Roman script
Singer : Chinmayi Sripada Music by : Hari S R Lyrics by : Abi Female Part Thanimai sirayilae Vaazhum andril paravayaai Orae mezhugaai ilagi uruginen Un kaadhal dhesathin Mazhayil nanaindha paravayaai Un kudai thedi nanum alaigiren Female Part Yaavum neeyaga aanaayada Un vaasam en swasamae Indru yen ennai nee neenginaai Kaattrodu sarugaagiren Female Part Mudhalmurai oru pirivin Vali thaanga nenjam Uraindhidum dhinam iravugal kanava Nijam nijam ena therindhadhum Manam thazhmai thaava Nadandhadhu enna nadapadhu ennavo Uyirae Female Part Hoo oo oo oo hoo oo oo oo Female Part Maraiyum pirayumaai En nilai Irulum vaanilai Varnam nee varaindhida Vizhigalil valiyum kanavugalum Kalangida nee yenai varaindhidadaa Female Part Vaarthai illayae uyiril osai illaiyae Indru naanaaga naanum illaiyae Pullin nuniyilae vaazhum ottrai panithuli Nee varum paadhai paarthu nirkkiren Female Part Yavum neeyaga aanaayada Un vaasam en swasamae Indru yen ennai nee neenginaai Kattrodu sarugagiren Female Part Mudhalmurai oru pirivin Vali thaanga nenjam Uraindhidum dhinam iravugal kanava Nijam nijam ena therindhadhum Manam thazhmai thaava Nadandhadhu enna nadapadhu ennavo Uyirae
தமிழ்
பாடகி : சின்மயி ஸ்ரீபதா இசை அமைப்பாளர் : ஹரி எஸ். ஆர் பாடல் ஆசிரியர் : அபி பெண் : தனிமை சிறையிலே வாழும் அன்றில் பறவையாய் ஓர் மெழுகாய் இளகி உருகினேன் உன் காதல் தேசத்தின் மழையில் நனைந்த பறவையாய் உன் குடை தேடி நானும் அலைகிறேன் பெண் : யாவும் நீயாக ஆனாயடா உன் வாசம் என் ஸ்வாசமே இன்று ஏன் என்னை நீ நீங்கினாய் காற்றோடு சருகாகிறேன் பெண் : முதல்முறை ஒரு பிரிவின் வலி தாங்கா நெஞ்சம் உறைந்திடும் தினம் இரவுகள் கனவா நிஜம் நிஜம் என தெரிந்ததும் மனம் தாழ்மை தாவா நடந்தது என்ன நடப்பது என்னவோ உயிரே பெண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ பெண் : மறையும் பிறையுமாய் என் நிலை இருளும் வானிலை வர்ணம் நீ வரைந்திட விழிகளில் வலியும் கனவுகளும் கலங்கிட நீ எனை வரைந்திடடா பெண் : வார்த்தை இல்லையே உயிரில் ஓசை இல்லையே இன்று நானாக நானும் இல்லையே புல்லின் நுனியிலே வாழும் ஒத்த பனித்துளி நீ வரும் பாதை பார்த்து நிற்கிறேன் பெண் : யாவும் நீயாக ஆனாயடா உன் வாசம் என் ஸ்வாசமே இன்று ஏன் என்னை நீ நீங்கினாய் காற்றோடு சருகாகிறேன் பெண் : முதல்முறை ஒரு பிரிவின் வலி தாங்கா நெஞ்சம் உறைந்திடும் தினம் இரவுகள் கனவா நிஜம் நிஜம் என தெரிந்ததும் மனம் தாழ்மை தாவா நடந்தது என்ன நடப்பது என்னவோ உயிரே
Song information
Singer: Chinmayi Sripada
Music by: Hari S R
Lyrics by: Abi
Release information: From Kaalangalil Aval Vasantham (2022) · Singer: Chinmayi Sripada · Lyricist: Abi · Music: Hari S R
Explore this song
- Singer: Chinmayi Sripada
- Film / album: Kaalangalil Aval Vasantham
- Composer: Hari S R
- Lyricist: Abi