Roman script
Singer : Mukesh Music by : K. R. Rahul Lyrics by : Arun Manniyan Male Part Thanithu vaalum kootamada Arasaney engal iraivanada Irandhum piarakum jeevanda Sarithiram avan piraviyada Male Part Thanithu vaalum kootamada Arasaney engal iraivanada Irandhum piarakum jeevanda Sarithiram avan piraviyadac Male Part Ethirthavar evarum illai Veruthavar naangal illai Mudikindra kathaiyum illai Mulaikindra vithai andro Male Part Thanithu vaalum kootamada Arasaney engal iraivanada Irandhum piarakum jeevanda Sarithiram avan piraviyada Male Part Thanithu vaalum kootamada Arasaney engal iraivanada Irandhum piarakum jeevanda Sarithiram avan piraviyada Music : ……………. Whistle : ……………… Male Part Thanithu vaalum kootamada Arasaney engal iraivanada Irandhum piarakum jeevanda Sarithiram avan piraviyada Male Part Thanithu vaalum kootamada Arasaney engal iraivanada Irandhum piarakum jeevanda Sarithiram avan piraviyada
தமிழ்
பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : ஆர். கே. ராகுல் பாடல் ஆசிரியர் : அருண் மண்ணியன் ஆண் : தனித்து வாழும் கூட்டமடா அரசனே எங்கள் இறைவனடா இறந்தும் பிறக்கும் ஜீவன்டா சரித்திரம் அவன் பிறவியடா ஆண் : தனித்து வாழும் கூட்டமடா அரசனே எங்கள் இறைவனடா இறந்தும் பிறக்கும் ஜீவன்டா சரித்திரம் அவன் பிறவியடா ஆண் : எதிர்த்தவர் எவரும் இல்லை வெறுத்தவர் நாங்கள் இல்லை முடிக்கின்ற கதையும் இல்லை மூளைக்கின்ற விதை அன்றோ ஆண் : தனித்து வாழும் கூட்டமடா அரசனே எங்கள் இறைவனடா இறந்தும் பிறக்கும் ஜீவன்டா சரித்திரம் அவன் பிறவியடா ஆண் : தனித்து வாழும் கூட்டமடா அரசனே எங்கள் இறைவனடா இறந்தும் பிறக்கும் ஜீவன்டா சரித்திரம் அவன் பிறவியடா இசை : ................. விசில் : ................... ஆண் : தனித்து வாழும் கூட்டமடா அரசனே எங்கள் இறைவனடா இறந்தும் பிறக்கும் ஜீவன்டா சரித்திரம் அவன் பிறவியடா ஆண் : தனித்து வாழும் கூட்டமடா அரசனே எங்கள் இறைவனடா இறந்தும் பிறக்கும் ஜீவன்டா சரித்திரம் அவன் பிறவியடா
Song information
Singer: Mukesh
Music by: K. R. Rahul
Lyrics by: Arun Manniyan
Release information: From AIMA (2023) · Singer: Mukesh · Lyricist: Arun Manniyan · Music: K. R. Rahul
Explore this song
- Singer: Mukesh
- Film / album: AIMA
- Composer: K. R. Rahul
- Lyricist: Arun Manniyan