Roman script
Singer : S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus ………….. Female Part Haei….thanjavur maththaalam Thattaamal vittaalae paavam Achchaaram vaikkaatha machchanae Un melae kovam Female Part Thappaama thaalaththa pottu Chorus : ………….. Female Part Thappaama thaalaththa pottu Sangeetha nyaanaththai kaattu Adhukkuththaan idhukkunnu irukkuthu Female Part Thanjavur maththaalam Thattaamal vittaalae paavam Achchaaram vaikkaatha machchanae Un melae kovam Female Part Aalaiyitta sengarumbu Aakki vitta sittherumbbu Vaada unnai theda Kaakka vachchu paakkuriyae Kamanai pol thaakkuriyae neethaan adhu yaenthaan Female Part Kaiyodu ennai nee thaangu Nenjodu ennai nee vaangu Kaiyodu ennai nee thaangu Nenjodu ennai nee vaangu Ullaasam sallaabam ellaamae Inneram nerunga nerungaththaan Female Part Thanjavur maththaalam Thattaamal vittaalae paavam Achchaaram vaikkaatha machchanae Un melae kovam Female Part
Thappaama thaalaththa pottu Ha sangeetha nyaanaththai kaattu Adhukkuththaan idhukkunnu irukkuthu Female Part Thanjavur maththaalam Thattaamal vittaalae paavam Achchaaram vaikkaatha machchanae Un melae kovam Male Part …………….. Female Part Yaer marantha senkazhani Thaer marantha thenpazhani Yaeththukkanum kaiyanaichchu Saeththukkanum mei anaichchu maadhu adangaathu Female Part Nallaaththaan paaduvaen paattu Ellorum aadanum kettu Nallaaththaan paaduvaen paattu Ellorum aadanum kettu Thenpaandi themmaangu Naan paada nee kelu vidiya vidiyaththaan Female Part Thanjavur maththaalam Thattaamal vittaalae paavam Achchaaram vaikkaatha machchanae Un melae kovam Female Part Thappaama thaalaththa pottu Chorus : ………….. Female Part Thappaama thaalaththa pottu Sangeetha nyaanaththai kaattu Adhukkuththaan idhukkunnu irukkuthu Female Part Thanjavur maththaalam Thattaamal vittaalae paavam Achchaaram vaikkaatha machchanae Un melae kovam
தமிழ்
பாடகர் : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : ....................... பெண் : ஹேய்.....தஞ்சாவூர் மத்தாளம் தட்டாமல் விட்டாலே பாவம் அச்சாரம் வைக்காத மச்சானே உன் மேலே கோவம் பெண் : தப்பாம தாளத்த போட்டு குழு : ......................... பெண் : தப்பாம தாளத்த போட்டு சங்கீத ஞானத்தைக் காட்டு அதுக்குத்தான் இதுக்குன்னு இருக்குது பெண் : தஞ்சாவூர் மத்தாளம் தட்டாமல் விட்டாலே பாவம் அச்சாரம் வைக்காத மச்சானே உன் மேலே கோவம் பெண் : ஆலையிட்ட செங்கரும்பு ஆக்கி விட்ட சித்தெறும்பு வாட உன்னை தேட காக்க வச்சு பாக்குறியே காமனைப் போல் தாக்குறியே நீதான் அது ஏன் தான் பெண் : கையோடு என்னை நீ தாங்கு நெஞ்சோடு என்னை நீ வாங்கு கையோடு என்னை நீ தாங்கு நெஞ்சோடு என்னை நீ வாங்கு உல்லாசம் சல்லாபம் எல்லாமே இந்நேரம் நெருங்க நெருங்கத்தான் பெண் : தஞ்சாவூர் மத்தாளம் தட்டாமல் விட்டாலே பாவம் அச்சாரம் வைக்காத மச்சானே உன் மேலே கோவம் பெண் : தப்பாம தாளத்த போட்டு ஹ சங்கீத ஞானத்தைக் காட்டு அதுக்குத்தான் இதுக்குன்னு இருக்குது பெண் : தஞ்சாவூர் மத்தாளம் தட்டாமல் விட்டாலே பாவம் அச்சாரம் வைக்காத மச்சானே உன் மேலே கோவம் ஆண் : ........................... பெண் : ஏர் மறந்த செங்கழனி தேர் மறந்த தென்பழனி ஏது புவி மீது ஏத்துக்கணும் கையணைச்சு சேத்துக்கணும் மெய் அணைச்சு மாது அடங்காது பெண் : நல்லாத்தான் பாடுவேன் பாட்டு எல்லோரும் ஆடணும் கேட்டு நல்லாத்தான் பாடுவேன் பாட்டு எல்லோரும் ஆடணும் கேட்டு தென் பாண்டி தெம்மாங்கு நான் பாட நீ கேளு விடிய விடியத்தான் பெண் : தஞ்சாவூர் மத்தாளம் தட்டாமல் விட்டாலே பாவம் அச்சாரம் வைக்காத மச்சானே உன் மேலே கோவம் பெண் : தப்பாம தாளத்த போட்டு குழு : ......................... பெண் : தப்பாம தாளத்த போட்டு சங்கீத ஞானத்தைக் காட்டு அதுக்குத்தான் இதுக்குன்னு இருக்குது பெண் : தஞ்சாவூர் மத்தாளம் தட்டாமல் விட்டாலே பாவம் அச்சாரம் வைக்காத மச்சானே உன் மேலே கோவம்
Song information
Singer: S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Pei Veedu (1984) · Singer: S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Pei Veedu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali