Roman script
Thanthanamadi Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by Ghandasala, A. P. Komala and Chorus and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : Ghandasala, A. P. Komala and Chorus Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Hoo o o o hoo o hoi Chorus Thandhanamadi tahndhana andha Kattabommanae bayanthaana Veera kattabommanae bayanthaana Thandhanamadi tahndhana andha Kattabommanae bayanthaana Veera kattabommanae bayanthaana Female Part Veeranai yendhiya naadu Veera dheeranai yendhiya thennaadu Veeranai yendhiya naadu Veera dheeranai yendhiya thennaadu Male Part Arivaayoodaa arumai maganae Arivaayoodaa arumai maganae Adhu pol neeyum poraadu veera Chorus Thandhanamadi tahndhana andha Kattabommanae bayanthaana Veera kattabommanae bayanthaana Male Part Yaarukkum anjaadha pommannaa Nerukku neraana singannaa Andha oorukkullae adhu singannaa Chorus : ……………………
Male : Andha oorukkullae adhu singannaa Yaarukkum anjaadha pommannaa Nerukku neraana singannaa Andha oorukkullae adhu singannaa Male Part Raaja needhikkae veera jaadhikkae Raaja needhikkae veera jaadhikkae Pachaiyaai ratham sindhi magizhndhaan Paarukkullae perum thiyagam purindhaan Chorus Thandhanamadi tahndhana andha Kattabommanae bayanthaana Veera kattabommanae bayanthaana Female Part Maha pathini thaanamma Raaniayda engal mangamma Maharaaniyada engal mangamma Chorus : ………………. Female : Maha pathini thaanamma Raaniayda engal mangamma Maharaaniyada engal mangamma Female Part Sathruvinaalae kathi thookinaal Sathruvinaalae kathi thookinaal Engal raani munn sollaadhada Therindhu pesudaa singamae singam Chorus Thandhanamadi tahndhana andha Kattabommanae bayanthaana Veera kattabommanae bayanthaana Chorus Thandhanamadi tahndhana andha Kattabommanae bayanthaana Veera kattabommanae bayanthaana Chorus Thandhanamadi tahndhana andha Kattabommanae bayanthaana Veera kattabommanae bayanthaana Male Part Oooooo oooooo ooooo Chorus Oooooo oooooo ooooo Oooooo oooooo ooooo Oooooo oooooo ooooo
தமிழ்
பாடகர்கள் : கண்டசாலா, ஏ. பி. கோமளா மற்றும் குழு இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஹோய் குழு : தந்தானமடி தந்தானா அந்த கட்டபொம்மனே பயந்தானா வீர கட்டபொம்மனே பயந்தானா தந்தானமடி தந்தானா அந்த கட்டபொம்மனே பயந்தானா வீர கட்டபொம்மனே பயந்தானா பெண் : வீரனை ஏந்திய நாடு வீர தீரனை ஏந்திய தென்னாடு வீரனை ஏந்திய நாடு வீர தீரனை ஏந்திய தென்னாடு ஆண் : அறிவாயோடா அருமை மகனே அறிவாயோடா அருமை மகனே அதுபோல் நீயும் போராடு வீரா குழு : தந்தானமடி தந்தானா அந்த கட்டபொம்மனே பயந்தானா வீர கட்டபொம்மனே பயந்தானா ஆண் : யாருக்கும் அஞ்சாத பொம்மண்ணா நேருக்கு நேரான சிங்கண்ணா அந்த ஊருக்குள்ளே அது சிங்கண்ணா குழு : ..................... ஆண் : அந்த ஊருக்குள்ளே அது சிங்கண்ணா யாருக்கும் அஞ்சாத பொம்மண்ணா நேருக்கு நேரான சிங்கண்ணா அந்த ஊருக்குள்ளே அது சிங்கண்ணா ஆண் : ராஜ நீதிக்கே வீர ஜாதிக்கே ராஜ நீதிக்கே வீர ஜாதிக்கே பச்சையாய் இரத்தம் சிந்தி மகிழ்ந்தான் பாருக்குள்ளே பெரும் தியாகம் புரிந்தான் குழு : தந்தானமடி தந்தானா அந்த கட்டபொம்மனே பயந்தானா வீர கட்டபொம்மனே பயந்தானா பெண் : மஹா பத்தினி தானம்மா ராணியடா எங்கள் மங்கம்மா மகராணியடா எங்கள் மங்கம்மா குழு : .................. பெண் : மஹா பத்தினி தானம்மா ராணியடா எங்கள் மங்கம்மா மகராணியடா எங்கள் மங்கம்மா பெண் : சத்ருவினாலே கத்தி தூக்கினால் சத்ருவினாலே கத்தி தூக்கினால் எங்கள் ராணி முன் செல்லாதடா தெரிந்து பேசுடா சிங்கமே சிங்கம் குழு : தந்தானமடி தந்தானா அந்த கட்டபொம்மனே பயந்தானா வீர கட்டபொம்மனே பயந்தானா குழு : தந்தானமடி தந்தானா அந்த கட்டபொம்மனே பயந்தானா வீர கட்டபொம்மனே பயந்தானா குழு : தந்தானமடி தந்தானா அந்த கட்டபொம்மனே பயந்தானா வீர கட்டபொம்மனே பயந்தானா ஆண் : ஓஓஓஓஒ ஓஓஓஓஓ ஓஓஓ குழு : ஓஓஓஓஒ ஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஒ ஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஒ ஓஓஓஓஓ ஓஓஓ
Song information
Singers: Ghandasala, A. P. Komala and Chorus
Release information: From Jayasimma (1955) · Singer: Ghandasala, A. P. Komala and Chorus · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju
Explore this song
- Singer: Ghandasala
- Singer: A. P. Komala and Chorus
- Film / album: Jayasimma