Roman script
Singers : G. V. Prakash Kumar and Arivu Music by : G. V. Prakash Kumar Lyrics by : Arivu Male Part Rarara rarara raa Rara rarararara raa Laane thangalaane Vella vaa vaa aadhiyone Chorus : Laane thangalaane Vella vaa vaa aadhiyone Laane thangalaane Vella vaa vaa aadhiyone Male Part Varunam valu udaiyum Nam tharunam adhu viraiyum Mann sanamum thalai nimirum Munn parai engilum araiyum Male Part Varunam valu udaiyum Nam tharunam adhu viraiyum Mann sanamum thalai nimirum Munn parai engilum araiyum araiyum Male and Chorus : Sel… poridu motham maarida Vel …vaaloda vanjam seevida Sol …yaarena andam koorida Nil …aayiram vengai naamena… Male and Chorus : Sel… poridu motham maarida Vel …vaaloda vanjam seevida Sol …yaarena andam koorida Nil …aayiram vengai naamena… Male Part Laane thangalaane Vella vaa vaa aadhiyone Chorus : Laane thangalaane Vella vaa vaa aadhiyone Laane thangalaane Vella vaa vaa aadhiyone Male and Chorus : Erikanaliruvili aramadhu valineri Thaga thaga thaga thanalinamunadhari Male Part Thisaiyettum thaga thaga thaga Isai kottum para para para Osarattum vara vara vara Kai thattum karumegham Dam dam dara dam dam dara dam Dam dam dara dam dam dara dam Male Part Laane ..laane…laane..laane…laane ..adhiyone…
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் அறிவு இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : அறிவு ஆண் : ராராரா ராராரா ரா ராராரா ராராரா ரா லானே தங்கலானே வெல்ல வா வா ஆதியோனே குழு : லானே தங்கலானே வெல்ல வா வா ஆதியோனே லானே தங்கலானே வெல்ல வா வா ஆதியோனே ஆண் : வருணம் வலு உடையும் நம் தருணம் அது விரையும் மண் சனமும் தலை நிமிரும் முன் பறை எங்கும் அறையும் ஆண் : வருணம் வலு உடையும் நம் தருணம் அது விரையும் மண் சனமும் தலை நிமிரும் முன் பறை எங்கும் அறையும் அறையும் ஆண் மற்றும் குழு : செல் போரிடு மொத்தம் மாறிட வெல் வாளோடு வஞ்சம் சீவிட சொல் யாரென அந்தம் கூறிட நில் ஆயிரம் வேங்கை நாமென ஆண் மற்றும் குழு : செல் போரிடு மொத்தம் மாறிட வெல் வாளோடு வஞ்சம் சீவிட சொல் யாரென அந்தம் கூறிட நில் ஆயிரம் வேங்கை நாமென ஆண் : லானே தங்கலானே வெல்ல வா வா ஆதியோனே குழு : லானே தங்கலானே வெல்ல வா வா ஆதியோனே லானே தங்கலானே வெல்ல வா வா ஆதியோனே ஆண் மற்றும் குழு : எரிகனலிருவிளி அறமது வழிநெறி தக தக தக தக தக தக தனலினமுனதரி ஆண் : திசையெட்டும் தக தக தக இசை கொட்டும் பர பர பர ஒசரட்டும் வர வர வர கைதட்டும் கருமேகம் டம் டம் தர டம் டம் தர டம் டம் டம் தர டம் டம் தர டம் ஆண் : லானே லானே லானே லானே லானே ....ஆதியோனே
Song information
Singers: G. V. Prakash Kumar and Arivu
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Arivu
Release information: From Thangalaan (2024) · Singer: G. V. Prakash Kumar and Arivu · Lyricist: Arivu · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Arivu
- Film / album: Thangalaan
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Arivu