Roman script
Singer : Rajkumar Bharathi Music by : S. A. Rajkumar Male Part Thanni eraikkaiyilae Thavala saththam ketkuthadi Thaalam pottu en manasu Thaviyaa thavikkuthadi Male Part Thanni eraikkaiyilae Thavala saththam ketkuthadi Thaalam pottu en manasu Thaviyaa thavikkuthadi Male Part Velamara poonguyilae Vella manam kondavalae Velamara poonguyilae Vella manam kondavalae Male Part Velli molachchiruchchu Veliya konjam vaayaendi Velli molachchiruchchu Veliya konjam vaayaendi
தமிழ்
பாடகர் ராஜ்குமார் பாரதி இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : தண்ணி எறைக்கையிலே தவள சத்தம் கேட்குதடி தாளம் போட்டு என் மனசு தவியா தவிக்குதடி ஆண் : தண்ணி எறைக்கையிலே தவள சத்தம் கேட்குதடி தாளம் போட்டு என் மனசு தவியா தவிக்குதடி ஆண் : வேலமர பூங்குயிலே வெள்ள மனம் கொண்டவளே வேலமர பூங்குயிலே வெள்ள மனம் கொண்டவளே ஆண் : வெள்ளி மொளச்சிருச்சு வெளிய கொஞ்சம் வாயேன்டி வெள்ளி மொளச்சிருச்சு வெளிய கொஞ்சம் வாயேன்டி
Song information
Singer: Rajkumar Bharathi
Music by: S. A. Rajkumar
Release information: From Rayilukku Neramachu (1988) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: Rajkumar Bharathi
- Film / album: Rayilukku Neramachu
- Composer: S. A. Rajkumar