Roman script
Thannai Arindhu Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “C. S. Jayaraman” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Mahakavi Bharathiyar”. Singer : C. S. Jayaraman Music by : C. S. Jayaraman Lyrics by : Mahakavi Baharathiyar Male Part Thannai yarinthozhuguvaar thannai maraippaar Thannai yariyaathavarae thannai kaattuvaar Thannai yarinthozhuguvaar thannai maraippaar Thannai yariyaathavarae thannai kaattuvaar Male Part Pinnaiyoru kadavulai pena ninaiyaar Pinnaiyoru kadavulai pena ninaiyaar Peroliyai penuvaayendrodu paambe Peroliyai penuvaayendrodu paambe Male Part Aadu paambe aadu paambe Aadu paambe aadu paambe Peroliyai penuvaayendrodu paambe Male Part Uliyitta karsilaiyil undo unarchi Eee…..ee….ee….ee….ee…ee… Uliyitta karsilaiyil undo unarchi Ulagaththin moodarukundo unarchi Male Part Puliyitta sembinilae kuttrampomo Puliyitta sembinilae kuttrampomo Annyaanam pogaathu moodarkondraadu paambe Male Part Poosai seithathaal suththa pothaam varumo Oo…oo…oo…oo…oo…oo…oo… Poosai seithathaal pothaam varumo Bhoomi valanj seithathanaar punniyamundo Male Part Aasaiyattra kaalaththilaeyae aadhi vashthuvai Aasaiyattra kaalaththilaeyae aadhi vashthuvai Adaiyaalaamendru thuninthaadu paambe Male Part Aadu paambe aadu paambe Aadu paambe aadu paambe Aasaiyattra adaiyaalam endru aadu paambe Male Part Sathurvetha maaruvagai saasthiram pala Sathurvetha maaruvagai saasthiram pala Thanthiram puraanangalai saattru maagamam Male Part Vidha vidhamaana veru noolgalum Vidha vidhamaana veru noolgalum Veenaana noolgalendraadu paambe Male Part Aadu paambe aadu paambe Aadu paambe aadu paambe
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன் பாடலாசிரியர் : மகாகவி பாரதியார் ஆண் : தன்னை யறிந்தொழுகுவார் தன்னை மறைப்பார் தன்னை யறியாதவரே தன்னைக் காட்டுவார் தன்னை யறிந்தொழுகுவார் தன்னை மறைப்பார் தன்னை யறியாதவரே தன்னைக் காட்டுவார் ஆண் : பின்னையொரு கடவுளை பேணநினையார் பின்னையொரு கடவுளை பேணநினையார் பேரொளியைப் பேணுவாயென்றாடு பாம்பே பேரொளியைப் பேணுவாயென்றாடு பாம்பே ஆண் : ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே பேரொளியைப் பேணுவாயென்றாடு பாம்பே ஆண் : உளியிட்ட கற்சிலையில் உண்டோ வுணர்ச்சி ஈ......ஈ....ஈ.....ஈ....ஈ.....ஈ.... உளியிட்ட கற்சிலையில் உண்டோ வுணர்ச்சி உலகத்தின் மூடருக்குண்டோ வுணர்ச்சி ஆண் : புளியிட்ட செம்பினிலே குற்றம்போமோ புளியிட்ட செம்பினிலே குற்றம்போமோ அஞ்ஞானம் போகாது மூடர்க்கென்றாடு பாம்பே ஆண் : பூசை செய்ததால் சுத்த போதம் வருமோ ஓ....ஓ....ஓ....ஓ....ஓ....ஓ..... பூசை செய்ததால் சுத்த போதம் வருமோ பூமி வலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோ ஆண் : ஆசையற்ற காலத்திலேயே ஆதி வஸ்துவை ஆசையற்ற காலத்திலேயே ஆதி வஸ்துவை அடையலாமென்று துணிந்தாடு பாம்பே ஆண் : ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆசைவுற்ற அடையலாம் என்று ஆடு பாம்பே ஆண் : சதுர்வேத மாறுவகை சாஸ்திரம் பல சதுர்வேத மாறுவகை சாஸ்திரம் பல தந்திரம் புராணங்களை சாற்று மாகமம் ஆண் : வித விதமான வேறு நூல்களும் வித விதமான வேறு நூல்களும் வீணான நூல்களென்றாடு பாம்பே ஆண் : ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே
Song information
Singer: C. S. Jayaraman
Music by: C. S. Jayaraman
Lyrics by: Mahakavi Baharathiyar
Release information: From Ratha Kanneer (1954) · Singer: C. S. Jayaraman · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: C. S. Jayaraman
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Ratha Kanneer
- Composer: C. S. Jayaraman
- Lyricist: Mahakavi Baharathiyar