Roman script
Singers : Santhosh Narayanan and Anthony Daasan Music by : Santhosh Narayanan and PradeepKumar Male Part Chilkku jigunu hey jigunu Chilkku jigunu hey jigunu Chilkku jigunu hey Male Part {Annabelle peyi varaa Anbil kutty thaayi varaa} (2) Annan kaasa aataya pottu Beauty parlour poi varaa Male Part Make up alli mozhugu Namma thangachi thaan azhagu Make up alli mozhugu Namma thangachi thaan azhagu Male Part {Appan kitta vaththi veppa Scooty thotta kotti veppa} (2) Channel ah nee maathi paaru Kazhuthu mela kaththi vepaa Male Part Angry bird-u ponnu Veera thangachi thaan kannu Angry bird-u ponnu Veera thangachi thaan kannu..heiii Male Part {Vela sonna keka maataa Manushanavae mathikamaataa} (2) Seiyalana sethadi na Poda koondhal nu poyiduva Male Part Kazhuvi kotnadha uduma Antha style-u yaarukum varuma Kazhuvi kotnadha uduma Antha style-u yaarukum varuma Male Part Ragasiyam solli vacha Pakkuvama moodiduva FM-u la yethi vittu Escape aaiyi odiduva Kola podi moonjila kotti Suthi suthi aadiduva Male Part Eedu illa evanum Ada thalapathi thaan varanum Eedu illa evanum Enga thalapathi thaan varanum Male Part {Kupura nan vizhunthuputta Thooki vida nenachirupaa} (2) Renduthukum naduvula ava Aramani neram sirichirupa Male Part Aaha enna siruppu Ithu vaalu vecha porappu Aaha enna siruppu Ithu vaalu vecha porappu Male Part {Kaadhalicha pudichiduva Kaayam patta thudichiduva} (2) Ennai enni kanneer vitu Onnum ilanu nadichiduvaa Male Part Vera enna venum Ava vella manam pothum Vera enna venum Ava vella manam pothum Chorus Pee pee pee pepee Pee pee pee pepee Pepeee…pepepee Papara pepeee..pepepepeeee… Pepee pepee papapara Pepera pepee papapara Pepeee pepee papapara Pepee pepee pepeeee… Male Part {Vali ava koduthathilla Pasiyila naan paduthadhilla} (2) Kanavanae vanthalum ava Enna vitu koduthadhilla Male Part Naan thaan ava veli Vambu panna avan gaali Naan thaan ava veli Vambu panna avan gaali Male Part Ava illamaaaaa…. {Ava illama naanum illa Naa illama avalum illa} (2) Aana itha enikumae Naanga veliya sonnadhilla Male Part Thoppul kodi kayiru Ava mattum thaan yen uyiru Thoppul kodi kayiru Ava mattum thaan yen uyiru Chorus Papanpapa papan Papan papan papapan Papanpapa papan Papan papan papapan Male Part Thangachiii….. Thangachiii….. Thangachiii…..
தமிழ்
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் அந்தோணி தாசன் இசை அமைப்பாளர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் ஆண் : ........................................... ஆண் : {அனபெல் பேயா வாரா அன்பில் குட்டி தாயா வாரா} (2) அண்ணண் காச ஆட்டைய போட்டு பியூட்டி பார்லர் போயி வாரா ஆண் : மேக்கப் அள்ளி மொழுகு நம்ம தங்கச்சி தான் அழகு மேக்கப் அள்ளி மொழுகு நம்ம தங்கச்சி தான் அழகு ஆண் : {அப்பன் கிட்ட வத்தி வைப்பா ஸ்கூட்டி தொட்டா கொட்டி வைப்பா} (2) சேனல நீ மாத்தி பாரு கழுத்து மேல கத்தி வைப்பா ஆண் : ஆங்கிரி பார்டு பொண்ணு வீர தங்கச்சி தான் கண்ணு ஆங்கிரி பார்டு பொண்ணு வீர தங்கச்சி தான் கண்ணு ஆண் : {வேல சொன்னா கேட்க மாட்டா மனுஷனாவே மதிக்க மாட்டா} (2) செய்யலைன்னா செத்தடினா போடா கூந்தலுனு போயிடுவா ஆண் : கழுவி கொட்டுனத உடுமா அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா கழுவி கொட்டுனத உடுமா அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா ஆண் : ரகசியம் சொல்லி வெச்சா பக்குவமா மூடிடுவா எப் எம்-ல ஏத்தி விட்டு எஸ்கேப் ஆயி ஓடிடுவா கோல பொடி மூஞ்சில கொட்டி சுத்தி சுத்தி ஆடிடுவா ஆண் : ஈடு இல்ல எவனும் அட தளபதி தான் வரணும் ஈடு இல்ல எவனும் அட தளபதி தான் வரணும் ஆண் : {குப்புற நான் விழுந்துபுட்டா தூக்கி விட நெனச்சிருப்பா} (2) ரெண்டுத்துக்கும் நடுவுல அவ அரைமணி நேரம் சிரிச்சிருப்பா ஆண் : ஆஹா என்ன சிரிப்பு இது வாலு வெச்ச பொறப்பு ஆஹா என்ன சிரிப்பு இது வாலு வெச்ச பொறப்பு ஆண் : {காதலிச்சா புடிச்சிடுவா காயம் பட்டா துடிச்சிடுவா} (2) என்னை என்னி கண்ணீர் விட்டு ஒன்னும் இல்லனு நடிச்சிடுவா ஆண் : வேற என்ன வேணும் அவ வெள்ளை மனம் போதும் வேற என்ன வேணும் அவ வெள்ளை மனம் போதும் குழு : ....................................... ஆண் : {வலி அவ கொடுத்ததில்ல பசியில நான் படுத்ததில்ல} (2) கணவனே வந்தாலும் அவ என்ன விட்டு கொடுத்ததில்ல ஆண் : நான் தான் அவ வேலி வம்பு பண்ணா அவன் காலி நான் தான் அவ வேலி வம்பு பண்ணா அவன் காலி ஆண் : அவ இல்லாம .... {அவ இல்லாம நான் இல்ல நா இல்லாம அவளும் இல்ல} (2) ஆனா இத என்னைக்குமே நாங்க வெளிய சொன்னதில்ல ஆண் : தொப்புள் கொடி கயிறு அவ மட்டும் தான் என் உயிரு தொப்புள் கொடி கயிறு அவ மட்டும் தான் என் உயிரு குழு : ................................................ ஆண் : தங்கச்சி ....தங்கச்சி ... தங்கச்சி ..........
Song details
Singers: Santhosh Narayanan and Anthony Daasan
Release information: From Meyaadha Maan (2017) · Lyricist: Vivek
- Singer: Santhosh Narayanan and Anthony Daasan
- Film / album: Meyaadha Maan