Roman script
Singers : S. N. Surendar and S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Poonguyilan Male Part Thanimaiyilae oru raagam Oru thaalam uruvaagum Inimaiyin kavithaigal piranthathu Ilamaiyin ninaivugal paranthathu Inimaiyin kavithaigal piranthathu Ilamaiyin ninaivugal paranthathu Male Part Thanimaiyilae oru raagam Oru thaalam uruvaagum Inimaiyin kavithaigal piranthathu Ilamaiyin ninaivugal paranthathu Inimaiyin kavithaigal piranthathu Ilamaiyin ninaivugal paranthathu Male Part Ho….nenjamae Unnidam ndruthaan maatramae Ho….nenjamae Unnidam ndruthaan maatramae Kallaana nenjangal kooda Ilam pennaalae poovaaga maarum Female Part Thanimaiyilae oru raagam Oru thaalam uruvaagum Male : Inimaiyin kavithaigal piranthathu Ilamaiyin ninaivugal paranthathu… Female Part …………. Male : …………… Female Part En devanae en manam unnidam thanjamae En devanae en manam unnidam thanjamae En ulla ponvaasal thaedi Isai kaattraaga ennodu koodi Pudhu oottraaga inbangal Oora vendum saera vendum…. Male Part Thanimaiyilae haa……oru raagam Oru thaalam uruvaagum Female : Inimaiyin kavithaigal piranthathu Ilamaiyin ninaivugal paranthathu… Male Part Hae thendralae en manam vaanilae pouthae Hae thendralae en manam vaanilae pouthae Female : Ennaatha inbangal yaavum Ini ennaalum unnodu vaazhum Male : Pani neeraattum inneram Paadavendum kooda vendum Female Part Thanimaiyilae…..aa…..oru raagam Oru thaalam uruvaagum Male : Inimaiyin kavithaigal piranthathu Ilamaiyin ninaivugal paranthathu… Both : ……………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பூங்குயிலன் ஆண் : தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும் இனிமையின் கவிதைகள் பிறந்தது இளமையின் நினைவுகள் பறந்தது..... இனிமையின் கவிதைகள் பிறந்தது இளமையின் நினைவுகள் பறந்தது..... பெண் : தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும் இனிமையின் கவிதைகள் பிறந்தது இளமையின் நினைவுகள் பறந்தது..... இனிமையின் கவிதைகள் பிறந்தது இளமையின் நினைவுகள் பறந்தது..... ஆண் : ஹோ.....நெஞ்சமே உன்னிடம் இன்றுதான் மாற்றமே ஹோ.....நெஞ்சமே உன்னிடம் இன்றுதான் மாற்றமே கல்லான நெஞ்சங்கள் கூட இளம் பெண்ணாலே பூவாக மாறும் இனி நான் காணும் இன்பங்கள் ஆறு போல ஓடவேண்டும்...... பெண் : தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும் ஆண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது இளமையின் நினைவுகள் பறந்தது..... பெண் : ........................ ஆண் : ...................... பெண் : என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே என் உள்ள பொன்வாசல் தேடி இசை காற்றாக என்னோடு கூடி புது ஊற்றாக இன்பங்கள் ஊற வேண்டும் சேரவேண்டும்........ ஆண் : தனிமையிலே ஹா......ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும் பெண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது இளமையின் நினைவுகள் பறந்தது..... ஆண் : ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே பெண் : எண்ணாத இன்பங்கள் யாவும் இனி எந்நாளும் உன்னோடு வாழும் ஆண் : பனி நீராட்டும் இந்நேரம் பாடவேண்டும் கூட வேண்டும்....... பெண் : தனிமையிலே....ஆ.....ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும் ஆண் : இனிமையின் கவிதைகள் பிறந்தது இளமையின் நினைவுகள் பறந்தது..... இருவர் : ........................
Song information
Singers: S. N. Surendar and S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Poonguyilan
Release information: From Sattam Oru Iruttarai (1981) · Singer: S. N. Surendar and S. Janaki · Lyricist: Poonguyilan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. N. Surendar and S. Janaki
- Film / album: Sattam Oru Iruttarai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Poonguyilan