Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Thanjavur-u melam thaali kattum neram Ada thanjavur-u melam thaali kattum neram Thanjavur-u melam thaali kattum neram Ketpatharkkuththaanae paadupattaen naanum Male Part Thangachchikku kalyaanamaam Theruvengumae kondaatamaam Thangachchikku kalyaanamaam Theruvengumae kondaatamaam Male Part Ada thanjavur-u melam thaali kattum neram Thanjavur-u melam thaali kattum neram Ketpatharkkuththaanae paadupattaen naanum Male Part Thangachchikku kalyaanamaam Theruvengumae kondaatamaam Male Part Thangachchikku kalyaanamaam Theruvengumae kondaatamaam Male Part En kanna pola Nenaichchththaan onna valaththaen Un ennam pola Kalyaanam pesi mudichchen Male Part En kanna pola Nenaichchththaan onna valaththaen Un ennam pola Kalyaanam pesi mudichchen Male Part Magaraasavai pol Nalla maappillaiyaam Avan mana therilae neeyum Kodi mullaiyaam Male Part
Magaraasavai pol Nalla maappillaiyaam Avan mana therilae neeyum Kodi mullaiyaam Idha sonnaa onakku yaen vekkam On vaazhvilthaanae en sorkkam…. Male Part Ada thanjaavooru melam hoi thaali kattum neram Ketpatharkkuththaane paadupattaen naanum Male Part Thangachchikku kalyaanamaam Theruvengumae kondaatamaam Male Part Adakkaththa odukaththa kadaipidichchi Purushan kudumpaththil Kowravaththa nela niruththi Adakkaththa odukaththa kadaipidichchi Purushan kudumpaththil Kowravaththa nela niruththi Male Part Kuththivilakkaagavae neeyum oli veesanum Kula pennaagavae neeyum pugazh saerkkanum Male Part Intha annan kaiyil neeyum oliveesanum Kulapennaagavae neeyum pugazh saerkkanum Male Part Thanjavur-u melam thaali kattum neram Thanjavur-u melam thaali kattum neram Male Part Ketpatharkkuththaanae paadupattaen naanum Thangachchikku kalyaanamaam Theruvengumae kondaatamaam Peeppi peeppeeppee dumdumdum peepee Dudumdumdudumdumdum….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் அட தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும் ஆண் : தங்கச்சிக்குக் கல்யாணமாம் தெருவெங்குமே கொண்டாட்டமாம் என் தங்கச்சிக்குக் கல்யாணமாம் தெருவெங்குமே கொண்டாட்டமாம் ஆண் : அட தஞ்சாவூரு மேளம் ஹோய் தாலி கட்டும் நேரம் தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும் ஆண் : தங்கச்சிக்குக் கல்யாணமாம் தெருவெங்குமே கொண்டாட்டமாம் ஆண் : என் கண்ணப் போல நெனச்சித்தான் ஒன்ன வளத்தேன் உன் எண்ணம் போலக் கல்யாணம் பேசி முடிச்சேன் ஆண் : என் கண்ணப் போல நெனச்சித்தான் ஒன்ன வளத்தேன் உன் எண்ணம் போலக் கல்யாணம் பேசி முடிச்சேன் ஆண் : மகராசாவைப் போல் நல்ல மாப்பிள்ளையாம் அவன் மனத் தேரிலே நீயும் கொடி முல்லையாம் ஆண் : மகராசாவைப் போல் நல்ல மாப்பிள்ளையாம் அவன் மனத் தேரிலே நீயும் கொடி முல்லையாம் இதச் சொன்னா ஒனக்கு ஏன் வெக்கம் ஒன் வாழ்வில்தானே என் சொர்க்கம்... ஆண் : அட தஞ்சாவூரு மேளம் ஹோய் தாலி கட்டும் நேரம் கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும் ஆண் : தங்கச்சிக்குக் கல்யாணமாம் தெருவெங்குமே கொண்டாட்டமாம்....ஹாம் ஆண் : அடக்கத்த ஒடுக்கத்த கடைபிடிச்சி புருஷன் குடும்பத்தில் கௌரவத்த நெல நிறுத்தி அடக்கத்த ஒடுக்கத்த கடைபிடிச்சி புருஷன் குடும்பத்தில் கௌரவத்த நெல நிறுத்தி ஆண் : குத்துவிளக்காகவே நீயும் ஒளிவீசணும் குலப்பெண்ணாகவே நீயும் புகழ் சேர்க்கணும் ஆண் : இந்த அண்ணன் கையில் தவழ ஹான் ஒரு மழலை வேணும் மகிழ ஹஹா ஆண் : தஞ்சாவூரு மேளம் ஹோய் தாலி கட்டும் நேரம் தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் ஆண் : கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும் தங்கச்சிக்குக் கல்யாணமாம் தெருவெங்குமே கொண்டாட்டமாம் பீப்பி பீப்பீப்பீ டும்டும்டும் பீப்பீப்பீ டுடும்டும்டுடும்டும்டும்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Thangaikkor Geetham (1983) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thangaikkor Geetham
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar