Roman script
Singer : T. M. Soundararajan Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part Thanthai naan ngae needh devanthaan angae Thanthai naan ngae needh devanthaan angae Naanezhuthum theerppu naayagann vaakku Naanezhuthum theerppu naayagann vaakku Needhyin mun nee yaar naan yaar sol Who ever it may be i live for justice Male Part Thanthai naan ngae needh devanthaan angae Male Part Naanum azhavillayaa kanneer vdavllayaa Thanthai manamillaiyaa paasam enakkillayaa Kadamayin pidiylae Kadamayin pidiylae kaithyaai nirkkiraen Kangalai kattiyae unmaya paarkkiraen Kuttramo adhu kuttramo no….no….no…. Male Part Thanthai naan ngae needh devanthaan angae Naanezhuthum theerppu naayagann vaakku Needhyin mun nee yaar naan yaar sol Male Part Andru arichchanthiran pilla vilai ponathum Sudala avan kaakkavae thunba nilaiyaanathum Andru thaai sollaiyum karnan yaerkaathathum Sontha annan thambi endru paarkkaathathum Male Part Andru magudam thannai bharathan soodaathathum Annan thiruppaathugai kondu arasaandathum Unmaiya pottravae saththyam kaakkavae Allavo… sollungal sollungal Male Part Thanthai naan ngae needh devanthaan angae Naanezhuthum theerppu naayagann vaakku Needhyin mun nee yaar naan yaar sol
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு நீதியின் முன் நீ யார் நான் யார் சொல் ஹூ எவர் இட் மே பி ஐ லிவ் பார் ஜஸ்டிஸ் ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே ஆண் : நானும் அழவில்லையா கண்ணீர் விடவில்லையா தந்தை மனமில்லையா பாசம் எனக்கில்லையா கடமையின் பிடியிலே கடமையின் பிடியிலே கைதியாய் நிற்கிறேன் கண்களை கட்டியே உண்மையை பார்க்கிறேன் குற்றமோ அது குற்றமோ நோ...நோ...நோ.... ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு நீதியின் முன் நீ யார் நான் யார் சொல் ஆண் : அன்று அரிச்சந்திரன் பிள்ளை விலை போனதும் சுடலை அவன் காக்கவே துன்ப நிலையானதும் அன்று தாய் சொல்லையும் கர்ணன் ஏற்காததும் சொந்த அண்ணன் தம்பி என்று பார்க்காததும் ஆண் : அன்று மகுடம் தன்னை பரதன் சூடாததும் அண்ணன் திருப்பாதுகை கொண்டு அரசாண்டதும் உண்மையை போற்றவே சத்தியம் காக்கவே அல்லவோ.....சொல்லுங்கள் சொல்லுங்கள்.... ஆண் : தந்தை நான் இங்கே நீதி தேவன்தான் அங்கே நானெழுதும் தீர்ப்பு நாயகனின் வாக்கு நீதியின் முன் நீ யார் நான் யார் சொல் சொல் சொல்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Neethibathi (1983) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Neethibathi
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali