஓயாம வுட்டுபுடி சாயாம கட்டிப்புடி நீ தொட்டா உள்ளுக்குள்ள பத்திக்கிது பெண் : நீ தான வாழத்தண்டு மிரளாத என்ன கண்டு நார்நாரா என் மனசு சிக்கிக்கிது ஆண் : பட்ட கிளப்புது பட்டைசோறு காரம் தெரிக்கிது இஞ்சி சாறு வளையாங் குருவிக்கு புடவை சறுக்குது கிட்ட போனதுமே ஆள உாிக்கிது பெண் : சின்ன பொண்ணு சீமந்தத்த பண்ண சொல்லாத நான் உள்ளதெல்லாம் சொல்லிப்புட்டேன் தப்பா எண்ணாத பெண் : ஏய் தன்னேனன்னே தன்னேனன்னே தன்னே நன்னானே ஏய் தன்னேனன்னே தன்னேனன்னே தன்னே நன்னானே குழு : தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்கு குழு & பெண் : தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்கு பெண் : ஆறாம ஆராயிற பீராம பீராயிர கேட்காம நீ ஏன்டி ஓராயிர பெண் : ஆடாம ஆடுறியே ஓடாம ஓடுறியே தெரியாதா உள்ள பூந்து தேடுறியே பெண் : கோட்ட தொட்டுப்புட்டா கொடுத்தேன் பவுலு ஜொல்லு வழியிது இந்த டவலு பெண் : ராங்கா போவுதடி போட்ட பவுலு பால்ல ஊறவச்ச அரிசி அவுலு பெண் : பத்தலன்னா சொல்லித்தாரேன் நல்லா கேட்டுக்கோ நான் பத்து குத்து பாறாங்கல்லு வச்சி பாத்துக்கோ பெண் : ஏய் தன்னேனன்னே தன்னேனன்னே தன்னே நன்னானே ஏய் தன்னேனன்னே தன்னேனன்னே தன்னே நன்னானே பெண் : கண்டாரெல்லாம் மூள நாளா ஏந்துறேன்டி மஞ்ச நூலா செவந்தரத்தான் ஏந்தரத்தான் லொட்டாயில்லே பெண் : ஏ கொக்கு நடை கொக்கரிக்கும் டக்கு நடை கிக்கடிக்கும் பந்தாவான கூடவரும் ஜம்மாயில்லே பெண் : ஆ அறுக்கு முறுக்கு நறுக்கு என் புஜிலிகுட்டி டர்க்கு என் அமுறு கொமுறு திமிறு நீ போடியம்மா நிமிறு பெண் : தத்தலக்கா தத்தலக்கா தத்தலக்கா தத்தலக்கா தத்தலக்கா தலுக்கு குழு : { தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்குலக்கா தத்தலக்கா தலுக்கு } (2)
Song details
Music by: G. V. Prakash Kumar
Release information: From Enakku Innoru Per Irukku (2016) · Lyricist: Logan
- Singer: Grace Karunas
- Film / album: Enakku Innoru Per Irukku
- Composer: G. V. Prakash Kumar