Roman script
Singers : Vetti Payan Venkat and Santhosh Arumugam Music by : Santhosh Arumugam Lyrics by : Vetti Payan Venkat Male Part Haa..aaa..aaaa…. Male Part Kaadhalukku breakku thevai yilla Kannamaa Male Part Thallipogadhadi Male Part Kovapattu nee porathellaaam Ennamma Male Part Ullam thaangadhadi Male Part Pesi theeradhadhu illammaa Dont go pain thaanga mudilamma Male Part Thangamae thalli pogathadi Thangamae ullam thaangadhadi Thangamae nenjil needhanadi Thangamae endrum… Male Part Thangamae thalli pogathadi Thangamae ullam thaangadhadi Thangamae nenjil needhanadi Thangamae endrum maaradhadi Male Part Thangamae thalli pogathadi Thangamae ullam thaangadhadi Thangamae nenjil needhanadi Thangamae endrum maaradhadi Male Part Yaarumae illa nee ponaannu Male : Poi sollavillamaa Male : Yegapatta per vandhu ponaalum Male : Nee dhaan ullama Male Part Kovam vandhaalum Sanda nee podu Male : Pesaama pogathamma Male : Pavam en kadhal
Thookki nee erinjaa Thundaagi pogumamma Male Part Oru podhum unna naan Hate panna ninachadhillamma Irundhaalum enna nee Purinjikkavae illamaa Male Part Enna thappu panna Male : Thondi paakkuren Male : Edhukku indha kobam Male : Unna kekkuren Male : Convince pannadhaana Male : Muyarchi pannuren Male : Manasillama pogathadi Male Part Thangamae kavingan naan thaandi Thangamae kalli needhaanadi Thangamae kavingan aanenadi Endrumae kavidhai needhaanadi Both : Thangamae thalli pogathadi Thangamae ullam thaangadhadi Thangamae nenjil needhanadi Thangamae endrum maaradhadi Both : Thangamae thalli pogathadi Thangamae ullam thaangadhadi Thangamae nenjil needhanadi Thangamae endrum maaradhadi Both : Thangamae thalli pogathadi Thangamae ullam thaangadhadi Thangamae nenjil needhanadi Thangamae endrum maaradhadi Both : Thangamae thangamae thangamae Thangamae thangamae thangamae Thangamae thangamae thangamae Thangamae thangamae thangamae Male Part Thangamae..
தமிழ்
பாடகர்கள் : வெட்டிப்பையன் வெங்கட் மற்றும் சந்தோஷ் ஆறுமுகம் இசை அமைப்பாளர் : சந்தோஷ் ஆறுமுகம் பாடல் ஆசிரியர் : வெட்டிப்பையன் வெங்கட் ஆண் : ஹா..ஆஅ..ஆஅ... ஆண் : காதலுக்கு பிரேக்கு தேவையில்ல கண்ணம்மா ஆண் : தள்ளிப்போகதடி ஆண் : கோவப்பட்டு நீ போறதெல்லாம் என்னம்மா ஆண் : உள்ளம் தாங்காதடி ஆண் : பேசி தீராதது இல்லம்மா ஓங்கோ கை தாங்க முடில்லம்மா ஆண் : தங்கமே தள்ளிப் போகதடி தங்கமே உள்ளம் தாங்காதடி தங்கமே நெஞ்சில் நீதானடி தங்கமே என்றும் ஆண் : தங்கமே தள்ளிப் போகதடி தங்கமே உள்ளம் தாங்காதடி தங்கமே நெஞ்சில் நீதானடி தங்கமே என்றும் மாறதடி ஆண் : தங்கமே தள்ளிப் போகதடி தங்கமே உள்ளம் தாங்காதடி தங்கமே நெஞ்சில் நீதானடி தங்கமே என்றும் மாறதடி ஆண் : யாருமே இல்ல நீ போனான்னு ஆண் : பொய் சொல்லவில்லமா ஆண் : ஏகப்பட்ட பேர் வந்து போனாலும் ஆண் : நீ தான் உள்ளமா ஆண் : கோவம் வந்தாலும் நீ சண்ட போடு ஆண் : பேசாம போகதம்மா ஆண் : பாவம் என் காதல் தூக்கி நீ எறிஞ்சா துண்டாகி போகுமம்மா ஆண் : ஒரு போதும் உன்ன நான் ஹேட் பண்ண நினச்சதில்லமா இருந்தாலும் என்ன நீ புரிஞ்சிக்கவே இல்லம்மா ஆண் : என்ன தப்பு பண்ண ஆண் : தோண்டி பாக்குற ஆண் : எதுக்கு இந்த கோபம் ஆண் : ஒன்னு கேக்குற ஆண் : ஃபன் பண்ணதான ஆண் : முயற்சி பண்ணுற ஆண் : மனசெல்லாமோ போகாதடி ஆண் : தங்கமே கவிஞன் நான்தானடி தங்கமே கள்ளி நீதானடி தங்கமே கவிஞன் நானேனடி என்றுமே கவிதை நீதானடி இருவர் : தங்கமே தள்ளிப் போகதடி தங்கமே உள்ளம் தாங்காதடி தங்கமே நெஞ்சில் நீதானடி தங்கமே என்றும் மாறதடி இருவர் : தங்கமே தள்ளிப் போகதடி தங்கமே உள்ளம் தாங்காதடி தங்கமே நெஞ்சில் நீதானடி தங்கமே என்றும் மாறதடி இருவர் : தங்கமே தள்ளிப் போகதடி தங்கமே உள்ளம் தாங்காதடி தங்கமே நெஞ்சில் நீதானடி தங்கமே என்றும் மாறதடி இருவர் : தங்கமே தங்கமே தங்கமே தங்கமே தங்கமே தங்கமே தங்கமே தங்கமே தங்கமே தங்கமே தங்கமே தங்கமே ஆண் : தங்கமே …
Song information
Singers: Vetti Payan Venkat and Santhosh Arumugam
Music by: Santhosh Arumugam
Lyrics by: Vetti Payan Venkat
Release information: From Album Songs 2023 (2023) · Singer: Vetti Payan Venkat and Santhosh Arumugam · Lyricist: Vetti Payan Venkat · Music: Santhosh Arumugam
Explore this song
- Singer: Vetti Payan Venkat and Santhosh Arumugam
- Film / album: Album Songs 2023
- Composer: Santhosh Arumugam
- Lyricist: Vetti Payan Venkat