Roman script
Singers : T. M. Soundarajan and Seerkazhi Sivachidambaram Music by : Shankar Ganesh Male Part Thangangalae ondru saerungal Than maanam kaakka vaarungal Kuttram purintha ketta madhigalin Kottam odukka vaarungal Male Part Thangangalae ondru saerungal Than maanam kaakka vaarungal Kuttram purintha ketta madhigalin Kottam odukka vaarungal Male Part Azhuthu odhungi kidanthaal Ungal aduppai karaiyaan arikkum Male Part Aayiram peraai thirantaal Antha arakkanin thimirum adanguum Aanava peigalai azhippom pagaiyin Aani verkalai aruppom…. Male Part Thangangalae ondru saerungal Than maanam kaakka vaarungal Male : Kuttram purintha ketta madhigalin Kottam odukka vaarungal…. Male Part Sinthanai seivathu illai Idhu thalaigalai aattum pommai Oru naal soru idaiththaal Thanmaanam virkkum manthai Male Part Irandu kangalai izhanthum Idhu entha yugaththil thirunthum Irandu kangalai izhanthum Idhu entha yugaththil thirunthum Male Part Thangangalae ondru saerungal Than maanam kaakka vaarungal Male : Kuttram purintha ketta madhigalin Kottam odukka vaarungal…. Male Part Kanavan irukkumpothae Thirudar kattiya thaaliyai aruththaar Kanavan irukkumpothae Thirudar kattiya thaaliyai aruththaar Male Part Kanneer vittathu kuzhanthai Antha kaatchiyai kandu rasiththaar Male Part Velukka poguthu kizhakku Ada vidinthaal ulagam unakku Male Part Thangangalae ondru saerungal Than maanam kaakka vaarungal Male : Kuttram purintha ketta madhigalin Kottam odukka vaarungal….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி சிவசிதம்பரம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்..... ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்..... ஆண் : அழுது ஒதுங்கி கிடந்தால் உங்கள் அடுப்பை கரையான் அரிக்கும் ஆண் : ஆயிரம் பேராய் திரண்டால் அந்த அரக்கனின் திமிரும் அடங்கும் ஆணவ பேய்களை அழிப்போம் பகையின் ஆணி வேர்களை அறுப்போம்..... ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் ஆண் : குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்..... ஆண் : சிந்தனை செய்வது இல்லை இது தலைகளை ஆட்டும் பொம்மை ஒரு நாள் சோறு கிடைத்தால் தன்மானம் விற்கும் மந்தை ஆண் : இரண்டு கண்களை இழந்தும் இது எந்த யுகத்தில் திருந்தும்..... இரண்டு கண்களை இழந்தும் இது எந்த யுகத்தில் திருந்தும்..... ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் ஆண் : குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்..... ஆண் : கணவன் இருக்குபோதே திருடர் கட்டிய தாலியை அறுத்தார் கணவன் இருக்குபோதே திருடர் கட்டிய தாலியை அறுத்தார் ஆண் : கண்ணீர் விட்டது குழந்தை அந்த காட்சியை கண்டு ரசித்தார் ஆண் : வெளுக்கப் போகுது கிழக்கு அட விடிந்தால் உலகம் உனக்கு..... ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் ஆண் : குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்.....
Song information
Singers: T. M. Soundarajan and Seerkazhi Sivachidambaram
Music by: Shankar Ganesh
Release information: From Idhu Enga Boomi (1984) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: T. M. Soundarajan and Seerkazhi Sivachidambaram
- Film / album: Idhu Enga Boomi
- Composer: Shankar Ganesh